புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
107 Posts - 49%
heezulia
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
9 Posts - 4%
prajai
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
234 Posts - 52%
heezulia
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
18 Posts - 4%
prajai
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
5 Posts - 1%
Barushree
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீவிரமாகும் விவாகரத்து நோய்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 27, 2009 6:24 pm

பாரம்பரிய பெருமையும், கலாசார பின்னணியும் கொண்ட தமிழகத்தில் ஆண்டுதோறும், 4,000த்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் தாக்கலாகின்றன. இதில், ஆண்டுக்கு 20 சதவீத, "வளர்ச்சி' இருப்பது, கூடுதல் வேதனை. .

குடும்பத்தில், கணவன் - மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்னைகளை, உறவினர்களால் தீர்க்க முடியாதபட்சத்தில், போலீஸ் துறையை அணுகுகின்றனர். அங்கு சமரச முயற்சியில் ஈடுபடும் போலீசாரின் முயற்சிகளும் தோல்வியடைந்தால், பிரச்னை கோர்ட்டுக்குச் செல்கிறது.இப்படி குடும்பம், நண்பர்கள், சமூகம் என எல்லாராலும் தீர்க்க முடியாமல், குடும்ப நல கோர்ட்டில் வழக்கு பதிவு செய்ய வரும் தம்பதியர்களுக்கு, கோர்ட்டில் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. அந்த முயற்சியும் தோல்வியடையும்போது, வழக்கைச் சந்திக்கின்றனர்.சில வழக்குகளில், வக்கீல்கள் சொன்னபடி தம்பதியர்கள் சொல்வதாலும், அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளாலும், தங்களது குடும்ப விவகாரங்கள் அனைத்தையும் வெளியே சொல்ல வேண்டிய நிலைக்கு தம்பதிகள் ஆளாகின்றனர்; கூடவே வழக்கையும் சந்திக்கின்றனர்.சென்னை குடும்ப நல கோர்ட்டில், 2006ம் ஆண்டில் மட்டும் 3,374 வழக்குகள், 2007ம் ஆண்டின் முடிவில் 3,874 வழக்குகள், 2008ம் ஆண்டில் 4,125 வழக்குகள் என விவாகரத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகரித்து கொண்டே போகின்றன. ஆண்டிற்கு 20 சதவீதம் அதிகரிக்கிறது.சென்னையில் மட்டும் திருமண முறிவு 5 சதவீதமாக இருந்த நிலை மாறி, சில ஆண்டுகளில் 12 முதல் 15 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்த வழக்குகளில் நடிகர் பிரசாந்த் முதல் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர் மற்றும் நடிகைகளும் அடங்குவர். இப்படி ஏழை, பணக்காரன், கூட்டுக் குடும்பம், தனிக்குடித்தனம் என்று எல்லாரையும் எளிதில் தாக்கும் நோயாகி விட்டது, விவாகரத்து.இது குறித்து, சீனியர் வக்கீல் ஒருவர் கூறியதாவது: முன்பெல்லாம் பெண்கள் அறியாமையால், கண்ணைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தனர். அப்போது கூட தம்பதியருக்கிடையே விவாகரத்து பெரிதாக காணவில்லை. தற்போது பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ள இந்த காலகட்டத்தில் தான், விவாகரத்துகளும் பெருகியுள்ளன. பொருளாதார பாதிப்பும் சில விவாகரத்துகளுக்கு காரணமாய் அமைந்துவிடுகிறது.கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடித்தனம் அதிகமாகி இருப்பதும் ஒரு காரணம் என்று சொல்கிற போதே, சில பெற்றோர்களாலும் விவாகரத்துகள் வருகின்றன என்பதையும், ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே, "தான்' என்கிற எண்ணத்தைக் (ஈகோ) குறைத்தாலே பல விவாகரத்து வழக்குகளை தவிர்த்துவிடலாம். இதேபோல, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் தன்மை, குழந்தைகளின் எதிர்காலம், திருமணம் என்ற பந்தத்திற்கு மரியாதை கொடுத்தல் போன்றவற்றை இருபாலரும் கடைபிடித்தால், விவாகரத்து பிரச்னையை குறைக்கலாம். முக்கியமாக கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

மொபைல் போன் பேச்சு: விவாகரத்து முடிச்சு!: சமரச முயற்சிகள் தோல்வியடைவது பற்றியும், இந்திய திருமணச் சட்டங்கள் கூறுவது குறித்தும் ஸ்ரீரக்ஷா ஆலோசனை மற்றும் மத்தியஸ்த மையத்தின் கவுரவத் தலைவரும் வக்கீலுமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி கூறியதாவது:குடும்பத்தில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதை சரிசெய்ய முயற்சிப்பதே எங்கள் நிறுவனத்தின் பணி. குறிப்பாக, விவாகரத்து சம்பந்தப் பட்ட வழக்குகளில் கணவன் - மனைவி இடையே சமரச முயற்சியாக கவுன்சிலிங் கொடுக்கிறோம். அதன் பிறகும் எங்களுக்கு விவாகரத்து தான் வேண்டும் என்கிறபோது, அவர்கள் வழக்கைச் சந்திக்கின்றனர்.இந்திய திருமணச் சட்டங்களில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியே சட்டங்கள் இயற்றியுள்ளனர். கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.

பிரிந்து வாழும் இருவரில், ஒருவர் சேர்ந்து வாழ விருப்பப்பட்டாலும், திருமண முறிவு என்றில்லாமல், சமுதாயத்தில் பிரிந்து மட்டும் வாழ விரும்புகிறோம் என்று விருப்பம் தெரிவித்தாலும், விவாகரத்து தேவை என்பவர்களுக்கும் சட்டங்களில் தனியே பிரிவுகள் உள்ளன.இன்றைய பரபரப்பான காலசூழ்நிலையில், குடும்பங்களில் கணவனோ, மனைவியோ தொடர்ந்து, "டிவி' பார்த்துக்கொண்டும், பல மணி நேரம் மொபைல் போனில் பேசிக்கொண்டும் இருந்துவிட்டு, குடும்பத்தைக் கவனிக்க மறந்துவிடுகின்றனர். இங்கே ஆரம்பிக்கும் மனதளவிலான பிரச்னை, பின் விஸ்வரூபம் எடுத்து விவாகரத்தில் முடிகிறது.இவ்வாறு ஆதிலட்சுமி கூறினார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 27, 2009 6:32 pm

மிக அருமையான கட்டுரை .

இன்றைய எந்திர தனமான வாழ்க்கையில் கூட்டு குடும்பம் சிதைந்து போனதும் விவாகரத்துக்கள் பெருகியதற்கு ஒரு காரணம்

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Mon Jul 27, 2009 6:35 pm

விஞ்ஞானமும் கலாச்சாரமும் பெருக பெருக ஈகோவும் பெருத்துக்கொண்டே இருக்கிறது.....கொஞ்சம் போனால் திருமணம் நடக்கும் அளவுக்கு விவாகரத்து வந்துவிடும்போல்....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 27, 2009 6:37 pm

எதிர்பார்ப்புக்கள் அதிகமாக உள்ளது! ஆண் பெண்ணிடமிருந்து வரதட்சனை, பெண் ஆணிடமிருந்து ஆடம்பர வாழ்க்கை!

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 1:26 pm

Kraja29 wrote:மிக அருமையான கட்டுரை .

இன்றைய எந்திர தனமான வாழ்க்கையில் கூட்டு குடும்பம் சிதைந்து போனதும் விவாகரத்துக்கள் பெருகியதற்கு ஒரு காரணம்

அண்ணா நான் கண்ட பல விவாகரத்துக்களுக்கு கூட்டுக் குடும்பமே காரணமாய் இருந்துள்ளது..

கூட்டுக்குடும்பமோ தனிக்குடித்தனமோ.... கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுப்பும் புரிந்துணர்வும் இருக்குமானால் அங்கே விவாகரத்து என்ற சொல்லுக்கு... இடம்....?????

avatar
Anandh
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

PostAnandh Tue Jul 28, 2009 3:24 pm

மிகவும் அருமயான கருத்து. இருந்தாலும் யார் விட்டு குடுப்பது என்பது தான் இங்கு மிகவும் பெரிய பிரச்சனை. இருவரும் நீயா நானா என்று போட்டி போடுவதே விவாகரத்துக்கு காரணம். நானும் விவகருத்தால் பதிகப்படவன் தான் ... பைத்தியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 28, 2009 3:27 pm

Anandh wrote:மிகவும் அருமயான கருத்து. இருந்தாலும் யார் விட்டு குடுப்பது என்பது தான் இங்கு மிகவும் பெரிய பிரச்சனை. இருவரும் நீயா நானா என்று போட்டி போடுவதே விவாகரத்துக்கு காரணம். நானும் விவகருத்தால் பதிகப்படவன் தான் ... பைத்தியம்

தங்களுக்கு ஏற்பட்ட பதிப்பைப் பற்றி அதாவது ஆண்கள் மற்றும் பெண்கள் எவ்வாறு குடும்ப வாழ்க்கையை பிரச்சனையின்றி மேற்கொள்ள வேண்டும் என்று கூறுங்கள் ஆனந்த்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக