புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Poll_c10இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Poll_m10இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen

1 Post - 13%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Poll_c10இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Poll_m10இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Poll_c10 
59 Posts - 82%

4 Posts - 6%

2 Posts - 3%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 18, 2010 10:56 pm

First topic message reminder :

இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).

இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Images?q=tbn:ANd9GcSH1aZa5GOLwW3MSg_BHe7m0djyYRlN3Hl7VebWvBdFuXn7vpo&t=1&usg=__rxKeZ4oUdE9mGRuvGg1JxTctoaw=

காலையில் தினமும் கண்விழித்தவுடன் கும்பிடும் தெய்வம் இது. இன்னும்
பொருத்தமாகக் கூற வேண்டுமானால் கண் விழிக்கும் முன் மூக்கால் கண்டு
(நுகர்ந்து) கும்பிடும் தெய்வம் என்றும் கூறலாம். எத்துனை முக்கியமானதாக
இது இருந்திருந்தால் இதற்கென டீ டைம் என்று இரு நேரத்தை காலையிலும்
மாலையிலும் ஒதுக்கி வைத்திருப்பர் எல்லா வேலை இடங்களிலும். எந்த
இடத்திற்குப் போனாலும் எது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இது
கிடைக்காமல் இருக்கவே இருக்காது. அவ்வாறு எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது
இது. வாழ்வில் மக்கள் உற்சாகமாகவும் ஊக்கமாகவும் செயல்பட உதவிடும்
காரணிகளில் முக்கியமானது இது.. இல்லம் தொடங்கி, பணி புரியும் அலுவலகங்கள் மட்டுமன்றி ஓட்டுநர், நடத்துநர், இழுப்பவர்(வண்டி) சாதி மதம் பாட்டாளி,பணக்காரன் என்று பேதமின்றி அனைவருக்கும் சக்தி கொடுக்கும் ஒரே பாணம் இது. முக்கியமாகப் பாட்டாளிகளின் ஊக்க டானிக் இது. அலுவலங்களில் பலரின் வெளிநடப்புக்கும் அதே வேளையில் விரைவான பணி முடிப்புக்கும் பெரிதும் உதவுவது இதுவே. அதுதான் டீ என்று நம்மால் விரும்பி அழைக்கபடும் தேயிலை.

தேயிலையின் தோற்றம் சீனா, பர்மா என்று கருதப்பட்டாலும் இது உலகெங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.

ஆண்டுக்கொரு முறை விளையும் தாவர வகையான். இதன் ஃபேமிலி பெயர் கெமிலா சினசிஸ் (Camellia sinensis). இதில் சுவை என்னவென்றால் இந்தப் பெயர் ஒரு கிறித்துவ பாதிரியாரின் பெயர். செரொக் காமெல் என்ற இப்பாதிரியார்
தேயிலையை உருவாக்கவும் இல்லை. கண்டு பிடிக்கவும் இல்லை. பின் இவரின் பெயர் எதற்கு? தாவரவியல் அறிஞரான இவர் அறிவியலுக்கு ஆற்றிய தொண்டைப் பாராட்டும் வகையில் இவர் பெயர் அதிகமாக விளையும் இந்த தாவர இனத்திற்கு வைக்கப்பட்டது.

டீ இலை அதாவது தேயிலை ஒன்றுதான் ..ஆனால் அது வெள்ளை தேயிலை, கருப்புத் தேயிலை , மஞ்சள் தேயிலை, பச்சைத் தேயிலை என்று இதற்கும் வண்ணம் பூசி அழைப்பர்..

இது ஆண்டுக்கொரு முறை விளையும் பச்சைத்தாவர வகை. பச்சைத் தேயிலை என்பது டீ என்று மூச்சுக்கு முந்நூறு முறை நம்மால் அழைக்கப்படும் சாதாரனத்
தேயிலையின் வேறுபட்ட பக்குவ நிலையே ஆகும் பொதுவாக பறிக்கப்படும் தேயிலை சரியாக உலர்த்தப்படாவிட்டால் அதில் உள்ள ஆகிஸிஜன் வெளியேறி அதில் உள்ள குளோரோஃபில் எனப்படும் பச்சயம் அழிந்து விடும். அப்போது அதிலிருந்து டானின் என்றதொரு இரசாயானம் வெளிவருகிறது. இதனால் டீ ஒரு விதமான துவர்ப்புச் சுவையை அடைகிறது. இதனை தமிழில் நொதித்தல் என்பர்.

நாம் அயல் நாட்டில் இருந்து கொண்டு வரும் கீரீன் டீயை மிகச்சுவையானது
என்று அருந்த விரும்புகிறோம். அதில் பிற தேயிலையைப் போல நொதித்தல்
இருக்காது. அதற்கு முன்னரே அதன் இலைகளை இளம் குருத்துகளுடன் மிதமாகச் சூடாக்குவர். இதனால் இதில் உள்ள நொதிகளின் நிலை மந்தமாக்கப்படுவதால் இயல்பாக இருக்கும் துவர்ப்புச்சுவை குறைந்து ஒரு கசப்புச்சுவை வருகிறது. இதில் உள்ள ஃபாலி ஃபினாலின் சிதைவது இல்லை.

மூளைக்கும் உடலுக்கும் சுறுசுறுப்பு அளித்து உற்சாகமூட்டுவது ஒருபுறம்
இருக்க, இது இதயத்தைக் காக்கிறது என்பது இன்றைய மருத்துவ ஆயவு கண்டறிந்த உண்மை. அதனால் உயிர்காக்கும் பாணம் இது என்றும் தயங்காமல் கூறலாம் என்கின்றனர் கிரீக் நாட்டின் மருத்துவ ஆய்வுக்குழு. பச்சைத் தேயிலயில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு துணைபுரிகிறது. .

நம் உடலுக்குத்தேவையான ஆண்டி ஆக்ஸெண்ட் கிரீன் டீயில் அதிகமாக இது உள்ளது. இது வைட்டமின் சியில் இருந்து கிடைப்பதைவிடவும், வைட்டமின் டியில் இருந்து கிடைப்பதைவிடவும் முறையே 100 சதவீதமும் 25 சதவீதமும் அதிகம் கிடைக்கிறதாம். இரத்தத்தில் உள்ள டிரை கிளிசரைடுகளின் அளவைக்
கட்டுப்படுத்தி (LDL கெட்ட கொழுப்புச்சத்து) நல்ல கொழுப்புச்சத்து அளவை
அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் இதயத்தைப் பசுமையாக வைத்திருக்க உதவுகிறது இந்த பச்சை தேயிலை.

கிரீன் டீயில் ஃபாலிஃபினால்கள் அதிகம் கிடைக்கின்றன. இவை டியூமர் எனப்படும் மூளைக்கட்டி செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

கேன்ஸர் செல்களின் டிஎன் ஏ உருவாக்கத்தைத் தடுப்பதுடன் நல்ல திசுக்களுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி கேன்ஸர் திசுக்களை அழிக்கின்றன.

கிரீன் டீயில் உள்ள ஃபாலிபினால்கள் அமிலோஸ் சுக்ரோஸ் எனப்படும்
சர்க்கரையைத் தடுத்து சர்க்கரையை மெதுவாகச் சிதைவடையச் செய்வதால்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப் படுகிறது.

இது மட்டுமல்ல இது எலும்பு நோய்களுக்கும் அழும்பாக பயன் தந்தே தீர்வேன்
என்கிறது. ஒரு நல்ல செய்தி ஆர்தரைடீஸ் எனப்படும் மூட்டு வாதம்
இதைக்கண்டால் ஓடிப்போகும் என்கிறார்கள்.

எலும்பு என்று கூறியவுடன் அடுத்து நமக்கு நினைவுக்கு வருவது என்ன?
பற்கள்தானே. ஆம் அதற்கும் மருந்தான ஃபுளூரைடு பற்சிதைவு, பற்குழி

ஆகியவற்றில் இருந்து பற்களைக் காக்கிறது.

இதைக் குடிப்பவர்களுக்குப் பசி வராது. அப்படியென்றால் என்ன?
மாவுப்பொருள்களின் செரிமானம் குறைவு படுகிறது என்பதே. இதனாலும் ஒரு பயன் உண்டே. உடல் எடை கூடும் (குண்டு நோயும் மன்னிக்கவும் அது நோய் அல்ல) விளைவும் இதனால் கட்டுப்படுத்தப் படுகிறதாம்.. இதனால் தான் பச்சை தேயிலை அதிகம் அருந்தும் வெள்ளை அழகிகள் (Forigners) பெரும்பாலும் ஒல்லியாக இருக்கிறார்களோ!!

பொதுவாக காபி குடிப்பவர்களை நாம் காபி குடிப்பதை விட தேநீராவது
அருந்துங்கள் என்போம். அதிலும் பிற தேயிலையை விட பச்சைத் தேயிலை
வயதாவதையும் தடுக்கும் அதியனின் நெல்லிக்கனி போன்றது. ஒளவை இளைமையாக இல்லை. வாழ்நாள் மட்டும் அந்த நெல்லிக்கனி கூட்டியது என்றறிகிறோம். ஆனால் இந்த இலை நெல்லி அதாவது தேயிலை இளமையையும் அழகையும் கூட்டுகிறதாம். முகப்பொலிவை அதிகரிக்கிறதாம்.

ஒரு சுவையான வரலாற்றுச் செய்தியும் உண்டு. காந்தியடிகள்
உப்புச்சத்தியாகிரகம் செய்வதற்கு முன்னோடியாக இருந்தது பாஸ்டன் தேநீர்
விருந்து என்பர். அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின் போது தேயிலைகளைக்
கப்பல்களில் இருந்து துறைமுகத்திற்கு இறக்கிக் கொண்டு வராமல் கடலில்
தூக்கி வீசினராம். இந்த உத்தியே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உப்புச்
ச்த்தியாகிரகமாக மாற்றம் பெற்றது என்பர்..

அடடா உற்சாகமாகத் தேயிலையைப் பற்றி பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. தேயிலை குடிக்கும் நேரம் ஆயிடுச்சே....பச்சை..... பச்சை....
ஆமாங்க பச்சைத் தேயிலைதான் (கிரீன் டீ) நான் கிளம்புகிறேன்..... நீங்களும்.......

ஆதிரா...

இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Aஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Aஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Tஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Hஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Iஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Rஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Aஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Empty

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 18, 2010 11:28 pm

Aathira wrote:
Aathira wrote:
சிவா wrote:ஹா ஹா ஹா....!!!

நான் கூறியது alcohol கலந்த green tea...! இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 230655
முன்ன பின்ன செத்திருந்தா தானே சுடுகாடு தெரியும்.. இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 56667 இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 56667 இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 56667

இந்த பாட்டில் படம் இப்பத்தான் எனக்குத் தெரிகிறது...

ஓவரா கண்ணக் கட்டுதோ?

இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 18, 2010 11:29 pm

சிவா wrote:

ஆமாம..பாட்டிலைப் பார்த்தவுடன்........

இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Aஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Aஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Tஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Hஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Iஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Rஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Aஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 18, 2010 11:30 pm

Aathira wrote:
சபீர் wrote:எனது உடல் பருமனை குறைக்க தினம் 2வேளை பச்சைதேயிலைபோட்டுக்குடிக்கிறேன் அக்கா.இந்தப்பதிவைப்பார்த்தப்போ இனி 4வேளையாக்கலாம் என்று இருக்கிறேன்.ஏற்கென்வே அழகுதான் இருந்தாலும் இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 182891

இருந்தாலும்....ஜொலிக்கப்போறிங்க..ஆனா சிவாகிட்ட மட்டும் ஏதேனும் ஐடியா கேட்டுராதீங்க சபீர்.... நல்ல புள்ளங்கள யெல்லாம் மாத்திருவாரு...

ஆமாக்கா அவரு டோனிக்கென்று போனவாரம் எனக்கு ஒரு டோனிக்தந்தார் அதைகுடித்ததால் 3நாளுக்கப்புறம்தான் சுயநினைவே வந்தது.அவ்வளவு மகத்துவம் அவர் டோனிக்கில்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 18, 2010 11:32 pm

இப்படியா என் பேரை டேமேஜ் பண்றது!!! இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 102564

பாடியே டேமேஜ் ஆயிருக்கும்போது பேரு என்னதல பேரு இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Icon_basketball

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 18, 2010 11:32 pm

சபீர் wrote:
Aathira wrote:
சபீர் wrote:எனது உடல் பருமனை குறைக்க தினம் 2வேளை பச்சைதேயிலைபோட்டுக்குடிக்கிறேன் அக்கா.இந்தப்பதிவைப்பார்த்தப்போ இனி 4வேளையாக்கலாம் என்று இருக்கிறேன்.ஏற்கென்வே அழகுதான் இருந்தாலும் இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 182891

இருந்தாலும்....ஜொலிக்கப்போறிங்க..ஆனா சிவாகிட்ட மட்டும் ஏதேனும் ஐடியா கேட்டுராதீங்க சபீர்.... நல்ல புள்ளங்கள யெல்லாம் மாத்திருவாரு...

ஆமாக்கா அவரு டோனிக்கென்று போனவாரம் எனக்கு ஒரு டோனிக்தந்தார் அதைகுடித்ததால் 3நாளுக்கப்புறம்தான் சுயநினைவே வந்தது.அவ்வளவு மகத்துவம் அவர் டோனிக்கில்
சிவா ஐந்து நாட்களாக வரவில்லை..நீங்கள் மூன்று நாட்களாக ஈகரைக்கு வரவில்லை.. அதுதான் காரணமா?? இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 56667 இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 56667 இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 56667 இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 502589 இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 502589 இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 502589

இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Aஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Aஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Tஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Hஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Iஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Rஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Aஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 18, 2010 11:33 pm

Aathira wrote:
ஆமாம..பாட்டிலைப் பார்த்தவுடன்........

ஹைய்யோ... ஹைய்யோ....!!!

பாத்ததுக்கே இப்படியா? இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Drunken_smilie

இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 18, 2010 11:35 pm

Aathira wrote:
சிவா ஐந்து நாட்களாக வரவில்லை..நீங்கள் மூன்று நாட்களாக ஈகரைக்கு வரவில்லை.. அதுதான் காரணமா?? இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 56667 இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 56667 இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 56667 இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 502589 இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 502589 இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 502589

அதே அதே அதே.....

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 18, 2010 11:36 pm

சிவா wrote:
Aathira wrote:
ஆமாம..பாட்டிலைப் பார்த்தவுடன்........

ஹைய்யோ... ஹைய்யோ....!!!

பாத்ததுக்கே இப்படியா? இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Drunken_smilie
நாங்க என்ன தலயா?? 4 ஃபுல் அடிச்சிட்டு ஸ்டெடியா நிக்க... இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 403484

இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Aஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Aஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Tஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Hஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Iஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Rஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Aஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 18, 2010 11:36 pm

சபீர் wrote:
ஆமாக்கா அவரு டோனிக்கென்று போனவாரம் எனக்கு ஒரு டோனிக்தந்தார் அதைகுடித்ததால் 3நாளுக்கப்புறம்தான் சுயநினைவே வந்தது.அவ்வளவு மகத்துவம் அவர் டோனிக்கில்

ஆஹா...! ஆரம்பிச்சுட்டாங்கய்யா..! இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Sleep

இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 18, 2010 11:37 pm

Aathira wrote:
சிவா wrote:
Aathira wrote:
ஆமாம..பாட்டிலைப் பார்த்தவுடன்........

ஹைய்யோ... ஹைய்யோ....!!!

பாத்ததுக்கே இப்படியா? இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Drunken_smilie
நாங்க என்ன தலயா?? 4 ஃபுல் அடிச்சிட்டு ஸ்டெடியா நிக்க... இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 403484

இதெல்லாம் சகஷமப்பா...!!!

இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக