புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Poll_c10திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Poll_m10திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram

17 Posts - 39%
Dr.S.Soundarapandian

2 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 2%
Balaurushya

prajai

mohamed nizamudeen

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Poll_c10திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Poll_m10திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Poll_c10 
383 Posts - 49%

256 Posts - 32%
Dr.S.Soundarapandian
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Poll_c10திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Poll_m10திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Poll_c10திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Poll_m10திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Poll_c10 
30 Posts - 4%

26 Posts - 3%

7 Posts - 1%
sugumaran
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Poll_c10திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Poll_m10திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Poll_c10திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Poll_m10திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Poll_c10திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Poll_m10திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 6:16 pm

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதின்று!!!!

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Periyar

ஆலம் விழுதினைப்போல் தொங்குகின்ற
மீசையிலே ஊசல்கட்டி ஆடிடவா?

தொங்கினாலும் தூங்காது ஏங்குமுந்தன்
திராவிடத்துக் கொள்கைகளை பாடிடவா?

இமயத்தைக் கவிழ்த்தாற்போல் இறங்கிவிட்ட
தாடியிலே பனிச்சறுக்கு ஆடிடவா?

கவிழ்ந்தாலும் ஏற்றம்சொன்ன போராட்டப்
போர்வாளாய்ப் புதுமுழக்கம் செய்திடவா?

வெண்தாடி பாய்ச்சிநின்ற சீர்திருத்த
வெளிச்சத்திலே செண்டாடி வீசிடவா?

வெளுத்தாலும் வெளுக்காத தன்மானப்
பேருணர்வை தமிழேற்றிப் பேசிடவா?

முடுக்கிவிட்ட இயந்திரமாய் நடுங்குமுந்தன்
கரம்பிடித்து தட்டமாலை சுற்றிடவா?

சொடுக்கிவிட்ட மேல்கீழாம் வருக்கவினை
விரட்டிவிட்ட சத்தியத்தைச் சாற்றிடவா?

சுருக்கம்கண்ட சதையினிலே துரும்பதனை
ஒளித்துகிச்சு தம்பாளந்தான் ஆடிடவா?

கருக்கதனில் விடியாத விதவைதுயர்
விரட்டிஒளி யேற்றியதைப் புகழ்ந்திடவா?

முதுமையிலும் வீரநடைக் குதவியகைத்
தடியெடுத்துத் தேராக்கி உருட்டிடவா?

இளமைமன எரிதழலாம் தீயணைத்து
துயர்துடைத்த இன்பமதை ஏற்றிடவா?

வட்டமுகத்துக் கழகுதரும் கண்ணாடி
தனைஒளித்து கண்ணாமூச்சிஆடிடவா?

திட்டமிட்டு தெனைமரங்கள் தனையழித்து
குடிஒழித்த குணமதைத்தான் கூறிடவா?

விளையாட நினைத்தாலும் முடியாமல்
மலர்மேனி வெங்காயம் ஆனதையோ!!

திராவிடத்து விருட்சமிது செந்தமிழின்
சீர்த்திருத்த சிலையாகிப் போனதையோ!!

ஆதிரா...

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Tதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Hதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Iதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Rதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Empty
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat May 01, 2010 6:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Logo12
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 01, 2010 7:22 pm

திராவிட விருட்சத்தினை அழகாக வடிவமைத்து உள்ளீர்கள். திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 677196 .

பூமியில் எத்தனையோ மாந்தர்கள் பிறந்தாலும் ஒரு சிலரே சிலையாக வாழ்கின்றனர்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 7:46 pm

பிச்ச wrote:திராவிட விருட்சத்தினை அழகாக வடிவமைத்து உள்ளீர்கள். திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 677196 .

பூமியில் எத்தனையோ மாந்தர்கள் பிறந்தாலும் ஒரு சிலரே சிலையாக வாழ்கின்றனர்.

ஆனால் அதன் விழுதுகள் பாதை மாறி பயணிக்கின்றனவே.... திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 440806 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 440806 நெடிய கவிதையைப் படித்துக் க்ருத்துப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சரண்.. திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Tதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Hதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Iதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Rதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 01, 2010 7:58 pm

பகுத்தறிவு பகலவனுக்கு தங்களின் கவி நிச்சயம் பெருமை சேர்க்கும்... அவன் காதில் விழுந்து தங்களுக்கும் அதன் வடிவில் சேரும்...

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 678642 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 8:00 pm

srinihasan wrote:பகுத்தறிவு பகலவனுக்கு தங்களின் கவி நிச்சயம் பெருமை சேர்க்கும்... அவன் காதில் விழுந்து தங்களுக்கும் அதன் வடிவில் சேரும்...

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 678642 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550
என்ன வாசன் சொல்றீங்க? எனக்கும் சிலை வைப்பார்களா? திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 705463 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 705463 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 705463

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Tதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Hதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Iதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Rதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 01, 2010 8:30 pm

Aathira wrote:

ஏதோ தப்பா எழுதிட்டேன் நினைக்கின்றேன் அவசரத்துல... நான் எழுதியது சரியோ தவறோ என்றும் தெரியவில்லை... தவறாகிருந்தால் என்னை மன்னிக்கவும்...

பகுத்தறிவு பகலவனுக்கு தங்களின் கவி நிச்சயம் பெருமை சேர்க்கும்... அவன் பெருமையின் கவியினால் தங்களுக்கும் பெருமை சேர்க்கும் என்றும்... (ஈகரையின் உறுப்பினரால்).

அவன் காதில் விழுந்து(தால்)... அவனே உங்களை வாழ்த்தும் பெருமையும் சேரும் எனவும் கூற வந்தேன்...

சிலை பற்றிய என் கருத்தை நான் இப்போ இங்கே குறிப்பிட விரும்பவில்லை திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 514396

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 8:50 pm

Spoiler:

தன்மானச்சிங்கம், ஈரோட்டுத்தங்கம், சீர்திருத்தச் செம்மல் பெரியார் பிறந்த அன்றே பிறந்த தங்களும் பெரியார்தான். என்ன தாடியின் நீளம் மட்டும் சற்று குறைவு. உங்கள் வாழ்த்தே நீங்கள் சொன்னதற்கு சான்று வாசன். பெரியார் அவர்களே.. நன்றியுடன் வண்ங்குகிறேன் பெரியார் அவர்க்ளைதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Tதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Hதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Iதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Rதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 01, 2010 8:57 pm

Aathira wrote:
Spoiler:

தன்மானச்சிங்கம், ஈரோட்டுத்தங்கம், சீர்திருத்தச் செம்மல் பெரியார் பிறந்த அன்றே பிறந்த தங்களும் பெரியார்தான். என்ன தாடியின் நீளம் மட்டும் சற்று குறைவு. உங்கள் வாழ்த்தே நீங்கள் சொன்னதற்கு சான்று வாசன். பெரியார் அவர்களே.. நன்றியுடன் வண்ங்குகிறேன் பெரியார் அவர்க்ளைதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550

இது வயதுக்கு ஏற்ற தாடியாக இருக்கலாம்... காலத்தின் போக்கில் அந்த கோலம்(அவன் போல்) பூண்டிட நேரிட்டாலும்... நேரிடலாம்...

நன்றியுடன் வண்ங்குகிறேன் பெரியார் அவர்களையும் தங்களையும்திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 678642

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 9:08 pm

srinihasan wrote:
Aathira wrote:
Spoiler:

தன்மானச்சிங்கம், ஈரோட்டுத்தங்கம், சீர்திருத்தச் செம்மல் பெரியார் பிறந்த அன்றே பிறந்த தங்களும் பெரியார்தான். என்ன தாடியின் நீளம் மட்டும் சற்று குறைவு. உங்கள் வாழ்த்தே நீங்கள் சொன்னதற்கு சான்று வாசன். பெரியார் அவர்களே.. நன்றியுடன் வண்ங்குகிறேன் பெரியார் அவர்க்ளைதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550

இது வயதுக்கு ஏற்ற தாடியாக இருக்கலாம்... காலத்தின் போக்கில் அந்த கோலம்(அவன் போல்) பூண்டிட நேரிட்டாலும்... நேரிடலாம்...

நன்றியுடன் வண்ங்குகிறேன் பெரியார் அவர்களையும் தங்களையும்திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 678642

இமயத்தைக் கவிழ்த்தாற்போல் இறங்கிவிட்ட
தாடியிலே பனிச்சறுக்கு ஆடிடவா?
அப்ப இந்த வரிக்குப் பொருந்த மாறிடுவீங்கன்னு சொல்றீங்க..
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 705463 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 705463 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 705463 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 865843 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 865843 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 865843

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Tதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Hதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Iதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Rதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக