புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_c10நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_m10நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_c10நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_m10நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_c10நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_m10நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_c10நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_m10நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_c10நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_m10நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_c10நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_m10நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_c10 
8 Posts - 3%
prajai
நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_c10நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_m10நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_c10நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_m10நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_c10நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_m10நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_c10 
4 Posts - 1%
mruthun
நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_c10நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_m10நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_c10நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_m10நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுக்கடலில் திண்டாடிய ராட்சத களவாய் மீன்கள்!


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 7:15 pm

ராமேஸ்வரம்:

பாம்பன் பாலம் இப்போதைக்கு திறக்கிற சூழல் இல்லாததால்,
நடுக்கடலில் திண்டாடிய ‘ராட்சத’ களவாய் மீன்கள், மாற்று ஏற்பாடாக
கரைக்குக் கொண்டு வரப்பட்டன. வங்காள விரிகுடா ஆழ்கடல் பகுதிகளில்
விலையுயர்ந்த மீன்கள் ஏராளம் கிடைக்கும். இதற்காக,கேரள பகுதிகளில் இருந்து
பிரமாண்ட விசைப்படகுகள் பாம்பன் கடற்பகுதிக்கு வந்து மீன் பிடித்துச்
செல்வது வழக்கம். கடந்த ஒரு மாதத்துக்கு முன், கேரளாவின் கொல்லம்
பகுதியில் இருந்து ஒரு மெகா விசைப்படகு, வங்களா விரிகுடா ஆழ்கடலில் மீன்
பிடிப்பதற்காக பாம்பன் கடற்பகுதிக்கு வந்தது.

பாம்பன் பாலத்தைக்
கடந்து சென்ற அந்த விசைப்படகு, சுமார் 5 டன் அளவுக்கு, ஆழ்கடலில்
வசிக்கும் ராட்சத களவாய் மீன்களைப் பிடித்துக் கொண்டு மீண்டும் கேரளா
திரும்பியது. பாம்பன் பாலத்தைக் கடக்க முயன்ற அந்தக் விசைப்படகுக்கு
திடீர் சிக்கல், பாம்பன் பாலத்தில் பில்லர்களை வெல்டிங் வைத்து
பராமரிக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இதனால், பாலத்தை திறந்து,
படகை அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டது. கடந்த மூன்று நாட்களாக விசைப்படகு
பாம்பன் பாலத்தைக் கடக்க முடியாமல் கடலில் பரிதவித்து நின்றது.
நடுக்கடலில் பிடிக்கப்பட்ட ஐந்து டன் களவாய் மீன்கள், படகில் உள்ள ஐஸ்
ஸ்டோரேஜ் பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

அந்த அறையில்
ஐஸ் கட்டிகள் உருகி குளிர்ச்சி குறையக் குறைய, மீன்கள் அழுகி கெடும்
ஆபத்து உருவானது. பாம்பன் பாலம் இப்போதைக்கு திறக்கிற மாதிரியில்லை
என்பதால், இனியும் தாமதித்து பயனில்லை என்ற முடிவுக்கு விசைப்படகு
உரிமையாளர்கள் வந்தனர்.
பாம்பன் தெற்குவாடி கடற்பகுதியில் இருந்து ஒரு
நாட்டுப்படகை வாடகைக்குப் பேசி அழைத்தனர். விசைப்படகில் இருந்த ‘ராட்சத’
களவாய் மீன்கள், நாட்டுப்படகு மூலம் கரைக்கு இடம் மாற்றப்பட்டன. கரையில்
இருந்து தற்போது கொல்லத்துக்கு வாகனங்கள் மூலம் மீன்கள் கொண்டு செல்லும்
பணி துவங்கியுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக