புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_m10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10 
25 Posts - 41%
heezulia
அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_m10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10 
16 Posts - 26%
mohamed nizamudeen
அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_m10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_m10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_m10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10 
4 Posts - 7%
Raji@123
அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_m10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_m10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_m10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10 
1 Post - 2%
Barushree
அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_m10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10 
1 Post - 2%
M. Priya
அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_m10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_m10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_m10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_m10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_m10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_m10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_m10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10 
7 Posts - 2%
prajai
அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_m10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_m10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_m10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_m10அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 12:44 pm

சென்னை : ""வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி
வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது,'' என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ
பேசினார். ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை
அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் வைகோ பேசியதாவது: ம.தி.மு.க.,விற்கு கிடைத்துள்ள
ஓட்டுக்களில், குறைந்த சதவீதத்தில் தான் தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை
இழந்துள்ளது. இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பம்பரம் சின்னத்தில் நாம்
போட்டியிட முடியும். கடந்த சட்டசபை தேர்தலில் சீமா பஷீர், மணிமாறன்,
நடராஜன், பூமிநாதன் போன்றவர்கள் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
அடைந்தனர். அவர்கள் வெற்றி பெற்று, கூடுதலாக சில எம்.எல்.ஏ.,க்கள் நமக்கு
கிடைத்திருந்தால், தேர்தல் கமிஷன் அங்கீகாரம் எளிதாக கிடைத்திருக்கும்.
மக்கள் மனதில் ம.தி.மு.க.,வின் அங்கீகாரம் நீடிக்கிறது. வரும்
சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சிக்கு எதிராக என் பிரசாரம் வலிமையாக
இருக்கும். தி.மு.க., குடும்பச் சொத்துக்களின் முழுவிவரமும், ஆதாரத்துடன்
கூடிய பல புதிய தகவல்கள் என் கைக்கு கிடைத்துள்ளது. இப்போது நான்
வெளியிட்டு பேசுவதை விட, தேர்தல் நேரத்தில் ஒவ்வொன்றாக மக்கள் மன்றத்தில்
எடுத்துச் சொல்வேன்.
மக்கள் பிரச்னைகளில் தி.மு.க., கவனம் செலுத்தவில்லை. தினமும்
ஆடம்பர பகட்டு விழாக்களை நடத்தி, மக்களை எரிச்சல் அடையச் செய்து வருகிறது.
கருத்து உரிமைக்கு பலத்த அச்சுறுத்தலை தி.மு.க., அரசு கட்டவிழ்த்து
விட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தை பாழாக்கி, முதல்வர் குடும்ப
உறுப்பினர்களுக்கு விளம்பர வெளிச்சம் தேடும் மாநாடாக கோவை செம்மொழி மாநாடு
அமைந்துள்ளது.
அ.தி.மு.க., கூட்டணிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து விட்டது.
ம.தி.மு.க.,வினருக்கும் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. அ.தி.மு.க.,
கூட்டணிக் கட்சிகள் சட்டசபை தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி
பெறும். இவ்வாறு வைகோ பேசினார்.

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Aug 19, 2010 12:48 pm

நிச்சயமாக வெற்றி தான் .வாழ்த்துக்கள்


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 19, 2010 12:54 pm

நடந்தால் நல்லதுதான் ,,,,,,,பணம் செலவழிக்க நீங்க ரொம்ப யோசிப்பீன்களே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக