புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_m10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10 
25 Posts - 41%
heezulia
திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_m10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10 
16 Posts - 26%
mohamed nizamudeen
திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_m10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_m10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_m10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10 
4 Posts - 7%
Raji@123
திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_m10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_m10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10 
1 Post - 2%
kavithasankar
திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_m10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10 
1 Post - 2%
Barushree
திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_m10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10 
1 Post - 2%
M. Priya
திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_m10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_m10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_m10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_m10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_m10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_m10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_m10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10 
7 Posts - 2%
prajai
திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_m10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_m10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_m10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_m10திருட்டுக்கு உடந்தையும் குற்றம்' Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருட்டுக்கு உடந்தையும் குற்றம்'

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 12:47 pm

சென்னை : "திருடுவது மட்டும் அல்ல, திருட்டுக்கு உடந்தையாய் இருப்பதும்
குற்றம்' என்று வில்லிபாரதச் சொற்பொழிவில் நாகை முகுந்தன் கூறினார்.நாகை
முகுந்தன் சொற்பொழிவில் மேலும் கூறியதாவது:மகாபாரதம் பல வாழ்வியல் அறங்களை
கூறுகிறது. மகாபாரதக் கதையில் கூறப்பட்டுள்ள கதைப்படி, "அஷ்ட வசுக்கள்'
எனும் தேவ குமாரர்கள், வசிஷ்ட முனிவரிடம் இருந்த தெய்வீக, "காமதேனு' பசுவை
கவர்ந்து செல்ல முயன்றனர். இதை தன் ஞான திருஷ்டி மூலம் அறிந்த வசிஷ்டர்,
எட்டு பேரையும், "தேவர் நிலையில் இருந்து, மனிதர்களாக பிறக்கக் கடவது' என
சபித்து விட்டார்.அதிர்ச்சியடைந்த தேவகுமாரர்களில் ஏழு பேர்,"கடைசி
தேவகுமாரனான பிரபாசன் தான், காமதேனுவை திருடினான். நாங்கள் அவனுக்குத்
துணையாகத் தான் வந்தோம்' என மன்றாடினர்.அதற்கு வசிஷ்டர், "திருடுவது
எப்படி குற்றமோ, அதுபோல், திருட்டுக்கு துணை போவதும் குற்றம். எனவே,
உங்களுக்கும் தண்டனை உண்டு. எனினும், நீங்கள் ஏழு பேரும் பூமியில்
மனிதர்களாகப் பிறந்தவுடனே சாப விமோசனம் கிடைத்து, தேவலோகம்
திரும்பிவீர்கள்.திருடிய பிரபாசன் மட்டும், பூமியில் நீண்ட நாள் வாழ்வான்.
அவனுக்கு இல்லறம் அமையாது; நாட்டமும் இருக்காது' என கூறினார்.
அவர்
தான், மகாபாரதத்தில் மூத்த கதாபாத்திரமாக வரும் பீஷ்மர். இதில் இருந்து
திருடுவதும், திருட்டுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றம் என்பது
தெளிவாகிறது. இதைத் தான் வள்ளுவரும், "உள்ளத்தால் உள்ளதும் தீதே' என்ற
குறளில் குறிப்பிடுகிறார்.மக்கள் மனங்களில் பாவ, புண்ணியம் என்பதில்
நம்பிக்கை ஏற்பட்டாலே சமூகத்தில் கட்டுப்பாடும், பிறர் நலனும்
காக்கப்படும். இந்த எண்ணம் குறைந்ததால், நாட்டில் குற்றங்கள் தற்போது
மலிந்து விட்டன.எனவே மக்கள், நல்ல எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டால்,
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.இவ்வாறு நாகை முகுந்தன் கூறினார்.

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 1:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக