புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருட்டு போன ரூ. 52 லட்சம் பொருள் மீட்பு
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
First topic message reminder :
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மற்றும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் திருடிய மூன்று
பேர் கைது செய்யப்பட்டனர். 52.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்
மீட்கப்பட்டன.ஈரோடு மாவட்டத்தில் சில மாதங்களாக "ஹெல்மெட்' அணிந்து
பைக்கில் வலம் வந்த வாலிபர்கள், தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை,
பணத்தை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்தன. குறிப்பாக வங்கியில் இருந்து
பணம் எடுத்து வெளியே வருபவர்களை குறிபார்த்து இயங்கிய இக்கும்பலிடம்,
பலரும் பணத்தை பறிகொடுத்தனர்.எஸ்.பி., ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில்
ஏ.டி.எஸ்.பி., மகேந்திரன், டவுன் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில்
தனிப்படை அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் முத்துசாமி, செல்வம்,
சிவக்குமார் மற்றும் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவு வாகன
சோதனை மற்றும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஈரோடு எம்.ஜி.ஆர்., சிலை
சிக்னலில் நேற்று முன்தினம் சந்தேகப்படும் நபர்களை விசாரித்தனர்.
சென்னிமலை உலகபுரத்தை சேர்ந்த நவநீதன் (27) என்பவரை சந்தேகத்தின்
பேரில் விசாரித்ததில், அவர் பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது
தெரியவந்தது. இவரது கூட்டாளியான சென்னிமலை பரமசிவம், காங்கேயம்
முத்துக்குமார், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சுதாகரன்(24), கோவிந்தசாமி
(27) ஆகியோர் கூட்டாக சேர்ந்து கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் இரண்டு
லட்சம் ரூபாய் மதிப்புள்ள, "டாடா ஏஸ்' வண்டி, பெங்களூர் மடிவாலா சரகத்தில்
20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிப்பர் லாரி ஆகியவற்றை
திடிருடியுள்ளனர்.சுதாகரன், கோவிந்தசாமி ஆகியோர் அத்திப்பள்ளி, பெங்களூரு
மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் இரண்டு "குவாலிஸ்'
கார்கள், இரண்டு "ஆம்னி' வேன்கள், இரண்டு "டாடா ஏஸ்' வாகனங்கள், ஒரு
"பொலீரோ' ஜீப், ஒரு "லைலண்டு' லாரி ஆகியவற்றை திருடியுள்ளனர்.
ஈரோட்டில் நான்கு பைக்குகளை திருடியுள்ளனர். இவை 14 வண்டிகளும்
அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 47.50 லட்சம்
ரூபாய்.
ஈரோடு மாவட்டத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து, இரவில் பல்வேறு
பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 42
பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி ஆகியவற்றை போலீஸார் மீட்டுள்ளனர்.ஈரோடு
மாவட்ட எஸ்.பி., ஜெயச்சந்திரன் கூறுகையில், ""ஈரோடு மாவட்டம் மற்றும்
பல்வேறு இடங்களில் நடந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களை பிடிக்க
டவுன் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை
அமைக்கப்பட்டது.தனிப்படை போலீஸார் மேற்கொண்ட தீவிர சோதனையில் 52.50 லட்சம்
ரூபாய் மதிப்புள்ள 12 வாகனங்கள், ஒரு கிலோ வெள்ளி, 42 பவுன் நகைகள்
பறிமுதல் செய்யப்பட்டன. கோவிந்தன் மீது ஏழு வழக்குகள் நீதிமன்றத்தல்
நிலுவையில் உள்ளன,'' என்றார்.குற்றவாளிகளை கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்த
தனிப்படையை சேர்ந்த 22 போலீஸாருக்கு 6,000 ரூபாய் வெகுமதி வழங்கினார்.
அப்போ பக்கிரி என்ன ஆனார்

- Jotheshreeதளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
யார களவாணி ன்னு சொல்லறீங்கsathyan wrote:பிளேடு wrote:Jotheshree wrote:அந்த பொருள் இன்னும் உங்க கிட்ட தான் இருக்கா..பிளேடு wrote:ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்
இது என்ன புது கதையா இருக்கு........
எதுக்கு இனியும் கேட்குற? அதான் அடிச்சதுல பாதி உனக்கு தந்துட்டனே
களவாணி பயலுவளா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
தமிழ் wrote:எப்படி மீடாங்க நம்பவே முடியல பா
உனக்கு ஏன் இந்த கவலை
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Jotheshree wrote:யார களவாணி ன்னு சொல்லறீங்கsathyan wrote:பிளேடு wrote:Jotheshree wrote:அந்த பொருள் இன்னும் உங்க கிட்ட தான் இருக்கா..பிளேடு wrote:ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்
இது என்ன புது கதையா இருக்கு........
எதுக்கு இனியும் கேட்குற? அதான் அடிச்சதுல பாதி உனக்கு தந்துட்டனே
களவாணி பயலுவளா
உன்னை தான் ...
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Jotheshree wrote:இப்படி சொல்லறீங்க உங்க கூட என்னையும் கூட்டு செர்துருவேங்க போல...பிளேடு்ப wrote:Jotheshree wrote:அந்த பொருள் இன்னும் உங்க கிட்ட தான் இருக்கா..பிளேடு wrote:ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்
இது என்ன புது கதையா இருக்கு........
எதுக்கு இனியும் கேட்குற? அதான் அடிச்சதுல பாதி உனக்கு தந்துட்டனே
நான் நல்ல பிள்ள எனக்கும் ஒன்னும் தெரியாது...
சரி சரி இனிமே இந்த மாதிரி களவாணி கூட கூட்டு சேராதிங்க சரியா .
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="sathyan"][quote="Jotheshree"][quote="பிளேடு்ப"]
பார்ரா... எனக்கு என்னமோ உன்மேல தான் சந்தேகமா இருக்கு
Jotheshree wrote:பிளேடு wrote:
இப்படி சொல்லறீங்க உங்க கூட என்னையும் கூட்டு செர்துருவேங்க போல...
நான் நல்ல பிள்ள எனக்கும் ஒன்னும் தெரியாது...
சரி சரி இனிமே இந்த மாதிரி களவாணி கூட கூட்டு சேராதிங்க சரியா .
பார்ரா... எனக்கு என்னமோ உன்மேல தான் சந்தேகமா இருக்கு
- Jotheshreeதளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
இப்படி பொய் சொல்லி எஸ்கேப் ஆனாலும் யாரும் உங்கள விடமாட்டாங்க......பிளேடு் ப wrote:
பங்கு வாங்கிட்டு எஸ்கேப் ஆக பார்குரியா?
கண்டிப்பா உங்களுக்கு ஜெயில் தான்.....
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Jotheshree wrote:இப்படி பொய் சொல்லி எஸ்கேப் ஆனாலும் யாரும் உங்கள விடமாட்டாங்க......பிளேடு் ப wrote:
பங்கு வாங்கிட்டு எஸ்கேப் ஆக பார்குரியா?
கண்டிப்பா உங்களுக்கு ஜெயில் தான்.....
கண்ணா... நாங்க பாளையங்கோட்டை ஜெயில் ல தான் படிச்சதே.....
வேலூர் ஜெயில் ல வெள்ளை அடிச்சு வாடகைக்கு விட்டு புட்டு திரியுறோம்..
போம்மா நீ....
கோவிச்சு ஓடாதப்பா ! இதெல்லாம் உனக்கு புதுசா என்ன?பிளேடு்ப wrote:sathyan wrote:பிளேடு wrote:Jotheshree wrote:அந்த பொருள் இன்னும் உங்க கிட்ட தான் இருக்கா..பிளேடு wrote:ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்
இது என்ன புது கதையா இருக்கு........
எதுக்கு இனியும் கேட்குற? அதான் அடிச்சதுல பாதி உனக்கு தந்துட்டனே
களவாணி பயலுவளா
- Jotheshreeதளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
நானா :farao: :joker:பிளேடு பக wrote:
உன்னை தான் ...
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
megastar wrote:கோவிச்சு ஓடாதப்பா ! இதெல்லாம் உனக்கு புதுசா என்ன?பிளேடு்ப wrote:sathyan wrote:பிளேடு wrote:Jotheshree wrote:அந்த பொருள் இன்னும் உங்க கிட்ட தான் இருக்கா..பிளேடு wrote:ரபீக் wrote:கண்டிப்பா இது பக்கிரியோட வேலைதான்
இது என்ன புது கதையா இருக்கு........
எதுக்கு இனியும் கேட்குற? அதான் அடிச்சதுல பாதி உனக்கு தந்துட்டனே
களவாணி பயலுவளா
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|