புதிய பதிவுகள்
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 13:34

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 13:17

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 13:16

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 13:16

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 13:16

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 13:14

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 13:12

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 13:11

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 13:09

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 13:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:08

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 13:07

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 13:05

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 13:04

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:00

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:15

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:01

» Search Girls in your town for night
by cordiac Today at 7:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:06

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:54

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:27

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:51

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 23:00

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 22:59

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:57

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 22:57

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:55

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:54

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:53

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:53

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 22:50

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 22:49

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 22:48

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 22:47

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 22:44

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 22:43

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 22:41

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 16:11

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 15:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_m10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10 
13 Posts - 48%
heezulia

cordiac

1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_m10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10 
264 Posts - 52%

160 Posts - 32%
Dr.S.Soundarapandian
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_m10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_m10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_m10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10 
18 Posts - 4%
prajai

5 Posts - 1%
Barushree

2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே'

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu 19 Aug 2010 - 20:02

விடுதலைப் புலிகள்
இயக்கத் தலைவர் பிரபாகரன் ஆயுதம் ஏந்திக் களம் இறங்குவதற்குக் காரணம்,
இலங்கை அரசியல் கட்சித் தலைவர்களின் பதவி ஆசையும்,பக்குவம் இன்மையும்தான்
காரணம் என்று பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகளில் இலங்கைத் தூதுவராக
பணியாற்றிய மங்கள முனசிங்க தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம்
அளிக்கையில் தெரிவித்தார்.

சாட்சியத்தில் அவர் மேலும் கூறியதாவது:

பிரபாகரன் ஆயுதம் ஏந்திக் களம் இறங்குவதற்குக் காரணம் தென்னிலங்கைத் தலைவர்களின் அரசியல் பக்குவம் இன்மையே.

தெற்கில்
இரண்டு முக்கிய கட்சிகளின் தலைவர்களும் ஒருவர் மற்றவர் மீது பொறாமையுடனும்
அரசியல் எதிரிகளை ஒழித்துக்கட்டி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற
சிந்தனையோடும் செயற்பட்டனர்.

இதன்
பின்னர் வடக்கில் நடந்த தேர்தல்களில் இளைய சமுதாயம் உற்சாகமின்றிச்
சோர்வுடன் காணப்பட்டது. அதன் விளைவாகவே ஒரு கட்டத்தில் அனைத்து அரசியல்
கட்சிகளையும் தீவிரவாதக் குழுக்களையும் அகற்றிவிட்டு பிரபாகரன்
ஆயுதங்களுடன் களமிறங்கினார்.

தேச
நலன் சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அரசியல்வாதிகள்
ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர்
தமிழர்களின் வாக்குரிமைகளை ஐக்கிய தேசியக் கட்சி பறித்து விட்டது. பண்டா
செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியினர் செயல்பட்டனர்.
இதுவே 1983 ஆம் ஆண்டின் ஜூலைக் கலவரத்துக்கு வித்தானது.

கடந்த
கால போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக அமுலுக்கு வராமைக்கு பரஸ்பர
நம்பக்கையின்மையே காரணம். இந்தப் போரை இனப் போராகவோ, தீவிரவாதத்துக்கு
எதிரான போராகவோ கருத முடியாது.

இது
முற்றுமுழுதான அரசியல்நோக்கம் கொண்ட போராகும். முன்பொரு காலத்தில்
தமிழர்களும், சிங்களவர்களும் ஒற்றுமையுடன் இணைந்தே வாழ்ந்தனர், ஒன்றாகப்
பணியாற்றினர். ஆனால் சுதந்திரம்பெற்ற பின்னர் நாட்டின் தலைவர்கள்
பொறாமையால் உந்தப்பட்டனர்.

தேசநலனை
பற்றிய எண்ணம் எதுவுமின்றி அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டி ஆட்சியைப்
பிடிக்க வேண்டும் என்கிற சிந்தனையோடு செயல்பட்டமையாலேயே பிரச்சினை
ஏற்பட்டது. இந்த எண்ணம் சிங்கள் தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்தது.
இன்னமும் இந்த நிலையே நீடித்துக் கொண்டிருக்கிறது.

தீவிரவாதம்
காலப்போக்கில் ஏற்பட்ட ஒன்றுதான். இந்நாட்டின் இரண்டு முக்கிய கட்சிகளின்
தலைவர்களுமே பொறாமையுடனும், ஒருவர் மீது ஒருவர் அதிகாரம்
செலுத்துகின்றமையை ஒன்றையே குறிக்கோளாக கொண்டும் செயற்பட்டனர். அவர்களின்
அரசியல் பக்குவம் குறைந்து போனது.

இதன்
பின்னர் வடக்குப் பகுதியில் நடந்த தேர்தல்களில் இளைய சமுதாயம் சோர்வுடன்
உற்சாகமின்றிக் காணப்பட்டது. இதன் விளைவாகவே அனைத்து அரசியல்
கட்சிகளையும், தீவிரவாதக் குழுக்களையும் அகற்றிவிட்டு பிரபாகரன்
ஆயுதங்களுடன் களமிறங்கினார்.

வடக்கு
பகுதியில் இடம்பெற்ற தேர்தல்கள் ஜனநாயக ரீதியில் நடந்திருக்குமானால்
இளைஞர்கள் வன்முறைப் பாதைக்கு சென்றிருக்கமாட்டார்கள். ஆனால் அனைத்துமே
தலைகீழாகி இருந்தன.

தேசநலனில்
அக்கறையின்றி செயற்படுகின்றமையையும், ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம்
செலுத்தவேண்டும் என்கிற நினைப்பால் சண்டையிடுகின்றமையையும் அரசியல்வாதிகள்
விட்டுவிட வேண்டும். நாட்டு மக்களுக்காக ஒற்றுமையுடன் உழைக்க
முன்வரவேண்டும்'' என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக