புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரஷ்யாவில் வாட்டி எடுத்த வெப்பம் : ஆயிரக்கணக்கில் பரிதாப சாவு Poll_c10ரஷ்யாவில் வாட்டி எடுத்த வெப்பம் : ஆயிரக்கணக்கில் பரிதாப சாவு Poll_m10ரஷ்யாவில் வாட்டி எடுத்த வெப்பம் : ஆயிரக்கணக்கில் பரிதாப சாவு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரஷ்யாவில் வாட்டி எடுத்த வெப்பம் : ஆயிரக்கணக்கில் பரிதாப சாவு Poll_c10ரஷ்யாவில் வாட்டி எடுத்த வெப்பம் : ஆயிரக்கணக்கில் பரிதாப சாவு Poll_m10ரஷ்யாவில் வாட்டி எடுத்த வெப்பம் : ஆயிரக்கணக்கில் பரிதாப சாவு Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
ரஷ்யாவில் வாட்டி எடுத்த வெப்பம் : ஆயிரக்கணக்கில் பரிதாப சாவு Poll_c10ரஷ்யாவில் வாட்டி எடுத்த வெப்பம் : ஆயிரக்கணக்கில் பரிதாப சாவு Poll_m10ரஷ்யாவில் வாட்டி எடுத்த வெப்பம் : ஆயிரக்கணக்கில் பரிதாப சாவு Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
ரஷ்யாவில் வாட்டி எடுத்த வெப்பம் : ஆயிரக்கணக்கில் பரிதாப சாவு Poll_c10ரஷ்யாவில் வாட்டி எடுத்த வெப்பம் : ஆயிரக்கணக்கில் பரிதாப சாவு Poll_m10ரஷ்யாவில் வாட்டி எடுத்த வெப்பம் : ஆயிரக்கணக்கில் பரிதாப சாவு Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
ரஷ்யாவில் வாட்டி எடுத்த வெப்பம் : ஆயிரக்கணக்கில் பரிதாப சாவு Poll_c10ரஷ்யாவில் வாட்டி எடுத்த வெப்பம் : ஆயிரக்கணக்கில் பரிதாப சாவு Poll_m10ரஷ்யாவில் வாட்டி எடுத்த வெப்பம் : ஆயிரக்கணக்கில் பரிதாப சாவு Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
ரஷ்யாவில் வாட்டி எடுத்த வெப்பம் : ஆயிரக்கணக்கில் பரிதாப சாவு Poll_c10ரஷ்யாவில் வாட்டி எடுத்த வெப்பம் : ஆயிரக்கணக்கில் பரிதாப சாவு Poll_m10ரஷ்யாவில் வாட்டி எடுத்த வெப்பம் : ஆயிரக்கணக்கில் பரிதாப சாவு Poll_c10 
8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரஷ்யாவில் வாட்டி எடுத்த வெப்பம் : ஆயிரக்கணக்கில் பரிதாப சாவு Poll_c10ரஷ்யாவில் வாட்டி எடுத்த வெப்பம் : ஆயிரக்கணக்கில் பரிதாப சாவு Poll_m10ரஷ்யாவில் வாட்டி எடுத்த வெப்பம் : ஆயிரக்கணக்கில் பரிதாப சாவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷ்யாவில் வாட்டி எடுத்த வெப்பம் : ஆயிரக்கணக்கில் பரிதாப சாவு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 7:47 am

மாஸ்கோ :
ரஷ்யாவில் வரலாறு காணாத கோடை வெப்பத்தால் ஆயிரக்கணக்கான
மக்கள் பலியாகியுள்ளனர். குளிர் பிரதேசமான ரஷ்யாவில் இந்த ஆண்டு கோடை
வெப்பம் வாட்டியெடுக்கிறது. 104 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில்
காய்கிறது. இதனால், ரஷ்யாவில் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. உணவு உற்பத்தி
கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீராகும் வரை கோதுமை ஏற்றுமதிக்கு
அரசு தடை விதித்துள்ளது.
இதற்கிடையே மாஸ்கோவை ஒட்டியுள்ள காடுகளில் ஏற்பட்ட தீயில் சிக்கி
54 பேர் பலியாயினர். இந்த காட்டுத் தீயால் 134 கிராமங்கள்
பாதிக்கப்பட்டுள்ளன. காட்டுத் தீயினால் ஏற்பட்ட புகை மாஸ்கோ உள்ளிட்ட
நகரங்களை சூழ்ந்துள்ளது. இதனால், ஏராளமானவர்களுக்கு சுவாசக் கோளாறு
ஏற்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டு ஐரோப்பிய யூனியனில் இதே போன்று கடும்
கோடை வெயில் வாட்டியது. அந்த கோடைக்கு 50 ஆயிரம் பேர் பலியானார்கள். அதன்
பிறகு அவர்கள் கோடையை சமாளிக்கும் வழிமுறைகளை கண்டறிந்தனர்.
ரஷ்யாவுக்கு இந்த அனுபவம் இல்லாததால் கடந்த மாதத்தில் மட்டும் கோடை
உஷ்ணத்தை தாக்குபிடிக்க முடியாமல் ஆறாயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர்.
இந்த மாதத்தில் கடந்த 9ம் தேதி அன்று மட்டும் ரஷ்யாவின் பல்வேறு
பகுதிகளில் 700 பேர் பலியாகியுள்ளனர்.
குளிர் பிரதேசமான ரஷ்யாவில் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார
மையங்கள், ஆம்புலன்சுகள் என எதிலும் ஏ.சி., கிடையாது. எனவே, தற்போதைய
வெப்ப தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை ஏ.சி., அறையில் வைத்து சிகிச்சை
அளிக்க முடியாமல் மருத்துவமனை நிர்வாகங்கள் திணறுகின்றன. இதே போன்ற
வெப்பநிலை தொடர்ந்தால் துருவ பிரதேசங்கள் ஒரு சில ஆண்டுகளில் மறைந்து
விடும், என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக