புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
15 Posts - 68%
heezulia
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
4 Posts - 18%
kavithasankar
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
1 Post - 5%
Barushree
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
69 Posts - 80%
heezulia
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
2 Posts - 2%
prajai
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
2 Posts - 2%
Shivanya
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
1 Post - 1%
Barushree
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_m10காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 21, 2008 6:33 pm

காலம் காலமாக நோய்களைத் தீர்க்கும் மருத்துவ ஆற்றல் கொண்ட மூலிகைகள் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளன. ஜலதோஷம் - காய்ச்சல், இரைப்பை - குடல் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய், இதய நோய்கள், தோல் நோய்கள், சிறுநீரக நோய்கள், நரம்பியல் நோய்கள், மகளிர் நோய்களுக்கு மருத்துவ மூலிகைகளின் பயன்பாடு வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

1. சுக்கு-- "சுள்ளுன்னு' காபி சாப்பிடுங்க

"சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய சாமியில்லை' என்பது வழக்கு. தலைவலி, பிரசவ கால குமட்டல் (Nausea in pregnancy) இரண்டுக்கும் சுக்கு முதல் மருந்து. தினமும் காலையில் காபித் தூளுக்குப் பதிலாக சுக்குத் தூளும் மல்லித் தூளும் போட்டு, சர்க்கரை கலந்து சுக்கு-மல்லி காபி சாப்பிட மூக்கடைப்பு, தலைவலி, உடல் பித்தம் காணாமல் போகும். சுக்கைப் பயன்படுத்தும்போது மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 21, 2008 6:33 pm

2. மிளகு-- "அலர்ஜி' ஓரம்போ

"அலர்ஜி', "நோய் எதிர்ப்புத் தன்மை குறைவு' --இந்த இரண்டும் பெருவாரியாக தற்போது கேள்விப்படும் துன்பங்கள். நவீன மருத்துவத்தில் நிரந்தரத் தீர்வின்றி தவிப்போருக்கு மிளகு ஓர் அருமருந்து. நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட (Immuno Modulation) மிளகை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். ஆஸ்துமா, சைனுசைட்டீஸ், கரப்பான் எனும் எக்ஸிமா, திடீர் அரிப்பு மற்றும் தடிப்பை உருவாக்கும் "அர்டிகேரியா' நோய்க்கு மிளகும், மிளகால் ஆன மருந்தும் உதவிக் கரம் நீட்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 21, 2008 6:34 pm

3. திப்பிலி-- "லொக்கு, லொக்கு' எங்கே?

காலை எழுந்ததும் சளி கட்டி வரும் இருமலாகட்டும், புகை பிடிப்பதால் ஏற்படும் இருமலாகட்டும், குழந்தைகள் அவதிப்படும் இளம் காச நோயாக இருக்கட்டும் ("பிரைமரி காம்ப்ளக்ஸ்') திப்பிலி இருக்க பயம் ஏன் என்று கூறலாம். திப்பிலியை வெற்றிலைச் சாறு, தூதுவளைச் சாறில் பாவனம் செய்து (மூழ்கவைத்துக் காய வைத்தல்.) பின் பொடி செய்து வைத்துக்கொண்டு, சிட்டிகை அளவு தேனில் குழைத்துச் சாப்பிட இரண்டு-மூன்று வேளயில் இருமல் மறையும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 21, 2008 6:37 pm

4. ஆடாதொடை-- சளியை இளக்க "ரெடி'


நுரையீரல் மூச்சுக்குழலில் ஒட்டிக்கொண்டு வர மறுக்கும் சளியை இளக்கி (Mucolysis) வெளியேற்றும் ஆடாதொடை, சளி-இருமலுக்கான சிறந்த மருந்து. இதில் உள்ள Bromhexine சத்து, சளியை இளக்குகிறது. கரகரக்கும் தொண்டையால் (பாடகர்கள் கவனிக்க...) குரல் மழுங்கும் நோயிலும் (Vocal Chord Polyp) ஆடாதொடை-மிளகு கஷாயம் பலன் அளிக்கும். ஆடாதொடை வேறு-ஆடுதின்னாபாளை வேறு--குழப்பம் வேண்டாம். ஆடாதொடை-உள் மருந்து; ஆடுதின்னாபாளை-வெளிப் பிரயோக தைலத்தில் மட்டுமே பயன்படுவது.
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Herb410

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 21, 2008 6:38 pm

5. துளசி-- "முதல்வனே, முதல்வனே'

துளசி மாடத்தை இறைவனின் இறைப்பிடமாகக் கருதுவோர் பலர். காக்கும் கடவுளின் வடிவமான துளசி, உடலை நோயின்றியும் காக்கும் என்பது சித்தர் கூறும் உண்மை. சளியுடன் வரும் Influenza எனும் விஷக் காய்ச்சலுக்கு துளசிச் சாறுடன் தேன் சேர்த்து சுரசம் (சுட வைப்பது) செய்து கொடுக்க காய்ச்சல் தணியும். வைரûஸ எதிர்க்கும் ஆற்றலும் செயலிழக்கும் திறனும் கொண்ட துளசி, மழை-குளிர் காலத்து முதல் மருந்து.

காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Herb510

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 21, 2008 6:41 pm

6. தூதுவளை--- மூக்குக்கு நண்பன்

எப்போதும் இருமல், சளியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு உணவிலும் மருந்திலும் தடுப்பாற்றல் கலந்து தர வேண்டும். தூதுவளை கீரையில் ரசம், தூதுவளை பழங்களைத் தேனில் ஊற வைத்துத் தருவது சளியைத் தடுக்கும். இதில் உள்ள "Solunine" வேதிப்பொருள் சளியை அறுத்து வெளியே எடுப்பதாக கட்டியம் கூறுகிறது மருத்துவ அறிவியல்.

காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Herb610

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 21, 2008 6:42 pm

7. நொச்சி-- ஒரே கல்லில் பல மாங்காய் !

அடுக்குத் தும்மல், மூக்கடைப்பு, தலைவலி---விளைவு, கண்-முகமெல்லாம் சற்று வீங்கி அவதிப்படுவோர் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? நொச்சி இலையைப் போட்டு ஆவி பிடியுங்கள். நொச்சி இலை கஷாயத்தில் இருந்து வரும் ஆவி பிடிக்க, "சைனஸ்' பதிவுகளில் தங்கி வலியும் அடைப்பும் தரும் நீர் வெளியேறி சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். இதன் இலையில் உள்ள aroma oil-I, எண்ணெய்யில் வதக்கி வலியுள்ள மூட்டுகளில் ஒற்றடமிடும்போது, ஆவி வெளியேறி மூட்டு வலியையும் நீக்கவும் பயன்படுகிறது.

காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Herb710

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 21, 2008 6:44 pm

8. அரத்தை--- சளி, இருமலுக்கு "குட்பை'

Galangal root என்று அழைக்கப்படும் அரத்தையில் இரண்டு வகை. சிற்றரத்தை, பேரரத்தை என்பன அவை. அதில் சிற்றரத்தை சளி, இருமல், நெஞ்சில் சளி கட்டி வர மறுக்கும் கோழை இருமலுக்கு சிறந்த மருந்து. குழந்தைகளுக்கு இருமலுடன் தொடரும் வாந்தி தணிய சிற்றரத்தை ஒரு சிட்டிகை கொடுத்தால் போதும். Galangin" எனும் இதன் உட்பொருள் மூட்டு வலிக்கும் சிறந்தது.


காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Herb810

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 21, 2008 6:45 pm

9. சீந்தில்--- "சைனுசைட்டீஸ்' எங்கே?

குடிசி வேர் என்றும் இதற்குப் பெயர் உண்டு. தமிழகம் முழுவதும் பரவலாக வளரக்கூடிய இக் கொடி, பிற தாவரங்களில் படர்ந்து வளர்ந்திருக்கும். காய்ச்சல், நீர்க் கோர்வையுடன் கூடிய மூக்கடைப்பு (Sinusitis), "அலர்ஜி' எனும் ஒவ்வாமை நிலைகளில் நோய் எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்த (Immuno modulation) சீந்திலின் பணி சிறப்பு. ஆங்ழ்க்ஷங்ழ்ண்ய் எனும் கசப்புப் பொருளால்தான் சீந்திலிற்கு இம் மருத்துவ குணம். ரத்த சர்க்கரை அளவையும் சீந்தில் கட்டுப்படுத்தும்---சர்க்கரை நோயாளிகள் கவனிக்க...


காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Herb910

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 21, 2008 6:46 pm

10. நஞ்சறுப்பான்--- ப்ரிமீயம் இல்லாத "ஹெல்த் இன்சூரன்ஸ்'

விஷத்தை முறிக்கும் இயல்புடையது இந்தக் கொடியின் இலை. இதில் உள்ள Tylophorine சத்து, உடல் நோய் எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்தும் தன்மை கொண்டது. இதன் இலையுடன் ஒரு மிளகு சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட இரைப்பு நோய் ("வீசிங்') கட்டுப்படும்.

காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்' Herb1010

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக