புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10 
80 Posts - 78%
heezulia
மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10 
245 Posts - 77%
heezulia
மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10 
8 Posts - 3%
prajai
மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10 
3 Posts - 1%
Barushree
மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 6:35 pm

குறிச்சி:

மனைவி மீது சந்தேகமடைந்த கணவன், மனைவி மற்றும் மாமியாரை
கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். தானும் விஷம் குடித்து தற்கொலை
செய்தார். போத்தனூரிலுள்ள பேச்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சாகுல்
ஹமீது(28); ஆட்டோ டிரைவர். இவருக்கும், நூராபாத் மஸ்தான் சாயுபு வீதியை
சேர்ந்த நாதியா பேகம்(20) என்பவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம்
நடந்தது; இரு குழந்தைகள் உள்ளனர். சாகுல் ஹமீது, மனைவியின் நடத்தையில்
சந்தேகம் கொண்டார். இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்னை ஏற்படும். இரு
நாட்களுக்கு முன், வழக்கம்போல பிரச்னை ஏற்பட்டது. நாதியாபேகம், தனது
பெற்றோர் வீட்டுக்கு வந்து தங்கினார்.
நேற்று காலை மனைவியின் வீட்டுக்குச் சென்ற சாகுல் ஹமீது, மனைவியோடு
வாக்குவாதம் செய்தார். ஆத்திரமடைந்த சாகுல் ஹமீது தான் மறைத்து
வைத்திருந்த கத்தியால் மனைவியை ஐந்து இடங்களில் குத்தினார்; தடுக்க வந்த
மாமியார் மும்தாஜுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இருவரின் அலறல் சத்தம்
கேட்டு அருகிலிருந்தோர் ஓடி வந்தனர். அப்போது, சாகுல் ஹமீது வாந்தி
எடுத்து மயங்கி விழுந்தார். மூவரையும் சிகிச்சைக்காக, கோவை அரசு
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சை பலனின்றி சாகுல் ஹமீது
இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் நாதியாபேகம் சிகிச்சை பெற்று
வருகிறார். போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமேனி நடத்திய விசாரணையில்,
சாகுல் ஹமீது மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொள்ளும்
நோக்கத்தில், மனைவியின் வீட்டுக்கு வரும் முன் விஷம் குடித்தது தெரிந்தது.
போலீசார் விசாரிக்கின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக