புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மற்றும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் திருடிய மூன்று
பேர் கைது செய்யப்பட்டனர். 52.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்
மீட்கப்பட்டன.ஈரோடு மாவட்டத்தில் சில மாதங்களாக "ஹெல்மெட்' அணிந்து
பைக்கில் வலம் வந்த வாலிபர்கள், தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை,
பணத்தை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்தன. குறிப்பாக வங்கியில் இருந்து
பணம் எடுத்து வெளியே வருபவர்களை குறிபார்த்து இயங்கிய இக்கும்பலிடம்,
பலரும் பணத்தை பறிகொடுத்தனர்.எஸ்.பி., ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில்
ஏ.டி.எஸ்.பி., மகேந்திரன், டவுன் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில்
தனிப்படை அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் முத்துசாமி, செல்வம்,
சிவக்குமார் மற்றும் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவு வாகன
சோதனை மற்றும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஈரோடு எம்.ஜி.ஆர்., சிலை
சிக்னலில் நேற்று முன்தினம் சந்தேகப்படும் நபர்களை விசாரித்தனர்.
சென்னிமலை உலகபுரத்தை சேர்ந்த நவநீதன் (27) என்பவரை சந்தேகத்தின்
பேரில் விசாரித்ததில், அவர் பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது
தெரியவந்தது. இவரது கூட்டாளியான சென்னிமலை பரமசிவம், காங்கேயம்
முத்துக்குமார், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சுதாகரன்(24), கோவிந்தசாமி
(27) ஆகியோர் கூட்டாக சேர்ந்து கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் இரண்டு
லட்சம் ரூபாய் மதிப்புள்ள, "டாடா ஏஸ்' வண்டி, பெங்களூர் மடிவாலா சரகத்தில்
20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிப்பர் லாரி ஆகியவற்றை
திடிருடியுள்ளனர்.சுதாகரன், கோவிந்தசாமி ஆகியோர் அத்திப்பள்ளி, பெங்களூரு
மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் இரண்டு "குவாலிஸ்'
கார்கள், இரண்டு "ஆம்னி' வேன்கள், இரண்டு "டாடா ஏஸ்' வாகனங்கள், ஒரு
"பொலீரோ' ஜீப், ஒரு "லைலண்டு' லாரி ஆகியவற்றை திருடியுள்ளனர்.
ஈரோட்டில் நான்கு பைக்குகளை திருடியுள்ளனர். இவை 14 வண்டிகளும்
அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 47.50 லட்சம்
ரூபாய்.
ஈரோடு மாவட்டத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து, இரவில் பல்வேறு
பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 42
பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி ஆகியவற்றை போலீஸார் மீட்டுள்ளனர்.ஈரோடு
மாவட்ட எஸ்.பி., ஜெயச்சந்திரன் கூறுகையில், ""ஈரோடு மாவட்டம் மற்றும்
பல்வேறு இடங்களில் நடந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களை பிடிக்க
டவுன் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை
அமைக்கப்பட்டது.தனிப்படை போலீஸார் மேற்கொண்ட தீவிர சோதனையில் 52.50 லட்சம்
ரூபாய் மதிப்புள்ள 12 வாகனங்கள், ஒரு கிலோ வெள்ளி, 42 பவுன் நகைகள்
பறிமுதல் செய்யப்பட்டன. கோவிந்தன் மீது ஏழு வழக்குகள் நீதிமன்றத்தல்
நிலுவையில் உள்ளன,'' என்றார்.குற்றவாளிகளை கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்த
தனிப்படையை சேர்ந்த 22 போலீஸாருக்கு 6,000 ரூபாய் வெகுமதி வழங்கினார்.
அப்போ பக்கிரி என்ன ஆனார்

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்
இது என்ன புது கதையா இருக்கு........
- Jotheshreeதளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
அந்த பொருள் இன்னும் உங்க கிட்ட தான் இருக்கா..பிளேடு wrote:ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்
இது என்ன புது கதையா இருக்கு........
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Jotheshree wrote:அந்த பொருள் இன்னும் உங்க கிட்ட தான் இருக்கா..பிளேடு wrote:ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்
இது என்ன புது கதையா இருக்கு........
எதுக்கு இனியும் கேட்குற? அதான் அடிச்சதுல பாதி உனக்கு தந்துட்டனே
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
பிளேடு wrote:Jotheshree wrote:அந்த பொருள் இன்னும் உங்க கிட்ட தான் இருக்கா..பிளேடு wrote:ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்
இது என்ன புது கதையா இருக்கு........
எதுக்கு இனியும் கேட்குற? அதான் அடிச்சதுல பாதி உனக்கு தந்துட்டனே
களவாணி பயலுவளா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
sathyan wrote:பிளேடு wrote:Jotheshree wrote:அந்த பொருள் இன்னும் உங்க கிட்ட தான் இருக்கா..பிளேடு wrote:ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்
இது என்ன புது கதையா இருக்கு........
எதுக்கு இனியும் கேட்குற? அதான் அடிச்சதுல பாதி உனக்கு தந்துட்டனே
களவாணி பயலுவளா
- Jotheshreeதளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
இப்படி சொல்லறீங்க உங்க கூட என்னையும் கூட்டு செர்துருவேங்க போல...பிளேடு்ப wrote:Jotheshree wrote:அந்த பொருள் இன்னும் உங்க கிட்ட தான் இருக்கா..பிளேடு wrote:ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்
இது என்ன புது கதையா இருக்கு........
எதுக்கு இனியும் கேட்குற? அதான் அடிச்சதுல பாதி உனக்கு தந்துட்டனே
நான் நல்ல பிள்ள எனக்கும் ஒன்னும் தெரியாது...
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
எப்படி மீடாங்க நம்பவே முடியல பா
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Jotheshree wrote:இப்படி சொல்லறீங்க உங்க கூட என்னையும் கூட்டு செர்துருவேங்க போல...பிளேடு்ப wrote:Jotheshree wrote:அந்த பொருள் இன்னும் உங்க கிட்ட தான் இருக்கா..பிளேடு wrote:ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்
இது என்ன புது கதையா இருக்கு........
எதுக்கு இனியும் கேட்குற? அதான் அடிச்சதுல பாதி உனக்கு தந்துட்டனே
நான் நல்ல பிள்ள எனக்கும் ஒன்னும் தெரியாது...
பங்கு வாங்கிட்டு எஸ்கேப் ஆக பார்குரியா?
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3