புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுகும், ஆந்தையும் Poll_c10கழுகும், ஆந்தையும் Poll_m10கழுகும், ஆந்தையும் Poll_c10 
6 Posts - 86%
mohamed nizamudeen
கழுகும், ஆந்தையும் Poll_c10கழுகும், ஆந்தையும் Poll_m10கழுகும், ஆந்தையும் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுகும், ஆந்தையும் Poll_c10கழுகும், ஆந்தையும் Poll_m10கழுகும், ஆந்தையும் Poll_c10 
171 Posts - 76%
heezulia
கழுகும், ஆந்தையும் Poll_c10கழுகும், ஆந்தையும் Poll_m10கழுகும், ஆந்தையும் Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
கழுகும், ஆந்தையும் Poll_c10கழுகும், ஆந்தையும் Poll_m10கழுகும், ஆந்தையும் Poll_c10 
10 Posts - 4%
prajai
கழுகும், ஆந்தையும் Poll_c10கழுகும், ஆந்தையும் Poll_m10கழுகும், ஆந்தையும் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கழுகும், ஆந்தையும் Poll_c10கழுகும், ஆந்தையும் Poll_m10கழுகும், ஆந்தையும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கழுகும், ஆந்தையும் Poll_c10கழுகும், ஆந்தையும் Poll_m10கழுகும், ஆந்தையும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கழுகும், ஆந்தையும் Poll_c10கழுகும், ஆந்தையும் Poll_m10கழுகும், ஆந்தையும் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கழுகும், ஆந்தையும் Poll_c10கழுகும், ஆந்தையும் Poll_m10கழுகும், ஆந்தையும் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கழுகும், ஆந்தையும் Poll_c10கழுகும், ஆந்தையும் Poll_m10கழுகும், ஆந்தையும் Poll_c10 
1 Post - 0%
Guna.D
கழுகும், ஆந்தையும் Poll_c10கழுகும், ஆந்தையும் Poll_m10கழுகும், ஆந்தையும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுகும், ஆந்தையும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 19 Aug 2010 - 3:10

இரை தேட வந்த இடத்தில் கழுகுக்கும், ஆந்தைக்கும் பயங்கர சண்டை. இரண்டும் கடுமையாக மோதிக் கொண்டன. கொஞ்ச நேரத்தில் களைப்பு மிகுதியால் இரண்டும் களைப்படைந்து அருகில் இருந்த மரத்தடியில் விழுந்தன. அப்போதுதான் இருவருக்கும் தேவையில்லாமல் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பு தோன்றியது. உடனே இரண்டும் சமாதானமாகப் போவது என்ற முடிவுக்கு வந்து, தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொண்டன.

"என்னுடைய குழந்தைகளை நீ பார்க்கவில்லையே... அடடா, என்ன அழகு! அவற்றின் கண் அழகும், இறக்கை அழகும் பார்க்கப் பார்க்க ஆசையாக இருக்கும். நான் இப்போது சொல்லியதை வைத்தே, என் குழந்தைகளை நீ எங்கு பார்த்தாலும் அடை யாளம் கண்டு கொள்ளலாம்'' என்றது ஆந்தை. அதைக்கேட்ட கழுகு, "அப்படியா?'' என்று வியந்தது. இரண்டும் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பின.

ஒருநாள் மரப்பொந்து ஒன்றில் சில ஆந்தைக் குஞ்சுகளைப் பார்த்தது கழுகு. விழித்த கண் விழித்தபடி பயங்கரமான கண்களோடு இருந்த அந்த குஞ்சுகளைப் பார்த்ததும், `இவை ஒருபோதும் தன் நண்பன் ஆந்தையின் குஞ்சுகளாய் இருக்க முடியாது. அவை அழகாக இருக்கும் என்றல்லவா ஆந்தை சொல்லிற்று?' என்று நினைத்தபடி, அந்த குஞ்சுகளை தின்று விட்டது.

அந்த நேரம் பார்த்து அங்கே வந்த ஆந்தை, "அடப்பாவி, என் குழந்தைகளை இப்படி அநியாயமாகத் தின்று விட்டாயே'' என்று கோபத்துடன் கேட்டது.

"உன் குஞ்சுகள் அழகாக இருக்கும் என்றல்லவா நீ கூறினாய். அதனால் தான் அழகில்லாத இந்த குஞ்சுகளை நான் தின்று விட்டேன். தவறு உன் மீது தான். நீ சொன்ன தேவையற்ற வர்ணனையால் தான் இப்படி நடந்து விட்டது. என்னை மன்னித்து விடு'' என்று ஆந்தையிடம் மன்னிப்புக் கேட்டது கழுகு. தான் சொல்லிய பொய்யால் குழந்தைகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டதை எண்ணி வருந்தியது ஆந்தை.

கதையின் நீதி: இல்லாத விஷயத்தை மிகைப்படுத்திக் கூறினால் ஆபத்தில் தான் முடியும்.



கழுகும், ஆந்தையும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக