புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10 
227 Posts - 51%
heezulia
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Karthikakulanthaivel
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிருக்கு விடை சொல்லுங்கள் -3 கிரிகாசன்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Aug 17, 2010 4:43 pm

First topic message reminder :

நிலத்தின் கீழ் சுரங்கத்துள் அமைந்திருக்கும் ஒரு அரண்மனை. அங்கே காவல் வீரர்கள் பணிபுரிகிறார்கள். அதில் இரவுக்கென்று சில காவல்வீரர்களும் பகலுக்கு வேறு காவல்வீரர்களும் வேலை செய்வார்கள். அது நிலத்தின் கீழ் அமைந்திருப்பதால் இரவா பகலா என்று வித்தியாசம் இல்லாமல் எப்போதும் ஒரேமாதிரி இருக்கும்.

அதில் பகல் காவலாளிகள் பகலில் உண்மை சொல்வார்கள் இரவில் பொய் சொல்லுவார்கள். அதே போல் இரவு காவலாளிகள் இரவில் உண்மை பேசுவார்கள் பகலில் பொய் கூறுவார்கள். ஆனால் அவர்களுக்கு இரவா பகலா என்று உண்மை தெரியும்

நீங்கள் அங்கு விருந்தாளியாகச் செல்கிறீர்கள். அசந்து அறையில் தூங்கிவிட்டீர்கள் எழுந்துப் பார்த்தபோது இரவா பகலா தெரியவில்லை கடிகாரம் எதுவும் இல்லை நேரம்கூட பார்க்கமுடியாது.

ஒரு காவலாளியைச் சந்திக்கிறீர்கள். அவன் கூறுகிறான் "நான் பகல் காவலாளி. இது இரவு நேரம்" என்று. நீங்கள் அவன் எந்த வகை காவலாளி என்வும்(இரவு / பகல் காவலாளி) அப்போது இரவு நேரமா பகலா எனவும் அந்த ஒரு வார்த்தையிலிருந்து கண்டுபிடித்து விடுகிறீர்கள்.
எப்படி? எங்களுக்கும் கூறுங்களேன்?

இதற்குப் பதில் நீங்களே கூறவேண்டும். நான் கூறமாட்டேன். (ஆனால் பதில் தெரியும்) மிக சுலபம். பதிலை எதிர்பார்க்கிறேன்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 17, 2010 10:26 pm

திவா wrote:
gunashan wrote:
திவா wrote:அண்ணன் தம்பி இரண்டு பேர் . ஒருவர் உண்மை சொல்வார் , மற்றவர் பொய் சொல்வார் . இருவரும் மாறி மாறி ஒரு இடத்தில் காவல் புரிகின்றனர் . அவ்விடத்தில் பாதை இரண்டாக பிரிகிறது . நீங்கள் ஒரே ஒரு கேள்வி கேட்பதன் மூலம் சரியான பாதையில் செல்ல வ்வ்ண்டும் இருப்பவர் அண்ணனோ தம்பியோ தெரியாது
என்ன கேட்பீர்கள் ?

வாயா திவா......ரொம்ப நாளா காணோம்....... நடுராத்திரியில வந்து கொளப்பிட்டியேபா........ அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் சோகம்
ஒருத்தர் இன்று தூங்க மாட்டார் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

தூங்க மாட்டாரா...உனக்கு இருக்கு பாருடி கண்ணு.......போட்டுட்டு வர்ரன்........ சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 17, 2010 11:12 pm

திவா wrote:அண்ணன் தம்பி இரண்டு பேர் . ஒருவர் உண்மை சொல்வார் , மற்றவர் பொய் சொல்வார் . இருவரும் மாறி மாறி ஒரு இடத்தில் காவல் புரிகின்றனர் . அவ்விடத்தில் பாதை இரண்டாக பிரிகிறது . நீங்கள் ஒரே ஒரு கேள்வி கேட்பதன் மூலம் சரியான பாதையில் செல்ல வ்வ்ண்டும் இருப்பவர் அண்ணனோ தம்பியோ தெரியாது
என்ன கேட்பீர்கள் ?

http://www.eegarai.net/games-f43/-2--t38455.htm

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Aug 18, 2010 7:09 am

ராஜா wrote:
திவா wrote:அண்ணன் தம்பி இரண்டு பேர் . ஒருவர் உண்மை சொல்வார் , மற்றவர் பொய் சொல்வார் . இருவரும் மாறி மாறி ஒரு இடத்தில் காவல் புரிகின்றனர் . அவ்விடத்தில் பாதை இரண்டாக பிரிகிறது . நீங்கள் ஒரே ஒரு கேள்வி கேட்பதன் மூலம் சரியான பாதையில் செல்ல வ்வ்ண்டும் இருப்பவர் அண்ணனோ தம்பியோ தெரியாது
என்ன கேட்பீர்கள் ?

http://www.eegarai.net/games-f43/-2--t38455.htm
நான் அதனை கவனிக்கவில்லை

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Aug 18, 2010 7:12 am

ஒரு அறையில் 3 மின்குமிழ்கள் உள்ளன , வெளியே 3 சுவிட்ச் உள்ளன , நீங்கள் இரண்டு முறை சுவிட்ச் போடலாம் . ஒரு முறை அறையில் நுளையல்லாம் . நீங்கள் எந்த மின்குமுளுக்கு எந்த சுவிட்ச் என கண்டு பிடியுங்கள் ?

thiva
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 18, 2010 7:19 am

திவா wrote:ஒரு அறையில் 3 மின்குமிழ்கள் உள்ளன , வெளியே 3 சுவிட்ச் உள்ளன , நீங்கள் இரண்டு முறை சுவிட்ச் போடலாம் . ஒரு முறை அறையில் நுளையல்லாம் . நீங்கள் எந்த மின்குமுளுக்கு எந்த சுவிட்ச் என கண்டு பிடியுங்கள் ?

யோவ் திவா...நேத்து போட்டதே இன்னும் தெளியல்........காலையிலேயே ஆரம்பிச்சுட்டையா...........இரு....போட்டுட்டு வந்திடுறன்........ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Aug 18, 2010 5:22 pm

யாருக்கும் தெரியலையா ? சோகம் சோகம் சோகம்

thiva
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Aug 18, 2010 5:24 pm

டூ வே ச்விட்ச்சா சிங்கள் வே ச்விட்ச்சா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Aug 18, 2010 5:27 pm

சிங்கள் வே

thiva
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Wed Aug 18, 2010 5:29 pm

ஒண்ணுமே விளங்கலே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Aug 18, 2010 5:36 pm

சரி சொல்றேன்.

ஒரு சுவிச்சை ஆண் செய்துவிட்டு சிறிது நேரத்தில் ஆஃப் செய்ய வேண்டும்...

மற்றொரு சுவிட்ச்சை ஆண் செய்துவிட்டு அறைக்குள் நுழைய வேண்டும்

இப்போது ஒரு குண்டு பல்பு எரியும் அது எந்த சுவிட்ச் என்று உங்களுக்கு தெரிஞ்சுபோச்சி...

ஒரு குண்டு பல்பு சூடா இருக்கும் (தொட்டு தான் பாக்கணும், அப்ப தானே தெரியும்) அது நீங்க மொதல்ல ஆண் செய்த சுவிட்ச்சுக்கு உள்ள குண்டு பல்பு.

அடுத்தது எரியாத பல்பு - ஆண் செய்யாத ச்விட்ச்சு......

நன்றி மேலும் தொடருங்கள் என் வாழ்த்துகள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக