புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 Poll_c10இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 Poll_m10இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 Poll_c10இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 Poll_m10இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 Poll_c10 
3 Posts - 8%
heezulia
இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 Poll_c10இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 Poll_m10இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 Poll_c10இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 Poll_m10இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 Poll_c10இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 Poll_m10இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 28, 2009 1:36 am

First topic message reminder :

இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரின் சாகசக் காட்சிகள் இங்கே தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 5970_109266173651_695208651_2304403_7495343_n


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 28, 2009 1:54 am

இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 5970_109266153651_695208651_2304401_2304578_n

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 28, 2009 1:55 am

அரசு இவரை ஊக்குவித்தால் இமயத்தையும் வென்றுவருவார்.

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Tue Jul 28, 2009 6:05 am

இதுக்கெல்லாம் இந்தியா பணம் செலவளிக்குமா?
நமது மகளை கொள்வதுக்கு என்றால் பணம் கொடுப்பார்கள்
இதுக்கெல்லாமா கொடுப்பாங்க ஹா ஹா ஹா என்ன கொடுமை சரவணா இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 28, 2009 11:06 am

வாவ் ...

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 29, 2009 12:44 pm

யப்பா இப்பவே கண்ணை கட்டுதே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 02, 2009 10:38 pm

ஸ்பைடர்மேன் போல சர்வசாதாரணமாக சுவர்களில் ஏறி, சரசரவென மேலே சென்று, அதை விட வேகமாய் கீழிறங்கி பார்வையாளர்களை அசத்தி வருகிறார் 22 வயது இளைஞர். கிளவுஸ், ஷ¨, பாதுகாப்புக்கான உடைகள் எதுவும் இல்லாமல் இந்த சாதனையை செய்து வருகிறார் அவர்.

கர்நாடகாவின் சித்ரதுர்காவில் வசிப்பவர் ஜோதிராஜா (22). கட்டிட தொழிலாளி. பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட இவர் குரங்குகள் மரம் ஏறும் காட்சியை அடிக்கடி பார்த்து ரசிப்பாராம். அதை பார்த்து, பார்த்து தானும் இப்படி சுவற்றில் ஏற முடியுமா என்பது முயற்சித்து பார்த்துள்ளார். ஆரம்பத்தில் பல முறை விழுந்துள்ளார். ஆனால், இப்போது சர்வசாதாரணமாக சுவர் ஏறுகிறார்.

இதனால், இவரை குரங்குராஜா என்றே இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.சித்ரதுர்காவில் புகழ்பெற்ற கோட்டை மதிற்சுவரில் இவர் ஏறும் காட்சியைப் பார்ப்பதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் கூடுகின்றனர். 300 அடி உயர மதிற்சுவரில் ஏறுவதற்கு முன் மணலை கைகளில் அள்ளி தடவிவிட்டு சரசரவென ஏற ஆரம்பித்துவிடுகிறார்.

சுவற்றில் எங்கு பிடிமானம் கிடைக்கிறதோ அங்கே பிடித்துக் கொண்டு மேலே ஏறிவிடுகிறார். பின் அதைவிட வேகமாகக் கீழே இறங்கவும் செய்கிறார். ஜோதிராஜா ஏற்கனவே கூறியதுபோல, அவர் மதிற்சுவற்றில் இருந்து கீழே இறங்கும்போது, குரங்கு தாவித்தாவி இறங்குவதைப்போலவே இறங்குகிறார்.

இவரது இந்த சாதனையை ஏராளமான வெளிநாட்டினர் வீடியோவில் படம் பிடித்து செல்கின்றனர். இவர் மதிற்சுவரில் ஏறும் காட்சிகள் யூடியூப் உள்ளிட்ட இணையதளத்தில் வலம் வருகிறது.

ஜோதிராஜா தமிழ்நாட்டுக்காரர்.

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun Aug 02, 2009 11:10 pm

நன்றி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Aug 02, 2009 11:13 pm

பயம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 10, 2010 1:14 pm

ஆம் இதை நான் எதோ ஒரு டிவியில் நேரிடையாக பார்த்தேன் தல.

இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 678642 இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 678642 இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 154550

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 1:20 pm

நிர்பமா wrote:ஆம் இதை நான் எதோ ஒரு டிவியில் நேரிடையாக பார்த்தேன் தல.

இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 678642 இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 678642 இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 154550

ஏன் சொல்லவே இல்லை!!!



இந்தியாவின் ஸ்பைடர்மேன் ஜோதிராஜ் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக