புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக புகார்: காதலன் வீட்டில் இளம்பெண் 4-வது நாளாக போராட்டம் Poll_c10கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக புகார்: காதலன் வீட்டில் இளம்பெண் 4-வது நாளாக போராட்டம் Poll_m10கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக புகார்: காதலன் வீட்டில் இளம்பெண் 4-வது நாளாக போராட்டம் Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக புகார்: காதலன் வீட்டில் இளம்பெண் 4-வது நாளாக போராட்டம் Poll_c10கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக புகார்: காதலன் வீட்டில் இளம்பெண் 4-வது நாளாக போராட்டம் Poll_m10கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக புகார்: காதலன் வீட்டில் இளம்பெண் 4-வது நாளாக போராட்டம் Poll_c10 
42 Posts - 63%
heezulia
கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக புகார்: காதலன் வீட்டில் இளம்பெண் 4-வது நாளாக போராட்டம் Poll_c10கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக புகார்: காதலன் வீட்டில் இளம்பெண் 4-வது நாளாக போராட்டம் Poll_m10கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக புகார்: காதலன் வீட்டில் இளம்பெண் 4-வது நாளாக போராட்டம் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக புகார்: காதலன் வீட்டில் இளம்பெண் 4-வது நாளாக போராட்டம் Poll_c10கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக புகார்: காதலன் வீட்டில் இளம்பெண் 4-வது நாளாக போராட்டம் Poll_m10கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக புகார்: காதலன் வீட்டில் இளம்பெண் 4-வது நாளாக போராட்டம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக புகார்: காதலன் வீட்டில் இளம்பெண் 4-வது நாளாக போராட்டம் Poll_c10கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக புகார்: காதலன் வீட்டில் இளம்பெண் 4-வது நாளாக போராட்டம் Poll_m10கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக புகார்: காதலன் வீட்டில் இளம்பெண் 4-வது நாளாக போராட்டம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக புகார்: காதலன் வீட்டில் இளம்பெண் 4-வது நாளாக போராட்டம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 5:15 pm

கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக புகார்: காதலன் வீட்டில் இளம்பெண் 4-வது நாளாக போராட்டம் 631074f5-952b-4f93-94ab-99ecf6e08859_S_secvpf


கருங்கல்,

பள்ளியாடி
அருகே உள்ள கப்பியறை வயக்கரை என்ற இடத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகள்
அகிலா (வயது 21). முந்திரி ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும்,
அதே பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் (26) என்ற வாலிபருக்கும் பழக்கம்
இருந்தது. 2 பேரும் தனிமையில் பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

தன்னை
திருமணம் செய்து கொள்ளுமாறு அகிலா, அருள்ராஜை வற்புறுத்தினார். ஆனால்
குடும்பத்தினருக்கு பயந்து அருள்ராஜ் திருமணத்துக்கு மறுத்து வந்தார்.

இந்தநிலையில்
கடந்த சில தினங்களுக்கு முன்பு காதலன் வீட்டுக்கு அதிரடியாக சென்ற அகிலா,
தனக்கும், அருள்ராஜூக்கும் திருமணம் செய்து வைக்குமாறு அவரது
குடும்பத்தினரிடம் கூறினார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அருள்ராஜ்
குடும்பத்தினர் அகிலாவை தாக்கி விரட்டியுள்ளனர்.

அதன்பிறகு
அவர்கள் வீட்டை பூட்டி விட்டு எங்கோ சென்று விட்டனர். ஆனால் அகிலா,
வீட்டின் ஒரு பகுதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவருடன் அவரது
தாயாரும் போராட்டத்தில் பங்கேற்றார்.

இன்று
4-வது நாளாக அவர்கள் போராட்டம் தொடர்ந்தது. காதலன் வீட்டில் அகிலா
போராட்டம் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதையடுத்து
கருங்கல் போலீசார் அகிலாவிடம் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் அகிலா
கொடுத்த புகார் மனுவில் காதலன் அருள்ராஜ் பற்றி திடுக்கிடும் தகவல்
தெரிவித்தார்.

புகாரில் அகிலா கூறியிருப்பதாவது:-

சம்பவத்தன்று இரவு வீட்டில் நான் தனியாக இருந்தேன். அப்போது வீட்டின் ஓட்டை பிரித்து அருள்ராஜ் வீட்டுக்குள் நுழைந்தார்.

அவர்
கத்தியை காட்டி மிரட்டி என்னை கற்பழித்தார். அதை செல்போனிலும் படம்
பிடித்தார். செல்போனில் எடுக்கப்பட்ட அந்த ஆபாச படத்தை காட்டியே என்னை
பலமுறை அவர் கற்பழித்தார்.

இதனால்
அவரையே திருமணம் செய்ய நான் முடிவு செய்தேன். அவரது வீட்டுக்கு சென்றபோது
அவரும், குடும்பத்தினரும் என்னை அடித்து விரட்டினர். இப்போது அவர்கள்
வீட்டை பூட்டி விட்டு எங்கோ சென்று விட்டனர்.

போலீசார் அருள்ராஜூடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இதே இடத்தில் உயிர் விடுவேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவான அருள்ராஜையும், அவரது குடும்பத்தினரையும் தேடி வருகிறார்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக