புதிய பதிவுகள்
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 9:21

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 9:19

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:18

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 22:40

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 20:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:37

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:57

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:38

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 18:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 17:43

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:28

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:28

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:11

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:13

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:55

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:44

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 18:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed 26 Jun 2024 - 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_m10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10 
61 Posts - 44%
ayyasamy ram
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_m10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10 
58 Posts - 42%
T.N.Balasubramanian
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_m10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_m10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10 
3 Posts - 2%
Dr.S.Soundarapandian
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_m10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_m10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_m10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10 
2 Posts - 1%
prajai
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_m10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_m10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_m10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_m10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10 
422 Posts - 48%
heezulia
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_m10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_m10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_m10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_m10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10 
28 Posts - 3%
prajai
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_m10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_m10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_m10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_m10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_m10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri 13 Aug 2010 - 10:55

சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
2010-08-11 06:53:08 - உதயன்

வேறு சாதி இளைஞரைக் காதலித்த தால் ஆதிவாசி இளம் பெண்ணை நிர் வாணப்படுத்தி 8 கிலோ மீற்றர் தூரம் ஓட ஓட விரட்டித் தாக்கி மானபங்கப்படுத்திய அதிர்ச்சியூட்டும் கொடூரச் \ம்பவம் மேற்கு வங்கமாநிலத்தில் நடந்துள்ளது.

சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம்
பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்

கொல்கத்தா, ஓக.11
வேறு சாதி இளைஞரைக் காதலித்த தால் ஆதிவாசி இளம் பெண்ணை நிர் வாணப்படுத்தி 8 கிலோ மீற்றர் தூரம் ஓட ஓட விரட்டித் தாக்கி மானபங்கப்படுத்திய அதிர்ச்சியூட்டும் கொடூரச் \ம்பவம் மேற்கு வங்கமாநிலத்தில் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் `ரி பகுதியி லுள்ள செல்போன்களில், "ஆதிவாசி பெண்' என்ற தலைப்பில் பரவிய நிர்வாண மான பங்க காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. 17 வயதுள்ள அந்த ஆதி வாசிப் பெண், வேறு சாதி இளைஞரைக் காதலித்ததால், கிராம மக்கள் ஒன்றுகூடி இந்தக் கொடூரக் காட்சியை அரங்கேற்றியுள்ளனர்.
ஏறத்தாழ 100 ஆதிவாசிகள் டிரம்ஸ் போன்ற வாத்தியங்களை முழங்கியபடி பின்னால் ஆர்ப்பரித்து வர, ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கப்பட்ட அந்த அபலைப் பெண் தன் இரு கைகளால் தனது அங்கங்களை மறைத்தபடி தட்டுத் தடுமாறி ஓடிக்கொண்டு இருந்தாள். பின் னால் கூச்\லிட்டபடி வந்த ஆண்கள் சிலர், கைகளால் மானத்தை மறைக்கவிடாதபடி, கைகளில் தடியால் தாக்கியபடி வந்தனர். பின்னால் வந்தவர்கள் அதைப் பார்த்து சிரித்தபடி அந்தப் பெண்ணை விரட்டி வந் தனர்.
சில சிறுவர்கள் அந்தப் பெண்ணை கற்களால் தாக்கினார்கள். அருகில் உள்ள 3 கிராமங்கள் வழியாக ஏறத்தாழ 8 கிலோ மீற்றர் தூரத்துக்கு இந்த அராஜகம் நடை பெற்றது. ஓடிக்களைத்த அந்த பெண், நடக்க முடியாமல் நின்றபோதெல்லாம் தாக்கி மானபங்கம் செய்தபடி விரட்டி னார்கள். 11 நிமிடங்கள் ஓடும் வகையில் இந்தக் கோரக்காட்சி செல்போனில் படம் பிடிக்கப்பட்டு வெளியாகி இருந்தது.
4 மாதங்களுக்கு முன்பு, கடந்த ஏப்ரல் மாத _ட்டெரிக்கும் வெயிலில் கொடூர மான முறையில் கிராமத்தினர் சார்பில் இந்தச் \ம்பவம் அரங்கேற்றப்பட்டு இருந் தாலும், தற்போது செல்போனில் பரவிய பின்னர்தான் அதுபற்றி தகவல் வெளியே தெரியவந்துள்ளது.
இதையடுத்து பொலிஸார் தாங்களே முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தத் தொடங்கினர்.
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் 2010aug11065308n1

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக