புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறியியல் துணை கவுன்சிலிங் 22ம் தேதி துவக்கம் I_vote_lcapபொறியியல் துணை கவுன்சிலிங் 22ம் தேதி துவக்கம் I_voting_barபொறியியல் துணை கவுன்சிலிங் 22ம் தேதி துவக்கம் I_vote_rcap 
111 Posts - 71%
heezulia

27 Posts - 17%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Barushree

2 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
sram_1977

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறியியல் துணை கவுன்சிலிங் 22ம் தேதி துவக்கம் I_vote_lcapபொறியியல் துணை கவுன்சிலிங் 22ம் தேதி துவக்கம் I_voting_barபொறியியல் துணை கவுன்சிலிங் 22ம் தேதி துவக்கம் I_vote_rcap 
165 Posts - 76%

27 Posts - 12%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறியியல் துணை கவுன்சிலிங் 22ம் தேதி துவக்கம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 12:34 pm

சென்னை:
பொறியியல் துணை கவுன்சிலிங், வரும் 22, 23 மற்றும் 24ம் தேதிகளில்
நடக்கிறது. பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கை கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலையில் நடந்தது. கடந்த 13ம்
தேதியுடன் முடிவடைந்த கவுன்சிலிங் மூலம், 1 லட்சத்து 10 ஆயிரத்து 741 பேர்
பொறியியல் படிப்பில் சேர்ந்தனர். கவுன்சிலிங்கின் முடிவில், 9,443 இடங்கள்
காலியாக இருந்தன. பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க தவறியவர்கள்,
பிளஸ் 2 உடனடி தேர்வெழுதி பொறியியல் படிப்பில் சேர தகுதி பெற்றவர்களுக்கு,
பொறியியல் படிப்பில் சேர மற்றொரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. பொறியியல் துணை
கவுன்சிலிங்கிற்கு, கடந்த 14 மற்றும் 16ம் தேதிகளில் விண்ணப்பங்கள்
வழங்கப்பட்டன. இதில் 2,250 மாணவர்கள் விண்ணப்பித்தனர். பொறியியல் துணை
கவுன்சிலிங், வரும் 22, 23 மற்றும் 24ம் தேதிகளில் நடக்கிறது. வரும் 22ம்
தேதி காலை 9 மணிக்கு 135.75, 10:30 மணிக்கு 114.25, மதியம் 12 மணிக்கு
102.75, 1:30 மணிக்கு 94.25, 3 மணிக்கு 86.75, மாலை 4:30 மணிக்கு 73.75
வரையும் "கட்-ஆப்' மதிப்பெண் பெற்ற "அகடமிக்' மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு
அழைக்கப்பட்டுள்ளனர். பொறியியல் கவுன்சிலிங்கின் முடிவில், எஸ்.சி.,
அருந்ததியினர் பிரிவில் காலியாகயுள்ள இடங்கள் எஸ்.சி., பிரிவினருக்கு
ஒதுக்கப்படுகிறது. இதற்கான கவுன்சிலிங் வரும் 23ம் தேதி நடக்கிறது. இந்த
கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள விரும்பும் பொதுப்பிரிவு எஸ்.சி., மாணவர்கள்
தங்களது இடஒதுக்கீட்டு ஆணை, அசல் சான்றிதழ்களுடன் காலை 9 மணி முதல் 10
மணிக்குள் வருகையை பதிவு செய்து பின் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம்.
வரும் 24ம் தேதி பிளஸ் 2 தொழிற்கல்வி மாணவர்களுக்கான துணை கவுன்சிலிங்
நடக்கிறது. காலை 9 மணிக்கு, 121.50, 10:30 மணிக்கு 119.17, மதியம் 12
மணிக்கு 115, 1:30 மணிக்கு 100 வரை "கட்-ஆப்' மதிப்பெண் பெற்றவர்கள்
கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். மதியம் 3 மணிக்கு துணை
கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த இதர மாணவர்கள் அனைவரும்
அழைக்கப்பட்டுள்ளனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக