புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க வீட்டுப் பிள்ளை... ராஜாத்தி அம்மாள் தொடங்கி வைத்தார்! Poll_c10உங்க வீட்டுப் பிள்ளை... ராஜாத்தி அம்மாள் தொடங்கி வைத்தார்! Poll_m10உங்க வீட்டுப் பிள்ளை... ராஜாத்தி அம்மாள் தொடங்கி வைத்தார்! Poll_c10 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்க வீட்டுப் பிள்ளை... ராஜாத்தி அம்மாள் தொடங்கி வைத்தார்! Poll_c10உங்க வீட்டுப் பிள்ளை... ராஜாத்தி அம்மாள் தொடங்கி வைத்தார்! Poll_m10உங்க வீட்டுப் பிள்ளை... ராஜாத்தி அம்மாள் தொடங்கி வைத்தார்! Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
உங்க வீட்டுப் பிள்ளை... ராஜாத்தி அம்மாள் தொடங்கி வைத்தார்! Poll_c10உங்க வீட்டுப் பிள்ளை... ராஜாத்தி அம்மாள் தொடங்கி வைத்தார்! Poll_m10உங்க வீட்டுப் பிள்ளை... ராஜாத்தி அம்மாள் தொடங்கி வைத்தார்! Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
உங்க வீட்டுப் பிள்ளை... ராஜாத்தி அம்மாள் தொடங்கி வைத்தார்! Poll_c10உங்க வீட்டுப் பிள்ளை... ராஜாத்தி அம்மாள் தொடங்கி வைத்தார்! Poll_m10உங்க வீட்டுப் பிள்ளை... ராஜாத்தி அம்மாள் தொடங்கி வைத்தார்! Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க வீட்டுப் பிள்ளை... ராஜாத்தி அம்மாள் தொடங்கி வைத்தார்!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 16, 2010 11:19 am

முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் பேரன் விஷ்ணு சரண் நடிக்கும் உங்க வீட்டுப் பிள்ளை என்ற திரைப்படத்தை முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் நேற்று தொடங்கி வைத்தார்.

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் செ அரங்கநாயகம். இவருடைய மகள் பாவை மலர் - எம்என் ராஜா தம்பதியின் மகன் விஷ்ணு சரண் இப்போது ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார். படத்துக்கு உங்க வீட்டுப் பிள்ளை என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆஷிதா, சுரபி என இரு புதுமுகங்கள் நாயகிகளாக நடிக்கின்றனர். சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் இந்தப் படத்தின் துவக்க விழா நேற்று ஞாயிற்றுக் கிழமை நடந்தது. கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் குத்துவிளக்கேற்றி வைத்து, பட வேலைகளை தொடங்கி வைத்தார்.

இந்த படத்தை லீலா புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரவீஸ் குழிபள்ளி தயாரிக்கிறார். கதை-திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார், பிரசாந்த்.

மத்திய செய்தி-ஒளிபரப்பு துறை இணை மந்திரி ஜெகத்ரட்சகன், தமிழக அமைச்சர் பூங்கோதை, முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம், மகளிர் ஆணைய தலைவர் சற்குணபாண்டியன், சட்டப்பேரவை செயலாளர் செல்வராஜ், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், துணைத் தலைவர் அன்பாலயா கே.பிரபாகரன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் மற்றும் ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார்கள்.

கதாநாயகன் விஷ்ணு சரணின் தந்தையும், பனை-தென்னை தொழிலாளர்கள் நல சங்க தலைவருமான எம்.என்.ராஜா வரவேற்று பேசினார். டைரக்டர் பிரசாந்த் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை பட அதிபரும் பிஆர்ஓவுமான விஜயமுரளி தொகுத்து வழங்கினார்

நன்றி :தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 16, 2010 11:19 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் உங்க வீட்டுப் பிள்ளை... ராஜாத்தி அம்மாள் தொடங்கி வைத்தார்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பயணி
பயணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/05/2010

Postபயணி Mon Aug 16, 2010 11:36 am

எது எப்படியோ, தமிழ்க அமைச்சர் பெருமக்களும், அரசு அதிகாரிகளும் திரைப்பட தொடர்பான எந்த காரியம் என்றாலும் உடனே ஆஜர் ஆகிவிடுவார்கள் என்றே தோன்றுகின்றது. இவர்களுக்கு வேறு வேலை ஒன்றுமே இல்லையா. என்ன சொல்ல தலைவன் எவ்வழியோ..............

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக