புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_m10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_m10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10 
4 Posts - 14%
heezulia
அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_m10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_m10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_m10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10 
2 Posts - 7%
Raji@123
அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_m10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_m10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_m10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_m10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_m10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_m10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_m10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_m10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_m10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_m10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_m10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10 
4 Posts - 1%
mruthun
அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_m10அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிய சமணர் குகைகள் விஷமிகளால் சீரழிப்பு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 6:34 pm

மேலூர்:

தமிழகத்தில் கிடைத் துள்ள கல்வெட்டுகளிலேயே காலத்தால் முற்பட்ட
கல்வெட்டுகள், மேலூர் அருகில் உள்ளது. பாதுகாக்கப்பட வேண்டிய இப்
பொக்கிஷத்தை சில விஷமிகள் சீரழித்து வருகின்றனர்.கி.மு., மூன்றாம்
நூற்றாண்டை சேர்ந்த பிராமி கல்வெட்டுகள் மதுரை மாவட்டம் மேலூர் அருகில்
உள்ள மீனாட்சிபுரத்தில் கண்டறியப்பட்டது. இங்குள்ள மலை பகுதியின்
மேற்புறத்தில் ஒரு பெரிய குகை உட்பட நான்கு குகைகள் உள்ளன. அதில் 60 பேர்
அமர்ந்து பாடம் படிக்கும் சமணர் பள்ளி இருந்துள்ளது. இங்குள்ள குகைகளில்
ஆறு இடங்களில் பிராமி கல் வெட்டுக்கள் அமைந்துள் ளன. மதுரையை தலைநகராக
கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்த நெடுஞ் செழியன் பெயர் இக்
கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இம் மன்னனின் அதிகாரிகள் கடலன் வழுதி,
இளஞ்சடிகன், சடிகன் சேர்ந்து நந்த சிரிகுவன் எனும் சமண துறவிக்காக இச் சமண
படுகையை வடிவமைத்துள்ளனர்.
இத்துடன் முத்து வியாபாரி அஸூதன், நத்திய் என்ற துறவி, சந்தரிதன்,
வெள்ளறை நிகமத்தார் எனும் வணிகக் குழு பற்றியும், இக் கல் வெட்டுகளில்
காணப்படுகிறது.மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த இக் கல்வெட்டுக்கள்,
தமிழகத்தில் கிடைத்துள்ள பிராமி கல்வெட்டுகளிலேயே காலத்தால் முற் பட்டவை
என்று, தொல்லியல் துறை அறிவித்துள் ளது. போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய இப்
பொக்கிஷத்தை சில விஷமிகள் சேதப்படுத்தி வருகின்றனர். சமண படுகைகளில்
தங்கள் பெயர் மற்றும் கட்சி சின்னங்களை செதுக்கி வைத்துள்ளனர்.
இத்துடன்பாதுகாப்புக்காக மலைமீது போடப் பட்டுள்ள வேலிகளை
உடைத்து,சேதப்படுத்தி உள்ளனர். அரிய வரலாறுகளை அறிந்து கொள்ள உதவும் இது
போன்ற கல் வெட்டுக்களை, பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Aug 17, 2010 7:01 pm

பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள்.
அரசு சற்று முனைப்பு காட்டினால் நன்றாக இருக்கும்.

அறிய தகவல் நன்றி நவீன் சார்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக