புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானில் தோன்றிய "சூரிய வட்டம்' ;ஆர்வத்துடன் பார்த்த பழநி மக்கள் Poll_c10வானில் தோன்றிய "சூரிய வட்டம்' ;ஆர்வத்துடன் பார்த்த பழநி மக்கள் Poll_m10வானில் தோன்றிய "சூரிய வட்டம்' ;ஆர்வத்துடன் பார்த்த பழநி மக்கள் Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானில் தோன்றிய "சூரிய வட்டம்' ;ஆர்வத்துடன் பார்த்த பழநி மக்கள் Poll_c10வானில் தோன்றிய "சூரிய வட்டம்' ;ஆர்வத்துடன் பார்த்த பழநி மக்கள் Poll_m10வானில் தோன்றிய "சூரிய வட்டம்' ;ஆர்வத்துடன் பார்த்த பழநி மக்கள் Poll_c10 
213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
வானில் தோன்றிய "சூரிய வட்டம்' ;ஆர்வத்துடன் பார்த்த பழநி மக்கள் Poll_c10வானில் தோன்றிய "சூரிய வட்டம்' ;ஆர்வத்துடன் பார்த்த பழநி மக்கள் Poll_m10வானில் தோன்றிய "சூரிய வட்டம்' ;ஆர்வத்துடன் பார்த்த பழநி மக்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
வானில் தோன்றிய "சூரிய வட்டம்' ;ஆர்வத்துடன் பார்த்த பழநி மக்கள் Poll_c10வானில் தோன்றிய "சூரிய வட்டம்' ;ஆர்வத்துடன் பார்த்த பழநி மக்கள் Poll_m10வானில் தோன்றிய "சூரிய வட்டம்' ;ஆர்வத்துடன் பார்த்த பழநி மக்கள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானில் தோன்றிய "சூரிய வட்டம்' ;ஆர்வத்துடன் பார்த்த பழநி மக்கள்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 8:50 am

வானில் தோன்றிய "சூரிய வட்டம்' ;ஆர்வத்துடன் பார்த்த பழநி மக்கள் Large65148

பழநி: பழநியில் தோன்றிய அதிசய சூரிய வட்டத்தை, நேற்று ஏராளமான மக்கள்
ஆர்வத்துடன் பார்த்தனர். சூரிய, சந்திர கிரகணம் போன்ற நாட்களில், சில
இடங்களில் சூரிய ஒளியின் தன்மையில் மாற்றம் காணப்படுவது வழக்கம். பகல்
நேரங்களில் மட்டுமே இதுபோன்ற நிகழ்வுகள் இருக்கும். சில மாதங்களாக பழநி
பகுதியில், பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று சூரியனை
மேகமூட்டம் சூழ்ந்ததைப் போன்று, வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இது
தவிர பெரும்பாலான பகுதிகளில், சூரியனைச் சுற்றிலும் வட்டம் போன்ற அமைப்பு
காணப்பட்டது. காலை 11 மணி முதல் மதியம் 1.45 மணி வரை நீடித்தது. சில
இடங்களில் வெவ்வேறு வண்ணங்கள் கலந்த நிலையில் இந்த வட்ட வடிவம்
காட்சியளித்தது. இதை, மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். இது குறித்து தேசிய
குழந்தைகள் அறிவியல் மாநாட்டு இயக்க மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் மோகனா
கூறியதாவது: பொதுவாக இரவு நேரத்தில், நிலாவைச் சுற்றிலும் ஒளி வட்ட
அமைப்பு காணப்படுவது வழக்கம். அதைப்போன்றே சூரியனைச் சுற்றிலும் இந்த
வட்டம் காட்சியளிக்கிறது. அரிதாக காணக்கூடிய வானியல் நிகழ்வுகளில் இதுவும்
ஒன்று. இதனால் பாதிப்பு ஏதுமில்லை. முப்பட்டக அமைப்பின் வழியே வெள்ளை ஒளி
செல்லும்போது, நிறப்பிரிகை அடைந்து பல்வேறு வண்ணங்களில் காட்சியளிக்கும்.
மழைக்காலங்களில் சூரிய வெள்ளை ஒளி, மழைத்துளி மீது பட்டு நிறப்பிரிகை
அடையும். இதனால் காலை, மாலை வேளைகளில், வானவில் தோன்றும். சில நேரங்களில்
வானம், நான்கு வண்ணங்களில் காட்சியளிக்கும். இதைப்போன்று தற்போது
சூரியனைச் சுற்றியுள்ள மேகங்களின் மீதுள்ள மழைத்துளி நிறப்பிரிகை
அடைந்துள்ளது. எனவே சூரியனைச் சுற்றிலும், அரிதான சூரிய வட்டம்
உருவாகியுள்ளது. கடந்த ஜூலை 10ல் இதேபோன்ற வட்ட அமைப்பு, சென்னை,
கல்பாக்கம் பகுதிகளில் தெரிந்துள்ளது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை.
இவ்வாறு மோகனா தெரிவித்தார்.

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 8:55 am

இம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக