புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை அழகு குறிப்புகள் Poll_c10ஈகரை அழகு குறிப்புகள் Poll_m10ஈகரை அழகு குறிப்புகள் Poll_c10 
62 Posts - 57%
heezulia
ஈகரை அழகு குறிப்புகள் Poll_c10ஈகரை அழகு குறிப்புகள் Poll_m10ஈகரை அழகு குறிப்புகள் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
ஈகரை அழகு குறிப்புகள் Poll_c10ஈகரை அழகு குறிப்புகள் Poll_m10ஈகரை அழகு குறிப்புகள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஈகரை அழகு குறிப்புகள் Poll_c10ஈகரை அழகு குறிப்புகள் Poll_m10ஈகரை அழகு குறிப்புகள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை அழகு குறிப்புகள் Poll_c10ஈகரை அழகு குறிப்புகள் Poll_m10ஈகரை அழகு குறிப்புகள் Poll_c10 
104 Posts - 59%
heezulia
ஈகரை அழகு குறிப்புகள் Poll_c10ஈகரை அழகு குறிப்புகள் Poll_m10ஈகரை அழகு குறிப்புகள் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
ஈகரை அழகு குறிப்புகள் Poll_c10ஈகரை அழகு குறிப்புகள் Poll_m10ஈகரை அழகு குறிப்புகள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஈகரை அழகு குறிப்புகள் Poll_c10ஈகரை அழகு குறிப்புகள் Poll_m10ஈகரை அழகு குறிப்புகள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை அழகு குறிப்புகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 12:50 am

முகப்பொலிவு :


* எண்ணெய் முகம் உள்ளவர்கள் தக்காளி ஜூசை தொடர்ந்து தடவி வரலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ, பி, சி மூன்றும் சருமத்தை இளமையாக வைத்திருக்கும்.

* எல்லா காய்கறிகளையும் சேர்த்துசூப் செய்யும் போது, அதிலிருந்து வெளியேறும் ஆவியில் முகத்தை காட்டினால், சருமத் துவாரங்கள் திறந்து அழுக்கு வெளியேறும். தேவையான சத்துகளும் சேரும்.

* சருமத்தை சுத்தமாக்குவதில் பால் சார்ந்த பொருட்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. தயிர், வெண்ணெய் போன்றவற் றையும், சாதம் வடித்த கஞ்சியுடன் பாலையும் சேர்த்து முகத்தில் தடவினால் தளர்ந்த சருமம் இறுக்கமாகும்.

* பாதாம் பருப்பு விழுதை வாரம் ஒருமுறை முகத்தில் அப்ளை செய்து வந்தால், சொர சொரப்பான சருமம் சாப்ட்டாகும். இந்த பேக் முகத்தில் உள்ள ஈரப்பசையையும் தக்க வைக்கும்.

* பப்பாளி பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசி வந்தால், நிறம் கூடுதலாகும். நார்மலான சீதோஷ்ண நிலையிலேயே இதை செய்ய வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 12:51 am

கண்கள் பராமரிப்பு :

பல பெண்களுக்கு உள்ள பிரச்னையே கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களை போக்குவது எப்படி என்பது தான். கருவளையங்கள் முகத்தின் அழகை கெடுத்து விடுகின்றன.

* உருளை கிழங்கை மேல் தோலோடு சீவி சாறு எடுத்து, கண்களுக்கு அடியில் தடவி வந்தால் கருவளையம் நீங்கும்.

* பிஞ்சு வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். இதனால் கண்கள் குளிர்ச்சி அடைவதுடன் கருவளையமும் குறையும்.

* மாதுளம் பழச்சாறு, பன்னீர் ஆகியவற்றை கண்களுக்கு அடியில் தடவி வந்தால் பளிச்சிடும் கண்களை பெறலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 12:51 am

கைகள் பராமரிப்பு :

* இளஞ்சூடான நீரில் துளசி, புதினா போட்டு 10 நிமிடம் விரல்களை வைத்தால், கிருமிகள் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.

* கைகள் சொர சொரப்பாகி விட்டால், சோப்பு கரைசலை நீரில் கரைத்து, பதினைந்து நிமிடம் கைகளை நனைக்கவும். இதேபோல் விளக் கெண்ணெயில் 10 நிமிடம் கைகளை வைத்திருந்தாலும் இறந்த செல்கள் வெளியேறி சொர சொரப்பு நீங்கிவிடும்.

கால் பராமரிப்பு :

* அகலமான பாத்திரத்தில் வெந்நீர் எடுத்து கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு எலுமிச்சைப் பழத்தை பிழிந்து, அதில் 15 நிமிடங்கள் கால்களை வைத்திருக்கவும். பின் கால்களை சுத்தமான பிரஷ்சினால் தேய்க்கவும். இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் இறந்த செல்கள் வெளியேறிவிடும். பித்த வெடிப்பும் வராது.

* சுத்தமான விளக்கெண்ணெயும் மஞ்சள் தூளும் சேர்த்து பேஸ்ட் போல் செய்து, அதை இரவு படுக்கும் முன், காலில் பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால், பித்த வெடிப்பு நாளடைவில் நீங்கிவிடும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 1:13 am

* வெளியில் செல்லும் போது கண்டிப்பாக சன்ஸ்கிரீன் லோஷனை முகம், கழுத்து, கைகளில் தடவிக் கொள்ளுங்கள்.


* வெயிலாலும், சுற்றுப்புற மாசு காரணமாகவும் பருக்கள் ஏற்படலாம். பழங்கள் மற்றும் ஜூஸ் சாப்பிட பழகி கொள்ளுங்கள். ஆரஞ்சு, மாதுளை ஜூஸ் மிகவும் நல்லது. பரு தோன்ற மலச்சிக்கலும் ஒரு முக்கிய காரணம். நார்ச்சத்துள்ள சாலட் வகைகளை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.


* முகத்தில் லைட்டான பவுண்டேஷன் அப்ளை பண்ணிக் கொள்ளலாம். லேசான ஐ லைனர், கண்ணுக்கு மை, லிப்ஸ்டிக் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.


* முகத்தில் ஏற்படும் கருமையை குறைக்க பப்பாளி கூழுடன் தேன் கலந்து முகம், கழுத்து, கைகளில் போட்டு வரலாம். மேலும், கசகசாவுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் தடவலாம்.


* சென்ட் பயன்படுத்துபவராக இருந்தால், கண்டிப்பாக ஆல்கஹால் கலப் பில்லாததாக பார்த்து வாங்குங்கள். ஆல்கஹால் கலந்த சென்ட்டில் வெயில் பட்டால், சருமம் சிவந்து போகுதல், தடித்துப் போதல் போன்ற பிரச்னைகள் வரலாம்.


* வெயிலிலிருந்து சருமத்தை பாதுகாக்க குடை, கண்ணாடி, தொப்பி ஆகியவற்றை எப்போதும் கைவசம் வைத்திருங்கள்.


* வாகனப் புகையினால் ஏற்படும் கண் எரிச்சலை போக்க கூலிங்கிளாஸ் அணிந்து கொள்ளலாம்.


* காலையில் அவசர அவசரமாக கிளம்புவதால், பெரும்பாலும் தலை வார பெரிய பற்கள் கொண்ட சீப்புகளை பயன்படுத்துங்கள். அப்போது தான் முடியில் சிக்கல் ஏற்படாது. முடியும் கொட்டாது.


* வண்டியில் செல் லும் போது காட்டன் துணியை தலையில் கட்டிக் கொண்டு, அதற்கு மேல் ஹெல் மெட் அணியலாம். கைகளுக்கு கிளவுஸ் மாட்டிக் கொள்ளலாம். "வைசர்' உள்ள ஹெல்மெட் போடுவதால், நேரடியாக விழும் சூரிய ஒளி வெப்பத்திலிருந்து தப்பலாம்.


* உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். குறைந்த பட்சம் நடை பயிற்சியாவது செய்யலாம். நடப்பது எடையை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, டென்ஷனை தவிர்த்து அமைதியான மனநிலையை தரும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 1:13 am

அலுவலகத்தில் தொடர்ந்து "ஏசி'யில் இருப்பதால், முகம் வறண்டு போய்விடுகிறது. இவ்வாறு வறண்டு போன முகத்தை பளிச்சிட செய்ய, வெள்ளரிக்காய் சாறு இரண்டு டீஸ்பூன், தேன் ஐந்து சொட்டு, மஞ்சள் வாழைப்பழம் ஒரு ஸ்பூன் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவலாம்.


* வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு எண்ணெயில் தண்ணீர் கலந்த மாய்ஸ்சரைசர் தான் பெஸ்ட் சாய்ஸ். மேலும், சுத்தமான தண்ணீரில் முகத்தை நன்றாக கழுவுங்கள். பிறகு பாலில் பஞ்சை நனைத்து, முகத்தை மேல்நோக்கி அழுத்தமாக தடவுங்கள்.


* பாலேடை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி, பதினைந்து நிமிடங்கள் முதல் இருபது நிமிடங்கள் வரை அப்படியே விடுங்கள். முதலில் வெதுவெதுப்பான நீராலும், பிறகு குளிர்ந்த நீராலும் கழுவுங்கள். உடனடியாக சோப் உபயோகிக்க வேண்டாம். சிலர் பாலேடை தூங்கப் போவதற்கு முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் விட்டுவிடுவர். அப்படி செய்தால், பாலேடு முகத்தில் உள்ள துவாரங்களில் போய் அடைத்துக் கொள்ளும்.


* கற்றாழை ஜெல்லுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி வந்தால், வறண்ட சருமம் விரைவில் மிருதுவாகும்.

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Jul 12, 2009 10:38 am

siva, aan(male) singathuku ethum alagu kuripu kidayatha? அழுகை பைத்தியம் அழுகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 12, 2009 10:54 am

அருமையான குறிப்புகள்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 17, 2009 9:06 am

ஆஹா மிகவும் அழகான அழகிய குறிப்புகள் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக