புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலி அமெரிக்க டாலரை காட்டி பணம் மோசடி செய்தவர் கைது Poll_c10போலி அமெரிக்க டாலரை காட்டி பணம் மோசடி செய்தவர் கைது Poll_m10போலி அமெரிக்க டாலரை காட்டி பணம் மோசடி செய்தவர் கைது Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen

4 Posts - 14%
heezulia

3 Posts - 10%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian
போலி அமெரிக்க டாலரை காட்டி பணம் மோசடி செய்தவர் கைது Poll_c10போலி அமெரிக்க டாலரை காட்டி பணம் மோசடி செய்தவர் கைது Poll_m10போலி அமெரிக்க டாலரை காட்டி பணம் மோசடி செய்தவர் கைது Poll_c10 
2 Posts - 7%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போலி அமெரிக்க டாலரை காட்டி பணம் மோசடி செய்தவர் கைது Poll_c10போலி அமெரிக்க டாலரை காட்டி பணம் மோசடி செய்தவர் கைது Poll_m10போலி அமெரிக்க டாலரை காட்டி பணம் மோசடி செய்தவர் கைது Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
போலி அமெரிக்க டாலரை காட்டி பணம் மோசடி செய்தவர் கைது Poll_c10போலி அமெரிக்க டாலரை காட்டி பணம் மோசடி செய்தவர் கைது Poll_m10போலி அமெரிக்க டாலரை காட்டி பணம் மோசடி செய்தவர் கைது Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu
போலி அமெரிக்க டாலரை காட்டி பணம் மோசடி செய்தவர் கைது Poll_c10போலி அமெரிக்க டாலரை காட்டி பணம் மோசடி செய்தவர் கைது Poll_m10போலி அமெரிக்க டாலரை காட்டி பணம் மோசடி செய்தவர் கைது Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி அமெரிக்க டாலரை காட்டி பணம் மோசடி செய்தவர் கைது

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 9:05 am

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே போலி அமெரிக்க டாலரை காட்டி பண
மோசடி செய்த வாலிபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மலைவாழ் மக்கள் உண்டு உறைவிடப்
பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்தர்ராணி(46). இவரிடம் கள்ளக்குறிச்சி
கருணாபுரம் புதிய காலனியைச் சேர்ந்த சக்கரவர்த்தி(34), தன்னிடம் 10 லட்சம்
அமெரிக்க டாலர் உள்ளதாகவும், ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் டாலரை
தருவதாகவும் கூறியுள்ளார். மேலும், தங்க நிறத்திலான முக்கோணம் மற்றும்
செவ்வக வடிவில் அமெரிக்க டாலர் குறியீடு அச்சடித்த இரண்டு வில்லைகள்
மற்றும் ஒரு மில்லியன் டாலர் நோட்டு (ஜெராக்ஸ்) ஒன்றையும்
காண்பித்துள்ளார். இதை உண்மை என்று நம்பி எஸ்தர்ராணி முன்பணமாக 25 ஆயிரம்
ரூபாய் கொடுத்தார். இந்நிலையில், அமெரிக்க டாலரை தருமாறு கேட்டபோது,
தன்னிடம் இருந்த டாலர்களை கோவை மற்றும் கேரளா பகுதியில் மாற்றிவிட்டதாக
சக்கரவர்த்தி தெரிவித்தார். இது குறித்து எஸ்தர்ராணி விழுப்புரம் எஸ்.பி.,
பகலவனிடம் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன் பேரில், மாவட்ட
குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிந்து விசாரணை
மேற்கொண்டார். சக்கரவர்த்தியை கைது செய்தார். அவரிடமிருந்து ஒரு
கம்ப்யூட்டர், போலி அமெரிக்க டாலர் நோட்டு மற்றும் தங்க நிறத்திலான இரு
வில்லைகளையும் பறிமுதல் செய்தனர். பின், சக்கரவர்த்தியை கள்ளக்குறிச்சி
கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 9:46 am

சூப்பர் .......... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக