புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_c10மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_m10மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_c10 
284 Posts - 45%
heezulia
மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_c10மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_m10மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_c10மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_m10மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_c10மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_m10மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_c10மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_m10மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_c10 
19 Posts - 3%
prajai
மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_c10மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_m10மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_c10மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_m10மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_c10மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_m10மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_c10மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_m10மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_c10மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_m10மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 8:58 am

ஈரோடு: மகளிர் சுய உதவிக் குழுவிடம் வசூல் செய்த பணத்தை, வங்கியில்
செலுத்தாமல் கையாடல் செய்த, தொண்டு நிறுவன செயலரை குற்றப்பிரிவு போலீசார்
கைது செய்து, சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்தவர்
ஞானசிவம்(60). சங்ககிரி டீச்சர்ஸ் காலனியில், "மாவட்ட கிராம சமூக
நலச்சங்கம்' என்ற தொண்டு நிறுவனத்தை இவர், 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
தொண்டு நிறுவன செயலராக இவரும், துணைத் தலைவராக இவரது மகன்
விஷ்ணுக்குமாரும், பொருளாளராக மனைவி வெங்கடேஸ்வரியும் உள்ளனர். தொண்டு
நிறுவனம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தொழில்
செய்ய, வங்கி கடன் பெற்று தருவது வழக்கம். 2006ம் ஆண்டு, ஈரோடு, பவானி,
குமாரபாளையம், அம்மாபேட்டை, சங்ககிரியைச் சேர்ந்த 20 மகளிர் சுய
உதவிக்குழு உறுப்பினர்களுக்கு, ஈரோடு எச்.டி.எப்.சி., வங்கி மூலம், ஆறு
கோடி ரூபாய் கடன் பெற்று கொடுத்தனர். கடன் பெற்ற மகளிர் குழு
உறுப்பினர்கள், தொண்டு நிறுவனத்தில் கடன் தொகையை செலுத்தி, ரசீது
பெற்றனர். ஆனால், ஓராண்டாக வங்கிக்கு பணம் வந்து சேரவில்லை. மகளிர்
குழுவிடமிருந்து வசூலித்த 17 லட்சம் ரூபாயை, வங்கியில் செலுத்தும்படி பல
முறை கேட்டும், தொண்டு நிறுவனம் இழுத்தடித்தது. ஈரோடு மாவட்ட
குற்றப்பிரிவு போலீசாரிடம், எச்.டி.எப்.சி., வங்கி கிளை மேனேஜர் பரமசிவம்
(36) மற்றும் 10 சுய உதவிக்குழு உறுப்பினர்கள் புகார் அளித்தனர். தொண்டு
நிறுவன செயலர் ஞானசிவத்தை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்,
மற்றவர்களை குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக