புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புன்முறுவல் கலாசாரம்: அமெரிக்க மாணவியர் வியப்பு I_vote_lcapபுன்முறுவல் கலாசாரம்: அமெரிக்க மாணவியர் வியப்பு I_voting_barபுன்முறுவல் கலாசாரம்: அமெரிக்க மாணவியர் வியப்பு I_vote_rcap 
111 Posts - 71%
heezulia

27 Posts - 17%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Barushree

2 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
sram_1977

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புன்முறுவல் கலாசாரம்: அமெரிக்க மாணவியர் வியப்பு I_vote_lcapபுன்முறுவல் கலாசாரம்: அமெரிக்க மாணவியர் வியப்பு I_voting_barபுன்முறுவல் கலாசாரம்: அமெரிக்க மாணவியர் வியப்பு I_vote_rcap 
165 Posts - 76%

27 Posts - 12%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

Karthikakulanthaivel
புன்முறுவல் கலாசாரம்: அமெரிக்க மாணவியர் வியப்பு I_vote_lcapபுன்முறுவல் கலாசாரம்: அமெரிக்க மாணவியர் வியப்பு I_voting_barபுன்முறுவல் கலாசாரம்: அமெரிக்க மாணவியர் வியப்பு I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புன்முறுவல் கலாசாரம்: அமெரிக்க மாணவியர் வியப்பு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 12:38 pm

புன்முறுவல் கலாசாரம்: அமெரிக்க மாணவியர் வியப்பு Large65383

காலாப்பட்டு: இந்திய மக்களின் புன்முறுவல் கலாசாரம், உணவு பழக்கம்,
கல்விமுறை பிடித்துள்ளதாக அமெரிக்க கலிபோர்னியா யூ.சீ டேவிஸ் பல்கலைக்கழக
மாணவியர் தெரிவித்தனர். அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா யூ.சீ. டேவிஸ்
பல்கலைக்கழக மாணவர்கள் 18 பேர் வெளிநாட்டு கல்வி முறை பயண திட்டத்தின்
கீழ், ஒப்பீட்டு இலக்கிய துறை பேராசிரியர் அர்ச்சனா வெங்கடேசன் தலைமையில்,
புதுச்சேரி பல்கலைக்கழக தமிழியல் புலத்திற்கு நேற்று வந்தனர். அமெரிக்க
மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், ஒரு மணி நேரம் நடந்த
சந்திப்பு நிகழ்ச்சியில், புதுச்சேரி வரலாற்றை அமெரிக்க மாணவர்களுக்கு,
புல முதன்மையர் ஆரோக்கியநாதன் படக்காட்சிகளுடன் விளக்கினார். முனைவர் பட்ட
ஆய்வாளர் பிரபாவதி இதற்கான ஏற்பாடுகளை செய்தார். கலிபோர்னியா யூ.சீ டேவிஸ்
பல்கலைக்கழக மானிடவியல் துறை மாணவி ஷரிபா லிஸ் பிரிட்மென்(20) கூறியதாவது:
புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும், இங்கு நிறைய மக்கள் உள்ளனர்.
இந்திய மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக சிரித்த முகத்துடன்
காணப்படுகின்றனர். இந்திய மக்கள் புன்முறுவலுடன் சிரித்து பேசுகின்றனர்.
அமெரிக்காவில் இத்தகைய கலாசாரம் இல்லை. அங்கெல்லாம் எதிர்படும் நபர்களிடம்
இதுபோன்று நேருக்கு நேர் பார்த்து பேச மாட்டார்கள். இந்திய மக்களின்
அன்புடன் கலந்த புன்முறுவல் காலாசாரம் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.
இது இந்தியாவிற்குரிய அற்புதமான விஷயம். புதுச்சேரியின் கட்டட அமைப்பு மிக
அழகாக உள்ளது. தத்துவவியல் துறை மாணவி மியா கர்சியா(20): புதுச்சேரியில்
எங்களுக்கு அற்புதமான வரவேற்பு கிடைத்தது. இந்தியாவின் மற்ற பகுதியில்
இதுபோன்று வரவேற்பு கிடைக்குமா என தெரியவில்லை. இங்குள்ள மக்கள் வண்ணமயமான
ஆடைகள் அணிவது வித்தியாசமாக இருக்கிறது. இந்த விஷயம் அமெரிக்க மக்களிடம்
இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இந்திய மக்களின் உணவுப் பழக்கம்
பிடித்துள்ளது. தினமும் புதிது புதிதாக சாப்பிட தயாராகி வருகிறோம். இந்திய
மக்களின் இட்லி, தேங்காய் சட்னி, சாம்பார் ஐட்டம் சூப்பராக உள்ளது.
இன்னும் இந்திய பெண்களின் கலாசார உடையான புடவை அணிந்து பார்க்க ஆசையாக
உள்ளது. அரவிந்தரின் கீதா உரையை வாங்கியுள்ளேன். சுற்றுச்சூழல் கல்வி துறை
மாணவி ஜனிஸ் க்ரூ(20): அமெரிக்கா, இந்திய கலாசாரங்களில் கல்வி முக்கிய
இடம் பிடித்துள்ளது. அமெரிக்காவில் பெரும்பாலும் என்ன படிக்கப் போகிறோம்
என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியாது. ஆனால், இந்திய மாணவர்கள்
கல்லூரியில் சேரும்போதே என்ன படிக்கப் போகிறோம் என திட்டமிட்டு
விடுகின்றனர். அமெரிக்காவில் வகுப்புகள் பெரியதாக இருக்கும். அதனால்
பேராசிரியர்களிடம் அவ்வளவு எளிதாக அறிமுகம் ஆக முடியாது. ஆனால்,
இந்தியாவில் வகுப்பறைகள் சிறியதாக இருப்பதால் பேராசிரியர்களுக்கும்,
மாணவர்களுக்கும் இடையில் சுமுகமான நல்ல அறிமுகம் கிடைத்து விடுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக