புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18 pm
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 4:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:54 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:53 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:10 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:01 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:00 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:58 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:58 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:57 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 2:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:40 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:59 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:15 pm
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 10:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய கடலோர காவல் படை மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு:
Page 1 of 1 •
இந்திய கடலோர காவல் படை மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: கச்சத்தீவு பகுதியில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு
ராமேஸ்வரம்: கச்சத்தீவு கடல் பகுதிக்குள் சென்ற இந்திய கடலோர காவல் படையினர் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 22 ம்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்று படகு பழுதானால், கச்சத்தீவு கடல் பகுதியில் நடுக்கடலில் தவித்த மீனவர்கள் சதீஷ், ஜோசப், அந்தோணி,முனியசாமி ஆகியோரை மீட்க , மீன்துறை அனுமதியுடன் நேற்று முன்தினம் காலையில் இரண்டு படகில் மீனவர்கள் அமலன், கிருபாகரன், ஜெகன் உட்பட 10 பேர் சென்றனர்.
கச்சத்தீவு கடல் பகுதிக்குள் சென்ற இவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர், மீன்துறையின் அனுமதி கடிதத்தை பார்ததும் படகை மீட்க அனுமதித்துள்ளனர். தொடர்ந்து கச்சத்தீவு கடல் பகுதியில் பழுதாகி நின்ற படகை கயிற்றினால் கட்டி இழுக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹோவர் கிராப்ட் கப்பலில் அங்கு வந்த இந்திய கடலோர காவல் படையினர் பழுதாகி நின்ற படகை பார்வையிட்டனர். இந்நேரத்தில் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையை சேர்ந்த இரண்டு கப்பல்கள் ஹோவர் கிராப்ட் கப்பலை நோக்கி வேகமாக வந்தது. கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ஹோவர் கிராப்ட் கப்பலில் இருந்த இந்திய கடலோர காவல்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதை தொடர்ந்து கடலோர காவல் படையினர் கைகளை தூக்கியபடி நின்றனர்.இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதனிடையே ஹோவர் கிராப்ட் கப்பல் அருகில் வந்த இலங்கை கடற்படையினர் இந்திய கடலோர காவல் படையினரை விசாரித்து விட்டு திரும்பினர்.நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் இந்திய கடலோர காவல் படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை பார்த்த மீனவர்கள் பயந்து போய் தங்களது படகின் அடியில் ஓழிந்து கொண்டனர். கடற்படையினர் சென்றதும் படகை மீட்டு நேற்று முன்தினம் இரவில் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.
மீனவர்கள் கூறுகையில், ""இந்திய கடலோர காவல் படையினர் மீது இலங்கை கடற்படையினர் பலமுறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் இந்திய கடலோர காவல் படையினர் கைகளை தூக்கியப்படி நின்றனர். என்ன நடக்கிறது என்பது தெரியாததால் நாங்கள் படகுக்குள் ஒழிந்து கொண்டோம். இந்திய கடலோர காவல் படைக்கே இந்த நிலை என்றால் எங்களுகு என்ன பாதுகாப்பு உள்ளது? என்பதே தெரியவில்லை'' என்றனர். நடுக்கடலில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ,இது குறித்து மத்திய,மாநில புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர்.

- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
இது தேவைதான்
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
சிவா இதே விசயத்தைதான் நான் இப்படி சொன்னேன்
eegarai.darkbb.com/.../u-i-oau-oiao-t3894.htm
eegarai.darkbb.com/.../u-i-oau-oiao-t3894.htm
- Sponsored content
Similar topics
» இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல்
» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
» தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
» இலங்கை அகதி முகாமில் ராணுவம் துப்பாக்கி சூடு: 2 தமிழர்கள் படுகாயம்
» மும்பையில் தாவூத் இப்ராகிம் சகோதரர் மீது துப்பாக்கி சூடு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1