புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
#368673- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
வேறு சாதி இளைஞரைக் காதலித்த தால் ஆதிவாசி இளம் பெண்ணை நிர் வாணப்படுத்தி 8 கிலோ மீற்றர் தூரம் ஓட ஓட விரட்டித் தாக்கி மானபங்கப்படுத்திய அதிர்ச்சியூட்டும் கொடூரச் \ம்பவம் மேற்கு வங்கமாநிலத்தில் நடந்துள்ளது.
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம்
பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்

மேற்கு வங்க மாநிலம் `ரி பகுதியி லுள்ள செல்போன்களில், "ஆதிவாசி பெண்' என்ற தலைப்பில் பரவிய நிர்வாண மான பங்க காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. 17 வயதுள்ள அந்த ஆதி வாசிப் பெண், வேறு சாதி இளைஞரைக் காதலித்ததால், கிராம மக்கள் ஒன்றுகூடி இந்தக் கொடூரக் காட்சியை அரங்கேற்றியுள்ளனர்.
ஏறத்தாழ 100 ஆதிவாசிகள் டிரம்ஸ் போன்ற வாத்தியங்களை முழங்கியபடி பின்னால் ஆர்ப்பரித்து வர, ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கப்பட்ட அந்த அபலைப் பெண் தன் இரு கைகளால் தனது அங்கங்களை மறைத்தபடி தட்டுத் தடுமாறி ஓடிக்கொண்டு இருந்தாள். பின் னால் கூச்\லிட்டபடி வந்த ஆண்கள் சிலர், கைகளால் மானத்தை மறைக்கவிடாதபடி, கைகளில் தடியால் தாக்கியபடி வந்தனர். பின்னால் வந்தவர்கள் அதைப் பார்த்து சிரித்தபடி அந்தப் பெண்ணை விரட்டி வந் தனர்.
சில சிறுவர்கள் அந்தப் பெண்ணை கற்களால் தாக்கினார்கள். அருகில் உள்ள 3 கிராமங்கள் வழியாக ஏறத்தாழ 8 கிலோ மீற்றர் தூரத்துக்கு இந்த அராஜகம் நடை பெற்றது. ஓடிக்களைத்த அந்த பெண், நடக்க முடியாமல் நின்றபோதெல்லாம் தாக்கி மானபங்கம் செய்தபடி விரட்டி னார்கள். 11 நிமிடங்கள் ஓடும் வகையில் இந்தக் கோரக்காட்சி செல்போனில் படம் பிடிக்கப்பட்டு வெளியாகி இருந்தது.
4 மாதங்களுக்கு முன்பு, கடந்த ஏப்ரல் மாத _ட்டெரிக்கும் வெயிலில் கொடூர மான முறையில் கிராமத்தினர் சார்பில் இந்தச் \ம்பவம் அரங்கேற்றப்பட்டு இருந் தாலும், தற்போது செல்போனில் பரவிய பின்னர்தான் அதுபற்றி தகவல் வெளியே தெரியவந்துள்ளது.
இதையடுத்து பொலிஸார் தாங்களே முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தத் தொடங்கினர்.

Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
#368704என்று சாதி ஒளிகின்றதோ அன்றுதான் மக்கள் ஒற்றுமையாக சமத்துவமாக வாழமுடியும்.
இந்த நவீன காலத்திலும் இந்த சாதி அடிப்படையில் மக்கள் வாழ்வதை நினைத்தால் உள்ளது

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
#368722- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சபீர் wrote:என்று சாதி ஒளிகின்றதோ அன்றுதான் மக்கள் ஒற்றுமையாக சமத்துவமாக வாழமுடியும்.
இந்த நவீன காலத்திலும் இந்த சாதி அடிப்படையில் மக்கள் வாழ்வதை நினைத்தால் உள்ளது
யெஸ்.....யெஸ்.........
Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
#368738- masthanபண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009
இவனுங்க எல்லாம் மனுசங்களா?
இந்த ஒரு நிலைமை அவனுங்க சகோதரிக்கு ஏற்பட்டால் சும்மா விடுவார்களா ?
இந்த ஒரு நிலைமை அவனுங்க சகோதரிக்கு ஏற்பட்டால் சும்மா விடுவார்களா ?
Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
#368742gunashan wrote:சபீர் wrote:என்று சாதி ஒளிகின்றதோ அன்றுதான் மக்கள் ஒற்றுமையாக சமத்துவமாக வாழமுடியும்.
இந்த நவீன காலத்திலும் இந்த சாதி அடிப்படையில் மக்கள் வாழ்வதை நினைத்தால் உள்ளது
யெஸ்.....யெஸ்.........
நீங்கள் ஒத்துக்கொண்டால் உலகமே ஒத்துக்கொண்டமாதிரித்தான்யா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
#368744- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
masthan wrote:இவனுங்க எல்லாம் மனுசங்களா?
இந்த ஒரு நிலைமை அவனுங்க சகோதரிக்கு ஏற்பட்டால் சும்மா விடுவார்களா ?
அதுக்காக நீங்க அதிரடி விஷாலா அட்தடில இறங்கிறாதிங்க மஸ்தான்.......
Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
#368745- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சபீர் wrote:gunashan wrote:சபீர் wrote:என்று சாதி ஒளிகின்றதோ அன்றுதான் மக்கள் ஒற்றுமையாக சமத்துவமாக வாழமுடியும்.
இந்த நவீன காலத்திலும் இந்த சாதி அடிப்படையில் மக்கள் வாழ்வதை நினைத்தால் உள்ளது
யெஸ்.....யெஸ்.........
நீங்கள் ஒத்துக்கொண்டால் உலகமே ஒத்துக்கொண்டமாதிரித்தான்யா
யெஸ்..யெஸ்..........
Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
#368772- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
இவனுங்கள திருத்தவே முடியாது. சாதிய கட்டிக்கிட்டு ஏன் இப்படி அழிஞ்சி போறாங்க? சாதி என்கிற இந்த அரக்கனுக்கு பாடைக்கடி அனுப்பினாதான் இந்த சமூகம் கொஞ்சமாவது திருந்தும். அதுவரை இவனுங்க சாதி அடிப்படையில் செய்யும் அட்டூழியம் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கும். கொஞ்சமாவது திருந்துங்கபா
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
#368778- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
தமிழ் wrote:இவனுங்கள திருத்தவே முடியாது. சாதிய கட்டிக்கிட்டு ஏன் இப்படி அழிஞ்சி போறாங்க? சாதி என்கிற இந்த அரக்கனுக்கு பாடைக்கடி அனுப்பினாதான் இந்த சமூகம் கொஞ்சமாவது திருந்தும். அதுவரை இவனுங்க சாதி அடிப்படையில் செய்யும் அட்டூழியம் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கும். கொஞ்சமாவது திருந்துங்கபா
யெஸ்..யெஸ்.......வாங்க தமிழா இவனுங்கள சுட்டுப்போட்டுட்டு வரலாம்......
Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
#368805- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
gunashan wrote:தமிழ் wrote:இவனுங்கள திருத்தவே முடியாது. சாதிய கட்டிக்கிட்டு ஏன் இப்படி அழிஞ்சி போறாங்க? சாதி என்கிற இந்த அரக்கனுக்கு பாடைக்கடி அனுப்பினாதான் இந்த சமூகம் கொஞ்சமாவது திருந்தும். அதுவரை இவனுங்க சாதி அடிப்படையில் செய்யும் அட்டூழியம் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கும். கொஞ்சமாவது திருந்துங்கபா
யெஸ்..யெஸ்.......வாங்க தமிழா இவனுங்கள சுட்டுப்போட்டுட்டு வரலாம்......
ஓ நிச்சயமாக தோழர். அணி திரட்டுங்கள் ...................
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2