புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு நிர்ணயித்த கட்டணம் செலுத்திய மாணவர்களை பழிவாங்கும் தனியார் பள்ளிகள்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை செலுத்தி சேர்க்கப்பட்ட மாணவ-மாணவிகளை வகுப்பில் தனியாக அமர வைத்து பழி வாங்கும் நடவடிக்கையில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபடத் தொடங்கியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தனியார் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க 2009இல் தமிழக அரசு சட்டம் இயற்றியது. கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதற்காக 2009 டிசம்பர் 7இல் நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு 10,934 தனியார் பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்தது. மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.11 ஆயிரம், உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.9 ஆயிரம், நடுநிலைப் பள்ளிக்கு ரூ.8 ஆயிரம், தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வரை, அந்தந்த பள்ளிகளின் வசதிக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயித்து கடந்த மே 7ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.
ஆனால் இந்த கட்டணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து 6,400 பள்ளிகள் மேல் முறையீடு செய்தன. ஆனால் நடப்பாண்டுக்கான கட்டண விகிதத்தில் மாற்றம் எதுவும் இல்லை என்று அண்மையில் அரசு அறிவித்தது. இருப்பினும் அரசு உத்தரவு வருவதற்கு முன்பே ஏராளமான பள்ளிகள் தங்களுக்கு விருப்பமான கட்டணத்தை நிர்ணயித்து வசூலித்து முடித்துவிட்டன.
சில பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை கட்டி சேருமாறும், மறு உத்தரவு வந்தால் அதற்கேற்ப வசூலித்துக் கொள்வதாகவும் அறிவித்து மாணவர் சேர்க்கையை நடத்தின. முதலாவதாக கட்டண அறிவிப்பு வந்தவுடனேயே தங்கள் பள்ளியில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற விவரத்தை அறிவிப்புப் பலகையில் ஒட்ட வேண்டும் என்று கமிட்டி அறிவித்தது.
ஆனால் இது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கோ, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளருக்கோ சரியான வழிகாட்டுதல் கொடுக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு பள்ளியிலும் வசூலிக்கப்படும் கட்டண விவரம் பெற்றோர்களுக்கு தெரியாமலேயே இருந்து வருகிறது. இது குறித்து சில பள்ளிகளில் பெற்றோர்கள் கேட்டதற்கு மேல் முறையீடு செய்திருப்பதால் அந்த முடிவு வந்ததும் கட்டண விவரத்தை ஒட்டுவதாக கூறியிருந்தனர்.
இந்நிலையில் கட்டண விகிதத்தில் மாற்றம் இல்லை என்று அரசு அறிவித்ததால் கட்டண விவரத்தை அறிவிப்புப் பலகையில் ஒட்டுவதுடன், அதிகமாக வசூலித்த கட்டணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளாததால், கல்விக் கட்டண விவகாரத்தில் அரசின் நடவடிக்கை வழக்கம் போல் தொய்வடைந்துவிட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1, 2ஆம் வகுப்புகளுக்கு ரூ. 4,500 கல்விக் கட்டணமாக அரசு நிர்ணயித்தது. இதேபோல் 3ஆம் வகுப்புக்கு ரூ.5,000, 6ஆம் வகுப்புக்கு ரூ.6,500, 8ஆம் வகுப்புக்கு ரூ.8,000, 9ஆம் வகுப்புக்கு ரூ.8,500, 11ஆம் வகுப்புக்கு ரூ.10 ஆயிரம் என்று அரசு நிர்ணயித்திருந்தது.
ஆனால் மாணவர் சேர்க்கையின்போது இப்பள்ளியில் வழக்கம் போலவே கட்டணம் வசூலிக்கப்பட்டது. மறு உத்தரவு வந்தவுடன் கட்டணத்தை திருப்பிக் கொடுப்பதாக பள்ளி நிர்வாகம் உறுதி அளித்ததன் பேரில் இப்பள்ளியில் படிக்கும் 5 ஆயிரம் மாணவர்களின் பெற்றோர்களில் பெரும்பாலானோர் இந்தக் கட்டணத்தை கட்டியுள்ளனர்.
இதையடுத்து இப்பள்ளி பெற்றோர்கள் சேர்ந்து மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் தொடங்கி, அரசு நிர்ணயித்த கட்டணத்தையே செலுத்துவோம் என்று குரல் கொடுத்தனர். இதனால் சுமார் 500 மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணமே பெறப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்திய மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் பல்வேறு வழிகளில் இடையூறு செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து இப்பள்ளியின் மாணவர்-பெற்றோர் நலச்சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், இப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் சுமார் 450 மாணவர்களில், அரசு நிர்ணயித்த கட்டணம் செலுத்திய மாணவ-மாணவிகள் வகுப்பின் கடைசி வரிசை இருக்கைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 9ஆம் வகுப்புக்கு புதன்கிழமை நடத்தப்பட்ட வகுப்புத் தேர்வில் பங்கேற்க இவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பள்ளி நிர்ணயித்துள்ள கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே இந்த வகுப்பில் தொடர முடியும் என்றும் இல்லாவிட்டால் தனி வகுப்பறைக்கு மாறுதல் செய்து சரிவர வகுப்புகள் நடத்த மாட்டோம் என்றும் ஆசிரியர்கள் மூலம் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்றார்.
இதையடுத்து இந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் உள்ளிட்டோருக்கு இந்த சங்கம் சார்பில் தந்தி அனுப்பப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட
பள்ளி மீது அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மேலும்
புற்றீசல் போல் பல பள்ளிகள் வளரக் கூடும். எனவே இதனை
முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று கல்வியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.

Similar topics
» பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் மட்டும்தான்: நீதிபதி கோவிந்தராஜன்
» தனியார் பள்ளிகளில் அதிகமாக செலுத்திய கட்டணம் திரும்பக் கிடைக்குமா?
» ராஜஸ்தான் அதிர்ச்சி: விலங்கு மருந்தை 400 நோயாளிகளுக்குச் செலுத்திய அரசு மருத்துவமனை
» நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.
» அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1