புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_lcapஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_voting_barஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_lcapஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_voting_barஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_lcapஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_voting_barஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_lcapஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_voting_barஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_lcapஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_voting_barஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_rcap 
10 Posts - 4%
prajai
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_lcapஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_voting_barஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_lcapஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_voting_barஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_lcapஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_voting_barஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_lcapஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_voting_barஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_lcapஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_voting_barஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
nahoor
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_lcapஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_voting_barஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
Tamilmozhi09
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_lcapஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_voting_barஎது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது காதல் தெரியவில்லை - லதா ராமன்

Page 2 of 2 Previous  1, 2

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 3:04 pm

First topic message reminder :

என் தனிமையின்
போதெல்லாம் - நாம்
இதழ் வருடிய
வார்த்தைகளையே
அசை போடுகிறதே உள்ளம்
இதுதான் காதலா?

மற்றவர்கள் கேலியில் - நீ
அகப்பட்டுக் கொண்டால் - என்
அகம் வதைபடுகிறதே
அதுதான் காதலா?

இமைகளின் இயக்கம்
நிறுத்தி - நீ
உலவும் இடங்களில்
உனையே தேடல்
கொள்கிறதே விழிகள்
இதுதான் காதலா?

அருகினில் நீ
இல்லாத போதும்
உன்னுடன் உறவாடி
உரையாடி மகிழ்கிறேனே
அதுதான் காதலா?

எனக்காக நீ
தந்தவை தவிர்த்து
சுவாசக் காற்று உட்பட - நீ
வருடிய அனைத்தையும்
சேகரிக்கிறேனே
இதுதான் காதலா?

யார் கேட்டும்
இல்லையென்ற ஒன்றை - நீ
கேட்க நினைக்கும்போதே
கொடுக்கத் தோன்றுமே
அதுதான் காதலா?

பிரிவுகள் நேரும்போது
ஏதோவோர் உணர்வு - நம்
விழிகளில் நீர்நிரப்பிச்
செல்கிறதே...
அதுதான் காதலா?

ஊரே நம்முறவை
காதலென்ற போதும்
நீமட்டும் மறுக்கிறாயே
'நாங்கள் நண்பர்களென்று'...

எது காதல் தெரியவில்லை !
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியமென்பதால்...!

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 3:45 pm

maniajith007 wrote:
gunashan wrote:
maniajith007 wrote:
gunashan wrote:புத்தருக்கு காதல் வரக்கூடாதே........

காதல் வந்த பின் தான் புத்தன் ஆனேன்

புத்தரெ...காதல் கசக்குது...என்னா செய்யலாம்...எனக்கு ஒரு வழி சொல்லுங்க......

இமயமலைக்கு ஒரு டிக்கெட் உங்களுக்கு சேர்த்து எடுக்கட்டுமா

ஏன்யா....வழிகேட்டா டிக்கேட் வேணுமான்னு கேக்குற...இது சரியா.......

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 16, 2010 3:47 pm

gunashan wrote:
maniajith007 wrote:
gunashan wrote:
maniajith007 wrote:
gunashan wrote:புத்தருக்கு காதல் வரக்கூடாதே........

காதல் வந்த பின் தான் புத்தன் ஆனேன்

புத்தரெ...காதல் கசக்குது...என்னா செய்யலாம்...எனக்கு ஒரு வழி சொல்லுங்க......

இமயமலைக்கு ஒரு டிக்கெட் உங்களுக்கு சேர்த்து எடுக்கட்டுமா

ஏன்யா....வழிகேட்டா டிக்கேட் வேணுமான்னு கேக்குற...இது சரியா.......

நானே வழி தெரியாமதான் இமயத்துல இருக்கேன்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 3:49 pm

சரி...கீழ எறங்கி வாப்பா......மலேசியாவுல நல்ல பொண்ணா பார்த்து வைக்குறன்....ஓகேவா....

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 16, 2010 3:51 pm

gunashan wrote:
maniajith007 wrote:
gunashan wrote:
maniajith007 wrote:
gunashan wrote:
maniajith007 wrote:
gunashan wrote:புத்தருக்கு காதல் வரக்கூடாதே........

காதல் வந்த பின் தான் புத்தன் ஆனேன்

புத்தரெ...காதல் கசக்குது...என்னா செய்யலாம்...எனக்கு ஒரு வழி சொல்லுங்க......

இமயமலைக்கு ஒரு டிக்கெட் உங்களுக்கு சேர்த்து எடுக்கட்டுமா

ஏன்யா....வழிகேட்டா டிக்கேட் வேணுமான்னு கேக்குற...இது சரியா.......

நானே வழி தெரியாமதான் இமயத்துல இருக்கேன்

சரி...கீழ எறங்கி வாப்பா......மலேசியாவுல நல்ல பொண்ணா பார்த்து வைக்குறன்....ஓகேவா....

நயன்தாரா,தமனா,அனுஷ்க்கான்னா வரேன்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 4:19 pm

எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 677196 எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 677196 எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 677196 எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 677196

எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 4:22 pm

பிளேடு பக்கிரி wrote:எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 677196 எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 677196 எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 677196 எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 677196

பக்கிரி..அந்த புத்தருக்கு..ஒன்ன பார்த்து கொடுப்பா........ சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 4:23 pm

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 677196 எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 677196 எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 677196 எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 677196

பக்கிரி..அந்த புத்தருக்கு..ஒன்ன பார்த்து கொடுப்பா........ சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 230655 எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 230655

எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக