புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் - Page 2 Poll_c10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் - Page 2 Poll_m10சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி

3 Posts - 8%
heezulia

2 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்

Page 2 of 2 Previous  1, 2

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 17, 2010 9:08 am

First topic message reminder :

சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்

வேறு சாதி இளைஞரைக் காதலித்த தால் ஆதிவாசி இளம் பெண்ணை நிர் வாணப்படுத்தி 8 கிலோ மீற்றர் தூரம் ஓட ஓட விரட்டித் தாக்கி மானபங்கப்படுத்திய அதிர்ச்சியூட்டும் கொடூரச் \ம்பவம் மேற்கு வங்கமாநிலத்தில் நடந்துள்ளது.

சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம்
பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்

வேறு சாதி இளைஞரைக் காதலித்த தால் ஆதிவாசி இளம் பெண்ணை நிர் வாணப்படுத்தி 8 கிலோ மீற்றர் தூரம் ஓட ஓட விரட்டித் தாக்கி மானபங்கப்படுத்திய அதிர்ச்சியூட்டும் கொடூரச் \ம்பவம் மேற்கு வங்கமாநிலத்தில் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் `ரி பகுதியி லுள்ள செல்போன்களில், "ஆதிவாசி பெண்' என்ற தலைப்பில் பரவிய நிர்வாண மான பங்க காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. 17 வயதுள்ள அந்த ஆதி வாசிப் பெண், வேறு சாதி இளைஞரைக் காதலித்ததால், கிராம மக்கள் ஒன்றுகூடி இந்தக் கொடூரக் காட்சியை அரங்கேற்றியுள்ளனர்.
ஏறத்தாழ 100 ஆதிவாசிகள் டிரம்ஸ் போன்ற வாத்தியங்களை முழங்கியபடி பின்னால் ஆர்ப்பரித்து வர, ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கப்பட்ட அந்த அபலைப் பெண் தன் இரு கைகளால் தனது அங்கங்களை மறைத்தபடி தட்டுத் தடுமாறி ஓடிக்கொண்டு இருந்தாள். பின் னால் கூச்\லிட்டபடி வந்த ஆண்கள் சிலர், கைகளால் மானத்தை மறைக்கவிடாதபடி, கைகளில் தடியால் தாக்கியபடி வந்தனர். பின்னால் வந்தவர்கள் அதைப் பார்த்து சிரித்தபடி அந்தப் பெண்ணை விரட்டி வந் தனர்.
சில சிறுவர்கள் அந்தப் பெண்ணை கற்களால் தாக்கினார்கள். அருகில் உள்ள 3 கிராமங்கள் வழியாக ஏறத்தாழ 8 கிலோ மீற்றர் தூரத்துக்கு இந்த அராஜகம் நடை பெற்றது. ஓடிக்களைத்த அந்த பெண், நடக்க முடியாமல் நின்றபோதெல்லாம் தாக்கி மானபங்கம் செய்தபடி விரட்டி னார்கள். 11 நிமிடங்கள் ஓடும் வகையில் இந்தக் கோரக்காட்சி செல்போனில் படம் பிடிக்கப்பட்டு வெளியாகி இருந்தது.
4 மாதங்களுக்கு முன்பு, கடந்த ஏப்ரல் மாத _ட்டெரிக்கும் வெயிலில் கொடூர மான முறையில் கிராமத்தினர் சார்பில் இந்தச் \ம்பவம் அரங்கேற்றப்பட்டு இருந் தாலும், தற்போது செல்போனில் பரவிய பின்னர்தான் அதுபற்றி தகவல் வெளியே தெரியவந்துள்ளது.
இதையடுத்து பொலிஸார் தாங்களே முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தத் தொடங்கினர்.

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 17, 2010 11:29 am

தமிழ் wrote:
gunashan wrote:
தமிழ் wrote:இவனுங்கள திருத்தவே முடியாது. சாதிய கட்டிக்கிட்டு ஏன் இப்படி அழிஞ்சி போறாங்க? சாதி என்கிற இந்த அரக்கனுக்கு பாடைக்கடி அனுப்பினாதான் இந்த சமூகம் கொஞ்சமாவது திருந்தும். அதுவரை இவனுங்க சாதி அடிப்படையில் செய்யும் அட்டூழியம் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கும். கொஞ்சமாவது திருந்துங்கபா அழுகை அழுகை

யெஸ்..யெஸ்.......வாங்க தமிழா இவனுங்கள சுட்டுப்போட்டுட்டு வரலாம்...... எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

ஓ நிச்சயமாக தோழர். அணி திரட்டுங்கள் ...................

தமிழா...நான் சுபாஷ் சந்திரபோஸா இருந்தா, மலேசியாவுல இருந்து படைய திரட்டிக்கிட்டு வந்திருவன்... நான் குணா...முடியுமா.........எதுக்கும் முற்ச்சி பண்றேன்...ஓகேவா..... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Tue Aug 17, 2010 1:51 pm

இல்லை திரு . குணாஷேன் இவனுங்கலேல்லாம் சும்மா விடக்கூடாது
நாய்ங்க என்ன அநியாயம் பண்ணுறானுங்க

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Tue Aug 17, 2010 1:56 pm

masthan wrote:இல்லை திரு . குணாஷேன் இவனுங்கலேல்லாம் சும்மா விடக்கூடாது
நாய்ங்க என்ன அநியாயம் பண்ணுறானுங்க

ஆமாம் அண்ணா சும்மா விடக்கூடாது

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 1:57 pm

தமிழ் wrote:
masthan wrote:இல்லை திரு . குணாஷேன் இவனுங்கலேல்லாம் சும்மா விடக்கூடாது
நாய்ங்க என்ன அநியாயம் பண்ணுறானுங்க

ஆமாம் அண்ணா சும்மா விடக்கூடாது

சியர்ஸ் சியர்ஸ்

சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் - Page 2 Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 17, 2010 2:00 pm

masthan wrote:இல்லை திரு . குணாஷேன் இவனுங்கலேல்லாம் சும்மா விடக்கூடாது
நாய்ங்க என்ன அநியாயம் பண்ணுறானுங்க

அதுக்கு நாம என்ன மஸ்தான் செய்யறது.........உங்ககிட்ட பாம் ஏதும் இருந்தா கொண்டு வாங்க போட்டுருவோம்...ஓகேவா.... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 17, 2010 2:09 pm

சாதிகள் இல்லையடி பாப்பா........என்று எழுதி வைத்த பாரதியாரின் பாடல் இன்று வீணாகி போகும் சூழ் நிலை உருவாகி உள்ளது........ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 17, 2010 2:21 pm

arun_vzp wrote:சாதிகள் இல்லையடி பாப்பா........என்று எழுதி வைத்த பாரதியாரின் பாடல் இன்று வீணாகி போகும் சூழ் நிலை உருவாகி உள்ளது........ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

உமக்குத் தெரியுதப்பா......மரமண்டைகளுக்குத் தெரிய மாட்டேங்குதெ நான் என்ன செய்ய...... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக