புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_m10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10 
11 Posts - 42%
Dr.S.Soundarapandian
பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_m10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10 
6 Posts - 23%
heezulia
பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_m10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10 
5 Posts - 19%
i6appar
பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_m10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10 
3 Posts - 12%
Jenila
பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_m10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_m10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_m10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10 
88 Posts - 37%
i6appar
பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_m10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_m10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_m10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_m10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_m10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_m10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_m10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10 
2 Posts - 1%
prajai
பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_m10பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரியதர்ஷன் இயக்கும் புதிய படம்


   
   
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Fri Aug 20, 2010 11:52 am

புதிய இந்திப் படமொன்றை இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கவுள்ளார்.

இந்தி பட இயக்குனரும் தயாரிப்பாளருமான சுபாஷ் கய் நிறுவனத்தில் படம் இயக்குகிறார் பிரியதர்ஷன். இதுபற்றி சுபாஷ் கய் கூறியதாவது: பிரியதர்ஷன் சிறந்த இயக்குனர்.

81 படங்களை உருவாக்கியிருந்தாலும் ஒவ்வொரு படத்தையும் முதல் படம் போல் இயக்கி வருகிறார். காஞ்சிவரம் மாதிரியான படம், காமெடி படம் என வித்தியாசமான படங்களை தருவதில் வல்லவர்.

நான் தயாரிக்கும் படத்தை அவர் இயக்குவது மகிழ்ச்சி. இப்போது கதை விவாதத்துக்காக வந்துள்ளேன் என்றார்.

பிரியதர்ஷன் கூறியதாவது: இளம் வயதிலேயே சுபாஷ் கய் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். கமர்ஷியல் படங்களை எல்லா தரப்பு மக்களுக்கும் எப்படி கொண்டு சேர்ப்பது என்பதில் அவர் திறமையானவர்.

அவர் பாணியை நான் பின்பற்ற முயற்சித்து வருகிறேன். இப்போது அவர் தயாரிப்பில் இந்திப் படம் இயக்குவது பெருமையாக இருக்கிறது. யார் நடிக்கிறார்கள் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 20, 2010 12:45 pm

நடக்கட்டும் ,நடக்கட்டும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக