புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_c10பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_m10பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_c10பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_m10பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_c10 
284 Posts - 45%
heezulia
பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_c10பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_m10பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_c10பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_m10பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_c10பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_m10பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_c10பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_m10பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_c10 
19 Posts - 3%
prajai
பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_c10பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_m10பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_c10பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_m10பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_c10பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_m10பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_c10பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_m10பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_c10 
7 Posts - 1%
mruthun
பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_c10பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_m10பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 8:49 am

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் மழையின் காரணமாக, பள்ளிக் கட்டடம்
இடிந்து விழுந்து 18 மாணவர்கள் பலியாயினர். உத்தரகண்ட் மாநிலம், பாகேஷ்வர்
மாவட்டத்தில் சம்கார் என்ற கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்று, நேற்று
காலை பெய்த கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. இதில், மாணவர்களும்,
ஆசிரியர்களும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த போலீசாரும்,
மீட்புக் குழுவினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 18 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும்
அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. அங்கு தொடர்ந்து கனமழை பெய்து
வருவதால், மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாநில அமைச்சர்களும்,
உயர் அதிகாரிகளும் அங்கு முகாமிட்டுள்ளனர். இடிபாடுகளில் ஆசிரியர்கள்
மற்றும் மாணவர்கள் சிக்கியுள்ளதால், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து
வருகின்றன. இதனிடையே, இந்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களின்
குடும்பத்திற்கு, அம்மாநில முதல்வர் ரமேஷ் பொக்ரியால் ஆழ்ந்த இரங்கல்
தெரிவித்துள்ளார். சம்பவம் நிகழ்ந்த சம்கார் கிராமத்திற்கு அவர் இன்று
நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண உதவி வழங்குகிறார்.

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 9:00 am

மழை வந்து இடிதுன்னா. கட்டிடத்தின் வலிமை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பாவம் நினச்சி பார்த்து இருப்பாங்களா அந்த சிறுவர்கள் பள்ளிக்கு செல்லும் பொழுது இன்று நாம் இறக்க போகிறோம் என்று. தயவு செய்து ஒழுங்கா வலிமையா பள்ளிகூடங்கள் கட்டுங்கப்பா



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Aug 19, 2010 9:39 am

தமிழ் wrote:மழை வந்து இடிதுன்னா. கட்டிடத்தின் வலிமை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பாவம் நினச்சி பார்த்து இருப்பாங்களா அந்த சிறுவர்கள் பள்ளிக்கு செல்லும் பொழுது இன்று நாம் இறக்க போகிறோம் என்று. தயவு செய்து ஒழுங்கா வலிமையா பள்ளிகூடங்கள் கட்டுங்கப்பா

சியர்ஸ் சியர்ஸ் ஒரு சில அரசியல் வாதிகளின் பலனுக்காக இப்படி கட்டிடம்களை கட்டி அப்பாவி மாணவர்களை பளிகொடுக்குரானுங்க இவனுகளுக்கு இறைவன்தான் தண்டனை கொடுக்க வேண்டும்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பள்ளிக்கட்டடம் இடிந்து 18 மாணவர்கள் பலி Logo12
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 9:44 am

ரிபாஸ் wrote:
தமிழ் wrote:மழை வந்து இடிதுன்னா. கட்டிடத்தின் வலிமை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பாவம் நினச்சி பார்த்து இருப்பாங்களா அந்த சிறுவர்கள் பள்ளிக்கு செல்லும் பொழுது இன்று நாம் இறக்க போகிறோம் என்று. தயவு செய்து ஒழுங்கா வலிமையா பள்ளிகூடங்கள் கட்டுங்கப்பா

சியர்ஸ் சியர்ஸ் ஒரு சில அரசியல் வாதிகளின் பலனுக்காக இப்படி கட்டிடம்களை கட்டி அப்பாவி மாணவர்களை பளிகொடுக்குரானுங்க இவனுகளுக்கு இறைவன்தான் தண்டனை கொடுக்க வேண்டும்

இறைவன் தண்டிக்கும் முன்னர். பாதிக்கப்பட்டவர்கள் இப்படிப்பட்ட அயோக்கியர்களை போட்டு தள்ளனும்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக