புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_m10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10 
31 Posts - 49%
heezulia
அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_m10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10 
29 Posts - 46%
mini
அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_m10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_m10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10 
1 Post - 2%
Abiraj_26
அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_m10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_m10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10 
388 Posts - 58%
heezulia
அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_m10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_m10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10 
20 Posts - 3%
prajai
அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_m10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_m10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10 
5 Posts - 1%
mini
அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_m10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_m10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_m10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10 
4 Posts - 1%
Saravananj
அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_m10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_m10அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு!


   
   

Page 1 of 2 1, 2  Next

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Aug 20, 2010 10:41 am

நடிகர் அஜித்குமாருக்கும், டைரக்டர் கவுதம் மேனனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் புகைச்சல் இன்னமும் குறைந்தபாடில்லை. ஏற்கனவே, தோளுக்கு மேல் தலையிருப்பவர்களுடன்தான் நான் பணியாற்ற முடியும்... அஜீத்துக்காக காத்திருக்க முடியாது என்று அறிக்கை விட்டு, பரபரப்பை ஏற்படுத்திய கவுதம் மேனன் இப்போது அஜித்திடம் போய் நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

10 வருஷங்களா அஜீத்துடன் பேசிட்டு இருக்கேன். ஒவ்வொரு தடவை சந்திக்கும்போதும், 'நம்மைச் சேரவிடாமல் பண்றாங்க... பிரிச்சுடுறாங்க'ன்னு சொல்வார். இந்தத் தடவை மிஸ் பண்ணவே கூடாதுன்னு சொன்னார். முதலில் ஜூலையில் பண்ணலாம்னு சொன்னார். ரெடியா இருந்தேன். அப்புறம் டிசம்பர்னு சொன்னார். திடீர்னு போன் பண்ணி, 'வெங்கட்பிரபுவை எனக்குப் பிடிக்கும். அவர் ஐந்து ஹீரோ சப்ஜெக்ட் சொன்னார். அதில் ஒருத்தரா நடிக்கிறேன்'னு சொன்னார். இவ்வளவு பெரிய ஹீரோ ஐந்து ஹீரோவில் ஒருத்தரா ஏன் நடிக்கணும்னு ஆச்சர்யம். ஆனாலும், சரின்னு சொன்னேன். அப்புறம் ஜெமினி மனோகர் பிரசாத்கிட்ட படம் பண்ணலாம்னு கேட்டு இருக்கார். அவங்க என்னைச் சொல்ல, அஜீத் வேண்டாம்னு சொன்னாராம். அப்புறம் இயக்குநர்கள் விஷ்ணுவர்தன், 'மதராசபட்டின்ம்' விஜய் ரெண்டு பேரிடமும் 'எனக்கு ஒரு படம் பண்ணிக் கொடுங்க'ன்னு கேட்டிருக்கார்.

இதெல்லாம் நடக்கும்போது, இதற்கிடையில் நான் யாருன்னு யோசிச்சேன். இதை எல்லாம் அவர் என்னிடம் சொல்லி இருக்கலாம். ஏனோ... சொல்லலை. ஆனால், 'கௌதம்கிட்ட போனில் சொல்லிட்டேன்'னு சொல்லி இருக்கார். அது உண்மை இல்லை. இனிமேல் அஜீத்திடம் போய் நிற்கணும்கிற தேவை எனக்கு இல்லை.

இவ்வாறு கவுதம் மேனன் கூறியுள்ளார்.அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! --------------------------------------------------------------------------------

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 20, 2010 10:46 am

அஜீத்தே ஒத்துக்கொண்டு ஐவரில் ஒருவராக நடிக்கிறார், இதில் கவுதம்மேனன் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது! இந்திப் படங்களையெல்லாம் கவுதம் மேனன் பார்ப்பது இல்லையோ?



அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Fri Aug 20, 2010 11:07 am

அதிர்ச்சி அதிர்ச்சி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 20, 2010 12:48 pm

தம்பி கவுதம் ,மொதல்ல நீ ஆங்கிலப் படங்களை காபி பண்ணுறதை நிறுத்திட்டு சொந்தமா உன் முயற்சில கதை பண்ணு ,,,அப்புறமா நீ அஜித்தை பற்றி பேசு ,,அதை விட்டுட்டு தலையை தப்பா பேசாத ,,அப்புறம் உனக்கு சங்குதான் எதிர்ப்பு எதிர்ப்பு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Aug 20, 2010 1:29 pm

ரபீக் wrote:தம்பி கவுதம் ,மொதல்ல நீ ஆங்கிலப் படங்களை காபி பண்ணுறதை நிறுத்திட்டு சொந்தமா உன் முயற்சில கதை பண்ணு ,,,அப்புறமா நீ அஜித்தை பற்றி பேசு ,,அதை விட்டுட்டு தலையை தப்பா பேசாத ,,அப்புறம் உனக்கு சங்குதான் எதிர்ப்பு எதிர்ப்பு
அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! 678642 அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! 154550 அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! 678642


அதானே , யார் யாரை பத்தி பேட்டி கொடுக்கறது. நீ தல கிட்ட நிக்கனும்ன்னு தேவை இல்லைன்னு சொன்னா அப்புறம் தமிழ்நாட்டில் நீ தேவையில்லாத ஒண்ணா ஆயிடுவ. அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! 246975 அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! 246975

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 20, 2010 1:39 pm

ராஜா wrote:
ரபீக் wrote:தம்பி கவுதம் ,மொதல்ல நீ ஆங்கிலப் படங்களை காபி பண்ணுறதை நிறுத்திட்டு சொந்தமா உன் முயற்சில கதை பண்ணு ,,,அப்புறமா நீ அஜித்தை பற்றி பேசு ,,அதை விட்டுட்டு தலையை தப்பா பேசாத ,,அப்புறம் உனக்கு சங்குதான் எதிர்ப்பு எதிர்ப்பு
அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! 678642 அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! 154550 அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! 678642


அதானே , யார் யாரை பத்தி பேட்டி கொடுக்கறது. நீ தல கிட்ட நிக்கனும்ன்னு தேவை இல்லைன்னு சொன்னா அப்புறம் தமிழ்நாட்டில் நீ தேவையில்லாத ஒண்ணா ஆயிடுவ. அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! 246975 அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! 246975

சரியாக சொன்னீர்கள் மன்னா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Aug 20, 2010 2:48 pm

ராஜா wrote:
ரபீக் wrote:தம்பி கவுதம் ,மொதல்ல நீ ஆங்கிலப் படங்களை காபி பண்ணுறதை நிறுத்திட்டு சொந்தமா உன் முயற்சில கதை பண்ணு ,,,அப்புறமா நீ அஜித்தை பற்றி பேசு ,,அதை விட்டுட்டு தலையை தப்பா பேசாத ,,அப்புறம் உனக்கு சங்குதான் எதிர்ப்பு எதிர்ப்பு
அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! 678642 அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! 154550 அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! 678642


அதானே , யார் யாரை பத்தி பேட்டி கொடுக்கறது. நீ தல கிட்ட நிக்கனும்ன்னு தேவை இல்லைன்னு சொன்னா அப்புறம் தமிழ்நாட்டில் நீ தேவையில்லாத ஒண்ணா ஆயிடுவ. அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! 246975 அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! 246975

அப்படி சொல்லுங்க தலை.... ராஸ்கல் தலையை பத்தி தப்ப பேசுது அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Power-Star-Srinivasan
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Aug 20, 2010 4:57 pm

சோகம் சோகம்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Fri Aug 20, 2010 5:19 pm

இதெல்லாம் நடக்கும்போது, இதற்கிடையில் நான் யாருன்னு யோசிச்சேன். இதை எல்லாம் அவர் என்னிடம் சொல்லி இருக்கலாம். ஏனோ... சொல்லலை. ஆனால், 'கௌதம்கிட்ட போனில் சொல்லிட்டேன்'னு சொல்லி இருக்கார். அது உண்மை இல்லை. இனிமேல் அஜீத்திடம் போய் நிற்கணும்கிற தேவை எனக்கு இல்லை.
நிக்காதே போ ! மண்டையில் அடி



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Aug 20, 2010 7:28 pm

bhuvi wrote: சோகம் சோகம்

நீ இப்போ எதுக்கு இந்த போஸ் கொடுக்கிற? அதிர்ச்சி அதிர்ச்சி




அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக