புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இராசிபலன்கள் (16-8-2010 முதல் 22-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M Poll_c10இராசிபலன்கள் (16-8-2010 முதல் 22-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M Poll_m10இராசிபலன்கள் (16-8-2010 முதல் 22-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

2 Posts - 1%
Manimegala

Balaurushya

Karthikakulanthaivel

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராசிபலன்கள் (16-8-2010 முதல் 22-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M Poll_c10இராசிபலன்கள் (16-8-2010 முதல் 22-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M Poll_m10இராசிபலன்கள் (16-8-2010 முதல் 22-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராசிபலன்கள் (16-8-2010 முதல் 22-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 3:22 pm

இராசிபலன்கள் (16-8-2010 முதல் 22-8-2010வரை)
- ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M

1.மேசம்:-

மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும். இனிப்பு பொருட்களின் வியாபாரிகள், அநாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்களை நடத்துவோர்கள், கம்பியூட்டர், நிலவளத்துறை சார்ந்தவர்கள், மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன்கள் அடைவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் மிகுந்த கவனமுடன் பயின்று வருதல் நல்லது. உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் எதிர்பாராத திடீர் வரவுகளால் பணம் மற்றும் பொருட் செலவுகள் ஏற்படும். வேலை இல்லாத படித்தவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டுக்களையும் சலுகைகளையும் பெறுவார்கள். தொழிற்சாலைகள் மற்றும் இருப்பிடங்களை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகளில் சற்று பின்னடைவுகள் ஏற்பட்ட போதிலும் பிரயாசையின் பேரில் இடங்களை மாற்றி அமைப்பீர்கள். குடும்பத்தில் காரணமற்ற மன குழப்பங்களும், சச்சரவுகளும் வந்து போகும். உடம்பில் வாயு மற்றும் வயிறு போன்ற உபாதைகள் வந்து போகும். நெடு நாட்களாகத் தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன்களை வாங்குவீர்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிவப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-கணபதி வழிபாடு செய்து செவ்வாடை தானம் செய்து வரவும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

2.ரிசபம்:-

ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். காணாமற் போன பொருட்கள் திரும்ப கை வந்து சேரும். தேவையில்லாமல் மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு வீண் மனக் குழப்பங்கள் அடைய வேண்டாம். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் கை வந்து சேரும் காலமாகும். விவசாயம் செய்பவர்களுக்கு சுமாரான விளைச்சல் மூலம் நற்பலன் அடைவார்கள். கணவன் மனைவியின் உறவுகளில் வெகு காலமாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மனநிம்மதி அடைவீர்கள்.பொதுத் தொண்டு நிறுவனத்தினர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தீராத நாட்பட்ட நோய்கள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடிச் செல்லுவீர்கள். உறவினர்களால் எதிர் பாராத பொருட் செலவுகள் உண்டாக் கூடிய காலமாகும். வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளுக்காக மற்றவர்களை நம்பி பணம் பொருட்களை கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.பொருளாதாரம் சுமாராக காணப்படும். யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள்.திடீர் அதிர்ஷ்டமாகிய ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலமாக தன வரவுகள் உண்டாகலாம். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-சிவ வழிபாடு செய்து மஞ்சள் ஆடை தானம் செய்து வரவும்.

3.மிதுனம்:-

மிதுனராசி அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைக்க வாய்ப்பு உள்ளது. குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளைச் செய்வீர்கள். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் துலங்க வாய்ப்பு உள்ளது. புதிய தொழில்களை ஆரம்பம் செய்யப் போட்டு இருந்த திட்டங்கள் நிறை வேறக் கூடிய காலமாகும். மற்றவர்களுக்காக உதவி செய்வதாக எண்ணி சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறிச் சிறிது முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு எதிர் பார்த்து இருந்த அரசு உதவித் தொகைகள் கிடைப்பதோடு நினைத்த இடங்களுக்குப் பணி இட மாற்றமும் ஏற்படக் கூடிய காலமாகும். தந்தை மகன் உறவுகளில் வெகு காலமாக இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மிக ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். உடம்பில் இரத்த சம்பந்தமான உபாதைகள் வந்து போக வாய்ப்புகள் உள்ள காலமாகும். செய் தொழில் சம்பந்தமாகப் புதிய கூட்டு முயற்சிகளைச் சிறிது தள்ளிப் போடுதல் உகந்ததாகும். மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-மஹாவிஷ்ணு ஆலய வழிபாடு செய்து பச்சை ஆடை தானம் செய்து வரவும்.

4.கடகம்:-

கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மனநிம்மதிஅடைவீர்கள். குடும்பத்தில் திருமண விசயமாக காரணமில்லாத சிற்சில மனக் கசப்புகள் வந்து போகும். மாணவர்கள் கல்வியில் நினைத்த கல்லூரிகளில் பயிலும் வாய்ப்புகள் கிடைக்கும். பூ, பழம், நறுமணப் பொருட்கள் ஆகியன வியாபாரம் செய்வோர்கள், கம்பியூட்டர் துறை சார்ந்தவர்கள், ஆலயப் பணிகளை செய்வோர்கள், அறநிலையத் துறை சார்ந்தவர்கள், மந்திரிப் பதவிகளை வகிப்பவர்கள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவீர்கள். யாத்திரையில் மிகு கவனமுடன் பயணம் செய்யவும். வேற்று மதத்தவரால் ஆதாயம் ஏதும் இல்லை.வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். ரேஸ், லாட்டரி போன்ற திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பணம் வந்து சேரும் காலமாகும். புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்க்கும் பொருட்டு பொருட்செலவுகள் உண்டாகலாம். நாட் பட்ட தீராத வியாதிகள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவீர்கள். அரசியல்வாதிகளிடம் இருந்து ஆதாயங்களைப் பெறுவீர்கள். குழந்தைகளுக்குப் பரிசுகள் மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்கலாம். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-சிவ வழிபாடு செய்து மஞ்சள் ஆடை செய்து வுரவும்.

5.சிம்மம்:-

சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். உடல் நிலையில் வாய், வயிறு, முதுகு வலி போன்ற சில உபாதைகள் வந்து போகலாம். புதிய ஆடை, அணிகலன் வாங்குவதைத் தள்ளிப் போடவும். பிள்ளைகளால் எதிர்பார்க்காத சில தொல்லைகளும் மருத்துவச்செலவுகளும் ஏற்படலாம். இரும்பு, இயந்திரம், இரசாயனம், பழைய பேப்பர் மற்றும் பிளாஷ்டிக் போன்ற பொருட்களின் வியாபாரிகள், எண்ணைய் வியாபாரிகள், அலுவலக உதவியாளர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். புதிய வீடு மாற்றங்களைச் செய்ய முயற்சிப்பீர்கள். உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவுகளால் எதிர் பாராத பொருட்செவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் ஒரு சில ஆதாயங்கள் அடைவீர்கள். அரசியல்வாதிகளால் எதிர்பார்த்து இருந்த ஆதாயங்கள் கிடைப்பதில் இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவது நல்லது. யாத்திரையில் சம்பந்தம் இல்லாத புதிய நபர்கள் மூலமாக சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்குச் சொத்துக்களை விற்பதன் மூலம் பணம் வந்து சேரும். மின்சாரம், அடுப்பு ஆகியவற்றில் எச்சரிக்கையுடன் கையாளுதல் நல்லது. தொலை தூரப் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லதாகும். திருட்டுப்போன பொருட்கள் திரும்ப வீடு வந்து சேரும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனீஸ்வர வழிபாடு செய்து நீல ஆடை தானம் செய்யவும்.

6.கன்னி:-

கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். காவல் துறை, இராணுவம், தீயணைப்பு போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள், தங்கநகை வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள். நீண்ட காலமாகப் பிரச்சனைகள் உண்டாகிப் பிரிந்து போன கணவன், மனைவி இருவரும் திரும்ப ஒன்று சேர வாய்ப்பு உள்ள காலமாகும். குடும்பத்தில் சகோதர, சகோதரிகளின் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாக பேசி பழகுவதால் வீண் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். மாணவர்கள் கல்வியில் பரிசுகள் மற்றும் பாராட்டுக்களைப் பெறுவார்கள். விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்களுக்கு நற் பெயரும், புகழும் உண்டாகும். கல்வித் துறையில் மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்களும் பாராட்டுக்களும் கிடைக்கும். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழிற் செய்வதற்கான நீண்ட கால முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வராத பணம் கை வந்து சேர வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். பூர்வீகச் சொத்து மற்றவர்களின் உதவியால் கை வந்து சேரும். தந்தை மகன் உறவுகளில் சிற்சில காரணமில்லாத பிரச்சினைகள் வந்து போகலாம். பொதுவாக இது ஒரு சுமாரான நற் பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-சிவ ஆலய வழிபாடு செய்து வெள்ளை ஆடை தானம் செய்யவும்.

7.துலாம்:-

துலாம்ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். நண்பர்களால் ஒரு சிலருக்கு ஆதாயங்களை அடைவீர்கள். காதல் விசயங்களில் எதிர் பார்த்த செய்திகள் சற்று கால தாமதமாகவே கிடைக்கும். ரேஸ், லாட்டரி மூலம் திடீர் தன வரவுகள் ஏற்படலாம். அநாதைச் சிறுவர்களுக்கு உதவுவதில் மன நிறைவடைவீர்கள். வீடு, வாகனங்களை வாங்குவதற்கும் மற்றும் தொழிற் சாலைகளின் அபிவிருத்திக்காக நீண்ட காலமாக வங்கிகளில் இருந்து எதிர் பார்த்து இருந்த கடன் உதவித்தொகைகள் கைக்கு வந்து சேரும் காலமாகும். விவசாயம் செய்பவர்களுக்குச் சுமாரான நற்பலன்களைச் செய்யும். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழிகளைச் செய்வதற்கான முயற்சிகளைத் தள்ளிப் போடவும். மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். தாய் வழிச் சொந்தபந்தங்களின் மூலம் சில ஆதாயங்களை அடைவீர்கள். வெகு காலமாகப் பிரிந்து போன கணவன், மனைவி உறவுகளில் இருந்து வந்துள்ள மனக் கசப்புகள் தீர்ந்து ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. யாத்திரையில் மிகவும் கவனமுடன் இருக்கவும். மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள் மிகவும் லாபம் அடைவார்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-பிதுர் வழிபாடு செய்து கருப்பு ஆடை தானம் செய்து வரவும்.

8.விருச்சிகம்:-

விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். தபால் தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள், பேப்பர் மற்றும் அச்சுத் தொழிற் சாலைகளை நடத்துபவர்கள், காய்கறி, இலை, கீரை, பருப்பு சம்பந்தமான உணவு பொருட்களின் வியாபாரிகள், சினிமா, நாடகம் போன்ற கலைத்துறைகளைச் சார்ந்தவர்கள், மருந்துப் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக புதிய கடன் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதி வந்து சேரும். உடல் நிலையில் கண் காதுகளில் கவனம் தேவை. கணவன், மனைவி உறவுகளில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மன நிறைவுகளை அடைவீர்கள். தாயின் உடல் நிலை பாதிப்புகள் இன்னும் சிலகாலம் வரை நீடிக்கும். காய்கறிகள், இலை போன்ற பொருட்களின் வியாபாரிகள், மர வியாபாரம் செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். கணவன் மனைவி உறவுகளில் நல்ல மனமகிழ்ச்சி உண்டாகும். வேண்டாத விசயங்களில் தலையிட்டு வீண் மனச்சிக்கலை விலைக்கு வாங்க வேண்டாம். பிள்ளைகளால் பொருள் வரவுகளும், மன நிம்மதியும் மற்றும் அவர்களால் பரிசு பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வழக்கு விசயங்களில் எதிர் பார்த்து இருந்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும் காலமாகும். பொதுவாக இது ஒரு நற்பலன்களைதரும் வாரமாகும்.

இ.ராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து பச்சை ஆடை தானம் செய்யவும்.

9.தனுசு:-

தனுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதற்கான வங்கிக் கடன்கள் கை வந்து சேரும். குடும்பத்தில் பல காலமாக ஏற்பட்டு வந்துள்ள மருத்துவ செலவுகள் சற்று குறையக் கூடிய காலமாகும். ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்குவதற்காக புதிய கடன்களை வாங்குவீர்கள். காதல் விசயங்களில் மிக எச்சரிக்கையுடன் இருக்கவும். அரசியல்வாதிகளால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். நீண்ட காலமாகத் தடைபட்டு வந்த சகோதர, சகோதரிகளின் திருமணம் போன்ற சுப காரியங்கள் நிறைவேறும் காலமாகும். குல தெய்வ ஆலயங்களைத் திருத்திக்கட்டுவீர்கள். தண்ணீர், கூல்டிரிங்ஸ், திரவசம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், உப்பு, உரம் போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள், கடல் வளத்துறை சார்ந்தவர்கள், பூஜைப் பொருட்களின் வியாரிகள், தாய் சேய் நல விடுதிகளைச் சார்ந்தவர்கள் ஆகியோர்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டாகும். அரசு சம்பந்தமான வழக்கு விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல முடிவுகள் கிடைக்கும். உடல் நிலையில் காது மற்றும் முதுகு சம்பந்தமான வலி போன்ற உபாதைகள் வந்து போகலாம். மற்றவர்களுக்காக சொத்து மற்றும் பண விசயங்களுக்கு ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும்.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-அம்மன் ஆலய வழிபாடு செய்து வெள்ளை ஆடை தானம் செய்து வரவும்.

10.மகரம்:-

மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வேற்று மதத்தவர்களால் வெளி நாடு செல்லுதல் போன்ற முயற்சிகளுக்காகப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். தாயின் உடல்நிலை பாதிப்புக்களால் ஏற்பட்டு வந்துள்ள மருத்துவச் செலவுகள் குறையும். வழக்கு விசயங்களில் எதிர்பார்த்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். ஆடம்பர அலங்காரப் பொருட்கள விற்பனை செய்வோர்கள், கலைத் துறை சார்ந்தவர்கள், கலை கல்லூரி மாணவர்கள், சிற்றுண்டி வியாபாரிகள், நறுமணப் பொருள்கள், பூஜைப் பொருட்களின் வியாபாரிகள், அற நிலையத் துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள். உற்றார் மற்றும் உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். புதிய கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த இயலாமற் போகுமாகையால் புதியகடன்கள் வாங்குவதை தவிர்க்கவும். வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காக புதிய கடன் வாங்குவீர்கள். உறவினர்களின் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். கலைத்துறை சார்ந்தவர்கள், படத் தயாரிப்பாளர்கள், திரையரங்குகளை நடத்துபவர்கள், ஆபரண வியாபாரிகள், திருமண தகவல் மையங்கள் மற்றும் திருமண கூடங்களை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வெள்ளை ஆடை தானம் செய்து வரவும்.

11.கும்பம்:-

கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். வெளி நாடுகளில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் நணபர்களிடம் இருந்து நல்ல செய்திகள் வந்து சேர வாய்ப்பு உள்ள காலமாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர் பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் இது வரையில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். வெளி நாடுகள் சென்று வருதல் போன்ற முயற்சிகளில் வேற்று மதத்தவரால் எதிர் பாத்த ஆதாயம் உண்டாகும். யாத்திரையின் போது கை மற்றும் கால்களில் மிகவும் எச்சரிக்கையுடன் கவனமாகப் பயணம் செய்வது நல்லதாகும். கணவன், மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. விவசாயம் செய்பவர்கள் கவனமுடன் இருப்பது உகந்ததாகும்.பெண் சம்பந்தமான காதல் விசயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதைச் சற்று தள்ளிப் போடுவது நல்லது. உடம்பில் நரம்பு மற்றும் எலும்புகள் போன்ற உபாதைகள் வந்து போகலாம். பிறருக்காக சொத்துக்கள் மற்றும் பண விசயங்களுக்குச் ஜாமீன் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. வங்கிகளின் மூலமாக எதிர்பார்த்து இருந்த கடன் உதவித் தொகைகள் கிடைக்கும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிவப்பு
இ.ராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-முருகன் வழிபாடு செய்து செவ்வாடை தானம் செய்து வரவும்.

12.மீனம்:-

மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். சமுதாயத்தில் பழுது பட்ட ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களால் காரணமற்ற பொருட்செலவுகள் வந்து சேரலாம். உடம்பில் வாயு, வயிறு போன்ற உபாதைகள் வந்து போகலாம். கட்டிட சம்பந்தமாகிய செங்கல், மணல், கல், சிமிண்ட் போன்ற பொருட்கள் விற்பனை செய்வோர்கள், அழகுக்கலை கூடங்களை நடத்துபவர்கள், சினிமா, நாடகம் போன்றவற்றை சார்ந்தவர்கள், நறுமணப் பொருட்களை விற்பனை செய்வோர்கள், கார், லாரி, ஆடு, மாடு போன்ற வாகனங்களை வியாபாரம் செய்பவர்கள், கலைக் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். தெய்வத் தொண்டுகளைப் பிரியமுடன் செய்து நற்பெயர் எடுப்பீர்கள். புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். நண்பர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் தடை பட்டு வந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் நடை பெற வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் இன்னும் சற்று கால தாமதமாகவே தீரும். காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வெள்ளை ஆடை தானம் செய்து வரவும்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 16, 2010 3:30 pm

தினமும் பதிந்தால் நலம்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 4:08 pm

maniajith007 wrote:தினமும் பதிந்தால் நலம்

மணி...இது தினப்பலன் இல்லப்பா....வாரபலன்.........
நாளையில இருந்து தினப்பலன் வரும் ஓகேவா.......
உன்னோட ராசிபலன் ஜோரா இருக்காப்பா......... இராசிபலன்கள் (16-8-2010 முதல் 22-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M 676261 இராசிபலன்கள் (16-8-2010 முதல் 22-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M 676261

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 4:31 pm

தலை இது எபோதுல இருந்து இராசிபலன்கள் (16-8-2010 முதல் 22-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M 755837

இராசிபலன்கள் (16-8-2010 முதல் 22-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 4:33 pm

பிளேடு பக்கிரி wrote:தலை இது எபோதுல இருந்து இராசிபலன்கள் (16-8-2010 முதல் 22-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M 755837

தலைப்ப பாருயா.......... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக