புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_m10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
90 Posts - 77%
heezulia
தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_m10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_m10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_m10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_m10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_m10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_m10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
255 Posts - 77%
heezulia
தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_m10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_m10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
13 Posts - 4%

8 Posts - 2%
prajai
தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_m10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_m10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_m10தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 4:53 pm

தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை 46d524e0-9861-44d1-a272-ffe46e3b399f_S_secvpf

ராயபுரம்,

தண்டையார்பேட்டை
பிள்ளையார் கோவில் தெரு வைச்சேர்ந்தவர் போஸ் (32). மருந்து கம்பெனியில்
ஊழிய ராக வேலை பார்க்கிறார்.இவரது மனைவி ரேவதி (29). இவர்களது மகன்
சுந்தர் விஜய் (4). தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தான்.

ரேவதி, போஸின் தங்கையிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். அதனை திருப் பித்தரவில்லை.

நேற்று காலை அவர் போஸ் வீட்டுக்கு வந்து கொடுத்த பணத்தை ஏன் தர வில்லை என்று அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால்
போசுக்கு அவமானமாகி விட்டது. ஆத்திரத்தில், கடன் ஏன் வாங்கினாய். ஏன்
இப்படி அவமானத்தை வாங்கிக் கொடுக்கிறாய் என மனைவி ரேவதியை திட்டினார்.
அதன் பிறகு அவர் வேலை விஷயமாக அருப்புக்கோட்டை சென்று விட்டார்.

கணவர்
திட்டியதை நினைத்து ரேவதி மனம் நொந்து போனார். நேற்று இரவு ரேவதி தற்கொலை
செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்து விட்டால் தன் மகனை யார்
கவனித்து கொள்வார் என யோசித்தார். அதனால் அவனையும் கொன்று விட்டு தானும்
தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

முதலில் மகன் சுந்தர் விஜயை சேலையால் கழுத்தை இறுக்கினார். சிறிது நேரத்தில் அவன் இறந்து விட்டான்.

இதன்
பிறகு அதே சேலையின் மறுமுனையில் கழுத்தை இறுக்கி கம்பியில் தொங்கி தற்கொலை
செய்து கொண்டார். நீண்ட நேரமாக வீடு பூட்டப்பட்டு கிடந்ததால் அக்கம்
பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.கதவை தட்டிப்பார்த்தனர். திறக்க
வில்லை. ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது தூக்கில் தாயும் மகனும்
தொங்கிக் கொண்டிருந்தனர். இதுபற்றி தண்டையார் பேட்டை போலீசுக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது.

வண்ணாரப்பேட்டை
போலீஸ் உதவி கமிஷனர் குமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப்- இன்ஸ்பெக்டர்
ரவி ஆகியோர் விரைந்து வந்தனர். பிணத்தை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு
அனுப்பி வைத்தனர். மனைவி- மகன் இறந்து போனது பற்றி போசுக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்தார்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதி சோகமாக காணப்பட்டது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக