புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_c10பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_m10பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_c10 
5 Posts - 56%
Barushree
பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_c10பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_m10பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_c10 
1 Post - 11%
kavithasankar
பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_c10பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_m10பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_c10 
1 Post - 11%
prajai
பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_c10பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_m10பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_c10 
1 Post - 11%
mohamed nizamudeen
பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_c10பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_m10பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_c10பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_m10பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_c10 
59 Posts - 81%
mohamed nizamudeen
பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_c10பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_m10பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_c10பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_m10பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_c10 
2 Posts - 3%

Shivanya
பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_c10பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_m10பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Karthikakulanthaivel
பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_c10பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_m10பேய் இருக்கா? இல்லையா? - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய் இருக்கா? இல்லையா?

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Mon 27 Jul 2009 - 16:41

First topic message reminder :

பேய் இருக்கா? இல்லையா?

எனக்கு தெரிந்த திகில் கதைகளில் இருந்து

இலங்கையின் மலை நாட்டு பகுதியான கற்றன் பகுதிகளில் சில காலத்திற்கு முன்னர் அடிக்கடி இரவு வேளைகளில் விபத்து நடைபெற்று வந்திச்சாம் அதன் பின்னர் இரவு வேளைப் பயனங்கள் களை மக்கள் குறைத்துக் கொண்டனராம். என்ன காரணம் என்று காக்க போனா காரணங்கள் மிகப் பயங்கரமா இருந்திச்சுங்க.

ஒரு ஆட்டோ டிரைவர், அன்று அவர் சவாரி முடிச்சு வர நல்லா நேரம் ஆகீட்டுதாம் ஒரு 1.00 மு.ப இருக்குமாம் அப்போ ஒரு இடத்தில ஒரு பொண்ணு கையில குழந்தையோட லிப்டு காட்டிச்சாம் அழகா ஆபரணங்கள் எல்லாம் போட்டு சின்ன கைக்குழந்தையோட நின்டிச்சாம். அப்ப டிரைவருக்கு கொஞச‌ம்
பயமாவும் இருந்திச்சாம்.இருந்தாலும் பொம்பிளையாச்சே என்டு ஆட்டோவ நிப்பாட்டி கேட்டாராம் எங்க போகனும் ஏன் இந்த நேரத்தில இங்க நிக்கிறிங்க என்டு அதுக்கு அந்த பொம்பிளை சொல்லியிருக்கு என்னோட புருசன் என்னை வீட்ட விட்டு கலைச்சிட்டான் அதால அம்மா வீடுக்கு போறன் என்டும் தன்ன ஒரு சந்தீட பெயரச்சொல்லி அங்க விடச்சொன்னாளாம் இவரும் போகிறவழிதானே என்டு ஏத்தீட்டு வந்தாராம் இருந்தாலும் இவர் மனசில ஒரு பயம் இருந்திட்டே இருந்திச்சாம் அதால கண்ணாடிய அந்தப் பொண்ணு தெரியிற மாதிரி செற்பண்ணி விட்டாராம். கொஞ்ச நேரத்தில அந்தப் பொண்ணு அழ ஆரம்பிச்சுதால் போகப் போக சத்தம் கூடப் போட்டு அழ தொடங்கீட்டுதாம். இவரும் அழாதீங்கம்மா என்டு ஆறுதல் சொலீட்டு இருந்தாரம் கொஞ்ச நேரத்தில அந்தம் பொண்ணு அழுகைய‌ நிப்பாட்டிச்சுதம் நிப்பாட்டீட்டு அண்ணே பசிக்கு என்டு கேட்டிச்சாம் இந்த நேரம் கடைகள் எல்லாம் பூட்டு கொஞ்சம் பொற்ங்க பாபம் என்டு சொல்லீடு வேகமா ஆட்டோவ ஓட்டினாராம் சிறிது நேரத்தில‌ பின்னுக்கு இருந்து கறாக்கு....... முறக்கு என்டு சத்தம் வந்திச்சாம் என்னான்னு பாத்தா அந்தப் பொம்பிளை கொண்டுவந்த குழந்தைய பிச்சு பிச்சு சாப்பிட்டு இவர் பாகக இவரப்பாத்து இரத்தப்பல்லோட‌ சிரிச்சிச்சாம் இவருக்கு தலைவிறைச்சு போச்சாம் அவ்வளவுதானம் தெரியும் அதால வந்த ஆக்கள் தானாம் தட்டி அழுப்பினங்களாம் ஆட்டோ மரம் ஒன்டில மோதிநின்னிச்சாம் இவர் நிலத்தில படுத்துகிடந்தாராம், அப்ப நல்லாவிடிஞ்சிரிச்சாம்.

என்டு எனக்கு காது வழி வந்த செய்தி இது பேய் உண்டா இல்லையா என்ற விவாதம் இருக்கின்ர‌ இவ் விஞ்ஞான உலகில். இப்படியான கதைகள் நம் காதுகளுக்கு கிடைக்காமல் இல்லை எந்த ஒரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு எனும் நியூட்டன் விதிக்கமைய‌ கடவுள் என்ற ஒரு நல்ல சக்தி உல்கில் இருப்பதை நீ நம்பினால் அதற்கு அதிரான பேய்கள் எனும் தீயசக்தி உண்டு என்பதை நீ நம்பத்தான் வேண்டும் என்கிறார்கள்.

எது என்னவோ கதைகள் சுவாரசியமாகவும் மயிர் கூச்செறிபவையாகவும் இருக்கின்ரன. எனவே உங்களுக்கு தெரிந்த கதைகளை கூறுங்களன்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon 27 Jul 2009 - 17:52

இதெல்லாம் ரொம்ப டூ மச் ஈழமகன்................

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 27 Jul 2009 - 17:52

சிவா wrote:பேய் இருப்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் படவில்லை. ஆனால் பேய் என்ற ஒன்று உண்டு.

ஆமாம் , அப்புறம் கணித பூர்வமா நிருபிக்கலன்னு சொல்லுவாரு , அப்புறம் ஆங்கில பூர்வமா நிருபிக்கலன்னு சொல்லுவாரு , இப்பிடியே ஒன்னொன்னா சொல்லிகிட்டே இருந்துட்டு எஸ்கேப் ஆயிடுவாரு , விடாதீங்க இன்னிக்கு தல கிட்ட ரெண்டுல ஒன்னு கேட்டுடுனும்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon 27 Jul 2009 - 17:55

ஆமாம் பேய் இருக்கா இல்லையா..................???????????

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 27 Jul 2009 - 17:57

Kraja29 wrote:
சிவா wrote:பேய் இருப்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் படவில்லை. ஆனால் பேய் என்ற ஒன்று உண்டு.

ஆமாம் , அப்புறம் கணித பூர்வமா நிருபிக்கலன்னு சொல்லுவாரு , அப்புறம் ஆங்கில பூர்வமா நிருபிக்கலன்னு சொல்லுவாரு , இப்பிடியே ஒன்னொன்னா சொல்லிகிட்டே இருந்துட்டு எஸ்கேப் ஆயிடுவாரு , விடாதீங்க இன்னிக்கு தல கிட்ட ரெண்டுல ஒன்னு கேட்டுடுனும்

என் இனிய நண்பர், இப்படித்தான் பேசுவார்..
அதற்காக மற்றவர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொண்டு என்னைத் துரத்த வேண்டாம். அய்யோ, நான் இல்லை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon 27 Jul 2009 - 17:57

ஓ அப்ப நீங்கதான் பேய்னு சொல்றீங்களா அண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 27 Jul 2009 - 17:58

இரவில் நெடு நேரம் விழித்திருப்பவர்கள் தான் பேய்கள்! சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 27 Jul 2009 - 17:59

Manik wrote:ஓ அப்ப நீங்கதான் பேய்னு சொல்றீங்களா அண்ணா

விடாதீங்க கேளுங்க மணி ,

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon 27 Jul 2009 - 18:00

சிவா wrote:இரவில் நெடு நேரம் விழித்திருப்பவர்கள் தான் பேய்கள்! சோகம்
பேய்க்கு அஞ்சாதவர்கள்
மண்டையில் அடி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon 27 Jul 2009 - 18:01

அப்ப நிலாசகி தான் பேய்யா அவங்க தான் ரொம்ப நேரம் முழிச்சு இருப்பாங்க

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon 27 Jul 2009 - 18:02

Manik wrote:அப்ப நிலாசகி தான் பேய்யா அவங்க தான் ரொம்ப நேரம் முழிச்சு இருப்பாங்க
நாங்கெல்லாம் 24 அவர் பத்தாம உழைக்கிறவங்க

Sponsored content

PostSponsored content

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக