புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_m10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10 
90 Posts - 78%
heezulia
மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_m10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_m10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_m10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_m10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_m10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_m10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10 
255 Posts - 77%
heezulia
மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_m10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_m10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_m10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10 
8 Posts - 2%
prajai
மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_m10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_m10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_m10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_m10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_m10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_m10மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 5:13 pm

விருதுநகர்: ஒதுக்கீடு செய்யப்பட்ட வங்கிகளில் கணக்கு துவங்காததால்
மாணவர்கள் உயர்கல்விக்கு கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை
காரணம் காட்டி மாணவர்களை வங்கிகள் அலைக்கழிப்பு செய்து
வருகின்றன.மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு வங்கிகளில் கல்விக்கடன்
பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும்
மாணவர்களுக்கு குறிப்பிட்ட வங்கிகளில் தான் கடன் பெற வேண்டும் என மாவட்ட
நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளன. வங்கிகள் இருக்கும் பகுதியில்
வசிப்பவர்களுக்கு அந்த வங்கிகளில் கணக்கு இல்லாத நிலை ஏற்படுகிறது.
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வங்கிகளில் மாணவர்களின் பெற்றோர்கள்
கல்விக்கடன் கேட்டு சென்றால் உங்களுக்கு எங்கள் வங்கியில் கணக்கு
இல்லாததால் இங்கு வங்கி கடன் வழங்க முடியாது. உங்களுக்கு எந்த வங்கியில்
கணக்கு உள்ளதோ அங்கு சென்று கல்விக்கடன் பெற்றுக்கொள்ளுங்கள் என
சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.கணக்கு வைத்துள்ள
வங்கிகளில் சென்று கல்விக்கடன் கேட்டால் அந்த பகுதி எங்கள் வங்கிக்கு
ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட வங்கியில் தான்
கல்விக்கடன் பெற முடியும் என தெரிவிக்கின்றனர். மீண்டும் ஒதுக்கீடு
செய்யப்பட்ட வங்கியில் கல்விக்கடன் கேட்டு பெற்றோர்கள் முயற்சி செய்தால்
அடுத்த வங்கிகளில் உள்ள கணக்கை காலி செய்து விட்டு வாருங்கள். அப்போது
தான் கல்விக்கடன் தர முடியும் என ஒதுக்கீடு செய்யப்பட்ட வங்கிகள்
தெரிவிக்கின்றன. அடுத்த வங்கியில் உள்ள கணக்குகளை காலி செய்துவிட்டு
வந்தால் எங்கள் வங்கிக்கு ஒதுக்கீடு செய்த அளவுக்கு மேல் கல்விக்கடன்
தொகையை வழங்கி விட்டோம். இனி கடன் வழங்க முடியாது என்கின்றனர்.மாணவர்கள்
உயர்கல்விக்கு அரசு கவுன்சிலிங்கில் இடம் கிடைத்தால் உடனடியாக வங்கிகள்
கல்விக்கடன் வழங்க வேண்டும் என அரசு தெரிவிக்கிறது. ஆனால் வங்கி
நிர்வாகங்களோ கல்விக்கடன் கேட்பவர் களை தேவையில்லாத காரணங் களை கூறி
அலைக்கழிப்பு செய்வதால் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக