புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவச "டிவி'யை விற்று உயிர் வாழும் மூதாட்டி ;விரட்டும் உறவினர்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உடப்பன் குளத்தில்
கணவர் மறைவுக்கு பின், சொத்து கேட்டு உறவினர் விரட்டுவதால், இலவச "டிவி'யை
விற்று உயிர் வாழும் நிலைக்கு மூதாட்டி தள்ளப்பட்டார். உடப்பன் குளத்தை
சேர்ந்தவர் தாயம்மாள் (65). இவரது கணவர் சின்னபாலு கடந்த ஆண்டு இறந்தார்.
குழந்தைகள் இல்லாத நிலையில், இவர்களுக்கு சொந்தமாக நிலம் மற்றும் வீடு
உள்ளது. கணவர் மறைவுக்கு பின் தாயம்மாள் மட்டுமே இவற்றை கண்காணித்து வந்த
நிலையில், கணவரின் அண்ணன் மகன் செல்வம், சித்தப்பா சொத்து தனக்கு தான்
சொந்தம் எனக் கூறி, தாயம்மாள் வசித்து வந்த வீட்டுக்கு பூட்டு போட்டார்.
நிலங்களை கைப்பற்றும் முயற்சியிலும் இறங்கினார். தான் இருப்பதால்
சொத்துகளை அபகரிப்பதில் செல்வத்துக்கு சிக்கல் இருப்பதை உணர்ந்த
தாயம்மாள், தனது உயிரை காப்பாற்றும் நோக்கில் அங்கிருந்து வெளியேறினார்.
முன்னதாக செல்வத்தின் மிரட்டல் வரத் தொடங்கிய நேரத்தில், பக்கத்து
வீட்டில் கொடுத்து வைத்திருந்த தனக்கு வழங்கிய இலவச "டிவி'யை விற்று,
அங்கிருந்து வெளியூரில் இருக்கும் தனது உறவினர் வீடுகளுக்கு சென்றார்.
இதற்கிடையில், தாயம்மாளை செல்வம் தேடி வருவதாக தகவல் கிடைத்தது. இதை
அறிந்து கீழக்கரையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்ற தாயம்மாளுக்கு,
உடல் நிலை பாதிக்கப்பட்டது. ராமநாதபுரம் அரசு மருத்துவனையில் உள்நோயாளியாக
சிகிச்சை பெற்று வந்த நிலையில், உணவுக்காக இலவச "டிவி'யை விற்ற பணத்தை
செலவழித்து வந்தார். அந்த பணமும் தீர்ந்து போக, தன்னை தேடி வரும்
செல்வத்தால், தனது உயிருக்கும் பாதுகாப்பில்லை என, நேற்று ராமநாதபுரத்தில்
கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் புகார் செய்தார். தாயம்மாள் கூறியதாவது:
எனக்கு குழந்தைகள் இல்லாததால், என் கணவர் இறந்ததும், சொத்தை அபகரிக்க
முயற்சிக்கின்றனர். இலவச "டிவி'யை விற்ற 1,000 ரூபாயில் கிடைத்ததை வாங்கி
சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகிறேன். பணம் காலியாக போகிறது. எனக்கான கொலை
மிரட்டலும் நெருங்கி வருகிறது. வேறு வழியின்றி முறையிட வந்தேன். இவ்வாறு
தாயம்மாள் கூறினார்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|