புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_lcapதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_voting_barதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_lcapதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_voting_barதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_lcapதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_voting_barதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_lcapதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_voting_barதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_lcapதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_voting_barதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_lcapதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_voting_barதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_lcapதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_voting_barதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_lcapதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_voting_barதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_lcapதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_voting_barதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_lcapதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_voting_barதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_lcapதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_voting_barதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_lcapதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_voting_barதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_lcapதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_voting_barதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_lcapதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_voting_barதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_lcapதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_voting_barதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_lcapதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_voting_barதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_lcapதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_voting_barதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_lcapதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_voting_barதினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2008 11:51 pm

தண்ணீரை, நாம் குடிக்க பயன்படும் ஒரு பானமாக மட்டுமே கருதுகிறோம். ஊட்டச்சத்து நிறைந்தது குடிநீர் என்பது பெரும்பாலோருக்கு தெரிவதில்லை. மனித உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் ஆனது. மனித மூளை 85 சதவீதமும், ரத்தம் 90 சதவீதமும், தசை 75 சதவீதமும், கல்லீரல் 82 சதவீதமும், எலும்புகள் 22 சதவீதமும் நீரை உள்ளடக்கி உள்ளன. மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் நீரை சார்ந்து உள்ளது.

நீரின் செயல்பாடு:

உடல் வெப்பத்தை சமன்படுத்துகிறது. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றுகிறது. ஊட்டச்சத்துகளையும் ஆக்சிஜனையும் கொண்டு செல்கிறது. உணவினை சக்தியாக மாற்றுகிறது. உடலானது ஊட்டச் சத்துக்களை உட்கொள்ள உதவுகிறது.

அசிடிட்டி வருவது ஏன்? :

நெஞ்சு எரிச்சல் என்பது உடலில் நீர் பற்றாக்குறையின் அறிகுறியாகும். சராசரி அளவிற்கும் குறைவான நீரை குடிப்பவர்களில் பெரும்பாலானோர்க்கு நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. அசிடிட்டி வராமல் தடுக்க நீரை தொடர்ந்து குடித்தாலே போதும். நீரைக் குடிப்பதே இதற்கான முன்னெச்சரிக்கை செயலாகும். நீர்ச்சத்து குறைவால் உடல் சோர்வுறும்.

உடலில் இருந்து நீர்ச்சத்து சிறிதளவு வெளியேறினாலும் உடல் எடை 1-2 சதவீதம் குறைகிறது. உடல் சோர்வடைந்து சக்தியை உறிஞ்சிவிடுகிறது. விரைவில் புத்துணர்ச்சி அடைய நீரை பருகுவதே மிகச் சிறந்த வழியாகும். மலச்சிக்கல் நீர்ச்சத்து குறைவால் ஏற்படுகிறது. உடலில் நீர்ச்சத்து குறைவால், கழிவுப் பொருட்களை வெளியேற்றும் செயல் தடைபடுகிறது. உடலுக்கு தேவையான அளவு நீர்ச்சத்து கிடைக்காத போது, அது உட்புறத்திலிருந்து எடுத்துக் கொள்கிறது. நீரானது சிறுநீரகத்தை சரியாக வேலை செய்யவும் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது. நீர்ச்சத்து தசைக்கு பளபளப்பை கொடுக்கிறது. தோல் சுருக்கம் ஏற்படுவது, உடல் எடை குறைவதை தடுக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2008 11:51 pm

வயிறு பசிப்பது உணவுக்காக அல்ல. மாறாக நமது உடல் நீரை கேட்கிறது. நடு இரவில் பசி எடுக்கும் போது, ஒரு டம்ளர் நீரை குடித்தால் போதும் அது பசியை போக்கிவிடும். நீரானது பசியை அடக்க பயன்படுகிறது. நன்கு பசிக்கும் போது ஒரு டம்ளர் நீரை குடித்தால் போதும் பசி அடங்கிவிடும். உண்பதற்கு முன் நீரை குடித்தால் வயிறு நிறைந்துவிடும். உணவு விரைவில் உண்பது தாமதப்படும். குறுத்தெலும்புகளுக்கு நீர்ச்சத்து தேவைப்படுகிறது.

மூட்டு இணைப்புகளின் உராய்வை தடை செய்ய நீர்ச்சத்து தேவைப்படுகிறது. நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும் போது எலும்புகள் எளிதில் உடைந்து இயக்கம் தடைபடுகிறது. முதுகு வலியை குறைக்க மிகச் சிறந்த வழி உடலில் நீர்ச்சத்து குறையாமல், அளவோடு இருக்க செய்வதாகும். முதுகு தண்டுவடத்தில் உள்ள நீர்ச்சத்து, உடலின் மேற்பகுதியில் எடையில் 75 சதவீத சுமையை தாங்குகிறது. நீர்ச்சத்து குறையும் போது அது முதுகு வலிக்கு வழி செய்கிறது. எனவே, முதுகு தண்டுவடம் ஒழுங்காக செயல்பட நீர்ச்சத்து மிகமிக அவசியம்.

எவ்வளவு நீர் குடிக்க வேண்டும்? : ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் குடிக்க வேண்டும்? பல்வேறு ஆய்வுகள் பல அளவுகளை கூறினாலும் பெரும் பாலான மருத்துவர்கள் 8 டம்ளர் நீரை அருந்த சொல்லுகின்றனர். உங்கள் உடல்நிலைக்கும் வயதிற்கும் ஏற்றவாறு நீரின் அளவு வேறுபடுகிறது.

இதோ சில டிப்ஸ்:

குழந்தைகள்: ஒரு கிலோ எடையுள்ள ஆறு மாத குழந்தை 150 மி.லி., நீர்ச்சத்து உள்ள உணவை அருந்த வேண்டும். 5 கிலோ எடையுள்ள 6 மாத குழந்தைக்கு 750 மி.லி. நீர்ச்சத்து தினமும் உடலில் சேரவேண்டும். 7-12 மாத குழந்தைக்கு 0.8 லிட்டர் நீர்ச்சத்து தேவைப்படுகிறது. எனவே குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே குடிக்க ஏதாவது கொடுக்க வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2008 11:52 pm

சிறுவர்கள்:

1-3 வயது வரையுள்ள குழந்தைகள் குளிர்பானங்களோடு சேர்த்து 4 கப்பும், 4-8 வயதுள்ள சிறுவர்கள் 5 கப்பும், 9-13 வரையுள்ள சிறுவர்கள் 8 கப்பும், சிறுமிகள் ஏழு கப்பும் அருந்த வேண்டும். 11-18 வயதுள்ளோரில், 11 கப் சிறுவர்களும், 8 கப் சிறுமிகளும் அருந்த வேண்டும்.

பெரியவர்கள்:

19 முதல் 50 வயது வரை உள்ள ஆண்கள் குளிர்பானம், தண் ணீர் சேர்த்து 13 கப்பும் பெண்கள் 9 கப்பும் அருந்த வேண்டும்.

முதியோர்கள்:

பெரியவர்களுக்கு உள்ள அளவே. ஆனால், நீர்ச்சத்து குறையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள்:

கர்ப்பிணி பெண்கள் இடைவெளி விட்டு விட்டு இடையிடையே நீரை குடிப்பது நல்லது. கர்ப்பிணி பெண்கள் 2.4 லிட்டரும், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் 3 லிட்டர் குடிநீரும் அருந்த வேண்டும்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 05, 2010 12:06 pm

எனக்கு மிகவும் பயனளித்துள்ளது இப்பதிவு நன்றி அண்ணா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 05, 2010 12:14 pm

சிவா wrote:முதியோர்கள்:
பெரியவர்களுக்கு உள்ள அளவே. ஆனால், நீர்ச்சத்து குறையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சபீர் wrote:எனக்கு மிகவும் பயனளித்துள்ளது இப்பதிவு நன்றி அண்ணா
ஆமாம் , சபீருக்கு உபயோகமான தகவல் தான் சொல்லியிருக்கிங்க , தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 705463 தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 705463

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 05, 2010 12:25 pm

தகவலுக்கு நன்றி ! மகிழ்ச்சி

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Aug 05, 2010 12:49 pm

தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சிவா அண்ணா தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 154550 தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 677196

அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 05, 2010 12:51 pm

தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 677196 தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 677196 தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 677196 தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 677196 தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 677196

தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? Power-Star-Srinivasan
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 1:16 pm

தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 677196 தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 677196 தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 677196 தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 677196 தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 677196தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 677196 தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 677196 தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 677196 தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 677196 தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 677196தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 677196 தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 677196 தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 677196 தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 677196 தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்? 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக