புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_m10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_m10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_m10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_m10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_m10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_m10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_m10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_m10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_m10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_m10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_m10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_m10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_m10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_m10தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேங்காய் சாப்பிடுங்க..


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
Abumubeen
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 15/03/2009

PostAbumubeen Tue Aug 17, 2010 5:29 pm

First topic message reminder :

தேங்காய் தீங்கானதா?

டாக்டர் இராம. பத்மப்ரியா
(சித்த மருத்துவர்), சென்னை

"கல்பவிருட்சம்" என தென்னை மரத்தை நம் முன்னோர்கள் வர்ணித்து தென்னை மரத்துக்கு ஒரு புனிதமான அந்தஸ்தை வழங்கியிருக்கிறார்கள். இறைவனுக்குப் படைப்பதிலும் பூஜையிலும் தேங்காய் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

பண்டிகைக் காலங்களில் பலகாரங்கள் தேங்காய் எண்ணெயில்தான் செய்யப்பட்டு வந்தன. இன்று நம் சமையலிலும், துவையல், அவியல், மோர்க்குழம்பு, கூட்டு, பொறியல் என தாராளமாகத் தேங்காயைப் பயன்படுத்தி வருகின்றோம். இப்படி நம் வாழ்விலும், சமையலிலும் தேங்காய் இரண்டறக் கலந்துவிட்டது.

ஆனால், சமீபகாலமாக நம் உணவில் தேங்காய் சேர்ப்பதையே மிகவும் குறைத்துவிட்டோம். இதற்குக் காரணம், தேங்காய் எண்ணெயில் உறையும் தன்மையுள்ள கொழுப்பு 92% இருப்பதாகச் சொல்லப்பட்டதுதான். உறையும் தன்மையுள்ள பூரித வகை கொழுப்புக்கள் இரத்தக் குழாய்களில் படிந்து இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு நோயை ஏற்படுத்துகின்றன என்று நம் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.






















எல்லா வகையான பூரித கொழுப்புகளும் ஒரே மாதிரியான தன்மையுடையவை அல்ல. இதில் மூன்று வகைகள் உள்ளன.

1. நீள வகையான கொழுப்பு அமிலங்கள் (Long Chain Fatty Acids LCFA)
2. மத்திம வகையான கொழுப்பு அமிலங்கள் (Medium Chain Fatty Acids MCFA)
3. குட்டை வகையான கொழுப்பு அமிலங்கள் (Short Chain Fatty Acids SCFA)

பொதுவாக பூரிதக் கொழுப்புக்கள் நீள வகை கொண்ட கொழுப்பு அமிலங்களால் (LCFA) ஆக்கப்பட்டிருக்கும். ஒரு கிராமுக்கு ஒன்பது கலோரிகளைக் கொண்டதாக இருக்கும். ஆனால் தேங்காய் எண்ணணெயில் உள்ள மத்திம வகை கொழுப்பில் (MCFA) ஒரு கிராமுக்கு ஆறு கலோரிகள்தான் உள்ளது. நீள வகையான கொழுப்பு ஜீரணம¡வதற்கு அதிக நேரம் ஆகும். அதனால், அவை உடலில் சேமித்து வைத்துக்கொள்ளப்பட்டு உடலில் சேர்ந்து அழுந்தப் படிந்து விடுகிறது. (SATURATED FAT). இந்த வகையான கொழுப்பைக் கரைப்பது மிகவும் கடினம்.

ஆனால் தேங்காய் எண்ணெயில் உள்ள MCFA ஜீரண உறுப்புக்களுக்கு அதிகம் வேலை கொடுக்காமல் விரைவில் கல்லீரலுக்கு அனுப்பப்பட்டு உடனே சக்தியாக மாற்றப்பட்டு செலவழிக்கப்பட்டு விடுகிறது. மற்ற கொழுப்புக்களைப் போல சேமிக்கப்படுவதில்லை.

தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ள ஆரம்பிக்கும் பொழுது கொழுப்புகள் விரைவில் சக்திய¡க வெளியாக்கப்பட்டு உடல் சுறுசுறுப்பாக இருக்கும். தேங்காய் எண்ணெய் உடலுக்கு அதிக சக்தியளித்து உடல் எடையைக் குறைக்க வகை செய்கிறது. உடல் சக்தியை (Thermogenisis) அதிகரிக்கச் செய்கிறது. மற்றொரு அருமையான விஷயம் தாய்ப்பாலில் மட்டுமே உள்ள லோரிக் அமிலம் (Lauric Acid) தேங்காயில் அமைந்துள்ள கொழுப்பில் 50% உள்ளது. மற்ற எந்த உணவிலும் இப்படி அமைந்ததில்லை.

லோரிக் அமிலம் வைரஸ் கிருமிகளால் உண்டாகும் சளி இருமல், அம்மை நோய், தட்டம்மை, சார்ஸ், பாக்டீரியாக்களால் தோன்றும் பால்வினை நோய்கள், டைபாய்டு, வயிற்று நோய்கள், வாந்திபேதி போன்ற பல நோய்களை வரவிடாமல் தடுக்கின்றது.

தேங்காய் எண்ணெயை சமையலில் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்.

* உறையும் வகை கொழுப்பு வகையைச் சார்ந்ததாய் இருந்தால்கூட குறைந்த சக்தியிலேயே உடலுக்கு நல்ல தெம்பை அளிக்கிறது.
* தேங்காயில் உள்ள கொழுப்பை ஜீரணிப்பதற்கு இன்சுலின் தேவைப்படுவதில்லை. அதனால் நீரிழிவு நோயாளிகள் சிலருக்குச் சாப்பிட்டபின் இரத்தத்தில் சர்க்கரை அதிகம் தோன்றுவதில்லை. இது புற்றுநோய்க்கும், நீரிழிவு நோய்க்கும் எதிராகச் செயல்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

* உடல் இளைக்க விரும்புபவர்கள், தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தினால் அது நம் உடலில் நிகழும் வளர்ச்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்தி நம் உடலில் உள்ள அதிக கலோரிகளை எர¢த்து உடல் பருமனைக் குறைக்கிறது.

உடல் எடை கூடுவதற்கு கொழுப்பு சார்ந்த உணவுகள்தான் காரணம் என்று நாம் முடிவு செய்துவிட முடியாது. கொழுப்பை விட உடல் எடை கூடுவதற்கு முக்கிய காரணமாக அமைவது தீட்டப்பட்ட மாவுப்பொருட்களும் மற்றும் சர்க்கரை சார்ந்த பொருட்களுமே.

ஹைட்ரோஜினேஷன் செய்யப்படாத சுத்தமான செக்கு எண்ணெய் மிகவும் நல்லது. ஹைட்ரோஜினேஷன் என்ற முறையில் எண்ணெயின் வாழ்நாள் அதிகரிக்கப்படுகிறது. இந்த முறையில் எண்ணெயில் கொடிய கொழுப்பு உருவாகிறது. இவை இரத்தில் உள்ள தீமை செய்யும் கொலெஸ்டிரோலை அதிகரித்து (LDL) நன்மை செய்யும் கெ¡லெஸ்டிரோலை (HDL) குறைத்து விடுகின்றன.

சுத்தமான செக்கு எண்ணெயில் கொடிய கொழுப்புக்கள் உருவாவதில்லை. மேலும் தேங்காய் எண்ணெய் மற்ற எண்ணெயை விட அதிக சூடு தாங்கும் திறன் கொண்டது. சூடுபடுத்தும்பொழுது விரைவில் புகைய ஆரம்பிக்காது. 450 0F (230 0C) வரை திடமாக சூட்டைத் தாங்கும். மற்ற தாவர எண்ணெய்கள் இந்த அளவுக்கு சூடு தாங்காது. உதாரணத்துக்கு ஆலிவ் எண்ணெய் 3750F (1900F) வரைதான் சூடு தாங்கும். அதிக சூடுபடுத்தும்பொழுது கொடிய கொழுப்பு அமிலங்கள் உண்டாகிவிடும் ஆபத்து உள்ளதால் இதை வறுப்பது, பொறிப்பது போன்றவற்றுக்குப் பயன்படுத்த முடியாது.

தேங்காய் எண்ணெயை அதிகம் சூடு செய்யும்பொழுது கொடிய கொழுப்புக்கள் உண்டாவதில்லை. அதனால் இவை வறுப்பது, பொறிப்பது போன்ற சமையல்களுக்கு ஏற்றது.

அலட்சியமாகக் கருதப்பட்ட பல விஷயங்களில் நல்ல குணங்கள் நிரூபிக்கப்பட்ட பின், அதை முக்கியமாகக் கருதுவதை காலம் திரும்பத் திரும்ப நமக்கு நிரூபித்து வருகிறது. இது தேங்காய்க்கும் மிகப் பொருந்தும்.
Posted by SUSEELA NAGAPPAN at 1:26 http://tamilchuvai.blogspot.com/


megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Tue Aug 17, 2010 6:12 pm

பிளேடு பக்கிரி wrote:
megastar wrote:
பிளேடு பக்கிரி wrote:
megastar wrote:
பிளேடு பக்கிரி wrote:
megastar wrote:அப்பா! நான் பயந்து, பயந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன், இனிமேல ஜாலிதான். மகிழ்ச்சி

தலை சாப்பிடலாம்னு சொன்னது தேங்காயை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அப்புறம் நாங்க என்ன மாங்கான்னா சொன்னம் என்ன கொடுமை சார் இது

நானும் வேற ஏதோன்னு நினைசேன் தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 676261 தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 676261 தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 676261
நேனைபுதன் பொழப்ப கெடுக்குது

அதை ஏன் பெரிசுபடுத்திகிட்டு விடு நண்பா தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 676261 தேங்காய் சாப்பிடுங்க.. - Page 2 676261
சரி சரி, எங்க உங்க பார்ட்னர், குணாவை காணம், அந்த ஏமாளி பொண்ணு மீனாவையும் காணம்



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக