புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_m10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10 
21 Posts - 70%
heezulia
தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_m10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_m10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_m10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10 
1 Post - 3%
viyasan
தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_m10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_m10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10 
213 Posts - 42%
heezulia
தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_m10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10 
203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_m10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10 
21 Posts - 4%
prajai
தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_m10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_m10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_m10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_m10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_m10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10 
7 Posts - 1%
mruthun
தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_m10தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேக்குமரம் வெட்ட அனுமதி: லஞ்சம் வாங்கிய ரேஞ்சர் கைது

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 7:54 am

கோவை :

சொந்த தோட்டத்தில் தேக்கு மரம் வெட்ட அனுமதி கேட்ட
விவசாயியிடம், 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வனத்துறை ரேஞ்சரை லஞ்ச
ஒழிப் புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சமீபகாலமாக அரசு உயர் அதிகாரிகளை பொறி வைத்து பிடித்து, அரசு
ஊழியர்களிடையே கிலியை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினர்
ஏற்படுத்தி வருகின்றனர். சமீபத்தில், பொள்ளாச்சி ஓட்டல் ஒன்றின் பார்
உரிமையை புதுப்பிக்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது, மாவட்ட கலால்
பிரிவு அதிகாரி மூர்த்தி கைது செய்யப்பட்டார்.
நேற்று, விவசாயியிடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு
பெற்றபோது,கோவை ரேஞ்சர் செல்வையா விஜயகுமாரை அதிரடியாக கைது செய்தனர்.
ஆலாந்துறை அருகேயுள்ள மத்வராயபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி (45);
விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் அதிகளவு தேக்குமரங்கள் உள்ளன. சில
மரங்களை வெட்ட முடிவு செய்தவர், போளூவாம்பட்டி வனச்சரக அலுவலத்தில் அனுமதி
கேட்டு விண்ணப்பித்தார்.
பரிசீலித்த ரேஞ்சர் செல்வையா விஜயகுமார், மரம் வெட்ட அனுமதி தர 50
ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இருவரிடையே நடந்த நீண்ட பேச்சில், 20
ஆயிரம் ரூபாய் பேசி முடித்தனர். சில மரங்களை வெட்டிய நிலையில், மற்ற
மரங்களையும் வெட்ட முடிவெடுத்தபோது, மேலும் 30 ஆயிரம் ரூபாய் கேட்டு
ரேஞ்சர் வற்புறுத்தியுள்ளார்.
இதுபற்றி கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப்
பிரிவில் புகார் செய்தார். அதிகாரிகள் ஆலோசனையின்படி, நேற்று காலை கணபதி,
போலீஸ் குடியிருப்பில் உள்ள ரேஞ்சர் செல்வையா விஜயகுமாரின் வீட்டுக்கு,
அவர் கேட்ட 30 ஆயிரம் ரூபாயுடன் சென்றார். கேட்ட பணத்தை கொண்டு
வந்திருப்பதாகக் கூறிய விவசாயி, ரேஞ்சரிடம் பணம் கொடுத்தார். மறைந்திருந்த
லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் துணை கமிஷனர் சண்முகப்பிரியா குழுவினர்
ரேஞ்சரை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகள் ரேஞ்சரின் வீட்டில் தீவிர சோதனை
மேற்கொண்டனர். இதில் ஒரு சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மாவட்ட தலைமை
குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரேஞ்சர் செல்வையா விஜயகுமார்,
15 நாள் நீதிமன்ற காவலுக்காக மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக