புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குரு கொடுக்கும் தட்சணை... Poll_c10குரு கொடுக்கும் தட்சணை... Poll_m10குரு கொடுக்கும் தட்சணை... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
குரு கொடுக்கும் தட்சணை... Poll_c10குரு கொடுக்கும் தட்சணை... Poll_m10குரு கொடுக்கும் தட்சணை... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
குரு கொடுக்கும் தட்சணை... Poll_c10குரு கொடுக்கும் தட்சணை... Poll_m10குரு கொடுக்கும் தட்சணை... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
குரு கொடுக்கும் தட்சணை... Poll_c10குரு கொடுக்கும் தட்சணை... Poll_m10குரு கொடுக்கும் தட்சணை... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குரு கொடுக்கும் தட்சணை... Poll_c10குரு கொடுக்கும் தட்சணை... Poll_m10குரு கொடுக்கும் தட்சணை... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
குரு கொடுக்கும் தட்சணை... Poll_c10குரு கொடுக்கும் தட்சணை... Poll_m10குரு கொடுக்கும் தட்சணை... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
குரு கொடுக்கும் தட்சணை... Poll_c10குரு கொடுக்கும் தட்சணை... Poll_m10குரு கொடுக்கும் தட்சணை... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
குரு கொடுக்கும் தட்சணை... Poll_c10குரு கொடுக்கும் தட்சணை... Poll_m10குரு கொடுக்கும் தட்சணை... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரு கொடுக்கும் தட்சணை...


   
   

Page 1 of 2 1, 2  Next

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 17, 2010 1:24 pm

குரு கொடுக்கும் தட்சணை...


பாசமும், பரிவும் பெண்மையின் அழகே!
புகுந்த வீட்டில் பாசம் காட்டிடு பாசமகளே!
அடக்கமும், அமைதியும் பூவையினருக்குரியதே!
அடக்கமும், அமைதியும் காத்திடு அருமைமகளே!

மாமியாரும்,மாமனாரும் எங்களைப்போலவுனக்கே!
மரியாதையுடன் நடந்துகொள் மதிமகளே!
களைத்து வரும் கணவனுக்கு பக்குமாய்ச்சமைத்தே!
கனிவாய் அளித்திடு கனிமகளே!

மணாளனின் மனம் அறிந்து நடந்திடு
என் செல்வமகளே!
படித்த படிப்பில் சம்பாதித்து கணவனின் கஷ்டங்களை
களைந்திடு கருணைமகளே!

என்றே! வாழ்க்கையின் கல்வியை போதித்து
வரதட்சணை என்றே!
தட்சணையும்... அளித்திடும் குரு!
பெண்களை பெற்ற... பெருமைமிக்க பாக்கியசாலிகளே!










Be Happy always

குரு கொடுக்கும் தட்சணை... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 17, 2010 1:29 pm

அழகான வரிகள் ,பாராட்டுகள்
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 1:56 pm

குரு கொடுக்கும் தட்சணை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




குரு கொடுக்கும் தட்சணை... Power-Star-Srinivasan
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 17, 2010 4:50 pm

ரபீக் wrote:அழகான வரிகள் ,பாராட்டுகள்
நன்றி ரபீக் அண்ணா....



Be Happy always

குரு கொடுக்கும் தட்சணை... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 17, 2010 5:07 pm

பிளேடு பக்கிரி wrote:குரு கொடுக்கும் தட்சணை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நண்பரே! நன்றி நன்றி நன்றி நன்றி



Be Happy always

குரு கொடுக்கும் தட்சணை... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 17, 2010 5:10 pm

அழகிய வரிகள் ..
அர்த்தமான வரிகள்..
வாழ்த்துக்கள் ஜோதி...
முத்தம்

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 17, 2010 5:12 pm

Uma Thyagajan wrote:அழகிய வரிகள் ..
அர்த்தமான வரிகள்..
வாழ்த்துக்கள் ஜோதி...
முத்தம்
நன்றி உமா...! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



Be Happy always

குரு கொடுக்கும் தட்சணை... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Aug 17, 2010 5:15 pm


வித்யாசமான சிந்தனையில், வளமான பாச, கற்பனை வரிகள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 17, 2010 5:19 pm

V.Annasamy wrote:
வித்யாசமான சிந்தனையில், வளமான பாச, கற்பனை வரிகள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
நன்றி அண்ணா... நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



Be Happy always

குரு கொடுக்கும் தட்சணை... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Aug 17, 2010 5:28 pm

Jotheshree wrote:
V.Annasamy wrote:
வித்யாசமான சிந்தனையில், வளமான பாச, கற்பனை வரிகள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
நன்றி அண்ணா... நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்பு மலர் நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக