புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_m10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10 
56 Posts - 73%
heezulia
அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_m10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_m10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_m10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_m10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10 
221 Posts - 75%
heezulia
அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_m10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_m10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_m10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_m10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_m10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_m10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_m10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_m10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_m10அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 7:28 pm

சென்னை :

அரசு நிர்ணயித்ததைவிட கூடுதலாக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள் குறித்து கண்காணிப்பு குழுவினர் இன்று அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்கின்றனர். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதனுடன் இணைந்த பொறியியல் கல்லூரிகளில், ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் ^32,500 மற்றும் ^40,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆண்டுதோறும் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களிடம் சில கல்லூரிகள் அதிக கட்டணம் மற்றும் நன்கொடை வசூலிப்பதாக அண்ணா பல்கலைக் கழகத்துக்கு புகார்கள் வருகின்றன. இந்த புகார்கள் மீது விசாரணை நடத்த 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை அரசு அமைத்துள்ளது.இந்த கமிட்டியின் தலைவராக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் எம்.எஸ்.பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர், தமிழ்நாடு மாநில தொழில் கல்வி கவுன்சிலின் உறுப்பினர் செயலாளர் சமியுல்லா ஆகியோர், இந்த கமிட்டியில் இடம் பெற்றுள்ளனர்.அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் குறித்து, அரசு பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களிடமும் புகார் தெரிவிக்கலாம். அந்த புகார்கள் குறித்தும் 3 பேர் கமிட்டி விசாரிக்கும் என்று கடந்த மே மாதம் அரசு அறிவித்தது.இதைத் தொடர்ந்து இந்த கமிட்டிக்கு இதுவரை 35 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் 2 புகார்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மீது தெரிவிக்கப்பட்டு உள்ளன. அதன் மீதான விசாரணையை இந்த கமிட்டி விசாரிக்க முடியாது. மீதம் 33 புகார்கள் இருந்தன. அவற்றில் ஒரு மாணவி தான் எழுதிய புகாரை நேற்று திரும்ப பெற்றுக் கொண்டார். இதனால் 32 புகார்கள் மீது கமிட்டி விசாரணையை தொடங்கியுள்ளது.முதற்கட்டமாக 6 பொறியியல் கல்லூரிகளுக்கு மேற்கண்ட கமிட்டியினர் நேரடியாக சென்று கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. இந்த விசாரணை மீதான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று அந்த அறிக்கை முதல்வரிடம் கொடுக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த 6 கல்லூரிகளின் மீது நடவடிக்கை எடுக்க ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம்)க்கு அரசு பரிந்துரை செய்யும்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Aug 18, 2010 3:45 am

இன்னுமா தெரியவில்லை .இல்லை புரியவில்லையா ?

இது தான் நாடகத்தின் எல்லையா ?

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக