புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_c10முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_m10முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_c10 
11 Posts - 79%
mohamed nizamudeen
முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_c10முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_m10முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_c10 
1 Post - 7%
Barushree
முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_c10முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_m10முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_c10 
1 Post - 7%
kavithasankar
முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_c10முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_m10முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_c10முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_m10முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_c10 
65 Posts - 83%
mohamed nizamudeen
முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_c10முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_m10முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_c10முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_m10முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_c10முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_m10முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_c10 
2 Posts - 3%
prajai
முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_c10முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_m10முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_c10முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_m10முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 6:22 pm

புதுடில்லி:
நாட்டில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்,
அவர்களின் தேவைகள் குறித்து ஆராய மத்திய அரசு ஒரு கமிட்டியை
நியமித்துள்ளது. இக்கமிட்டி முதியோரின் பல்வேறு விதமான தேவைகள் குறித்து
ஆராய்ந்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும். நாட்டில் தற்போது 60 வயதுக்கு
மேற்பட்ட வயதானவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தாலும், 80 வயதுக்கு
மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வயதில்
அவர்களின் தேவைகள், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஆகியவை
கவனிக்கத்தக்கவை. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை அமைச்சர்
முகுல் வாஸ்னிக், அரசின் முதியோர் பற்றிய கொள்கையை (1999) மறுபரிசீலனை
செய்வதற்கு ஏதுவாக, முதியோரின் தேவைகள் மற்றும் பிரச்னைகள் ஆகியவை
குறித்து ஆராய, நான்கு பேர் கொண்ட கமிட்டி ஒன்றை நியமித்துள்ளார்.
இக்கமிட்டி, இப்பிரச்னைகள் குறித்து ஆராய்ந்து டிசம்பருக்குள் தன்
அறிக்கையை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும். இக்கமிட்டி, 80 வயதிற்கு
மேற்பட்ட முதியோரின் உடல் நலம், பாதுகாப்பு, பெண்கள் நலம் ஆகியவை குறித்து
ஆராயும். மேலும் உலகளவில் ஆண்களை விட, பெண்களே அதிக ஆண்டுகள் உயிர்
வாழ்கின்றனர். இந்தியாவிலும் 80 வயதிற்கு மேற்பட்ட ஆண்களை விட பெண்களே
அதிகம். அதனால் அவர்களின் தனிப்பட்ட நலன்கள் பற்றியும் கமிட்டி ஆராயும்.
அந்த வயதிற்கு தேவையான சத்தான உணவு வகைகள், யாரையாவது சார்ந்து வாழ்வது
அல்லது தனித்து வாழ்வது போன்ற முதியோரின் வாழ்க்கை சூழல் குறித்தும்
கமிட்டி தன் கவனத்தில் கொள்ளும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக