புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_c10கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_m10கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_c10 
7 Posts - 64%
heezulia
கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_c10கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_m10கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_c10கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_m10கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_c10கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_m10கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_c10கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_m10கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_c10கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_m10கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_c10கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_m10கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_c10கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_m10கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

வேல்முருகன் காசி
கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_c10கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_m10கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Poll_c10 
3 Posts - 1%
mruthun

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 16, 2010 10:31 am

கேரளாவில் கொல்லம் முதல் திருவனந்தபுரம் வரையிலான கடல் பகுதி நேற்று மதியம் திடீரென இருட்டானது. பல இடங்களில் கடல் கொந்தளித்து 15 அடி உயரத்திற்கு அலைகள் சீறிப் பாய்ந்தன. அதில் சிறுவன் பலியானதாகத் தெரிகிறது. இதனால் கடலில் படகு ஒன்றும் கவிழ்ந்தது.

கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் நேற்று வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மதியம் 2 மணி அளவில் கொல்லம் முதல் திருவனந்தபுரம் வரையிலான தென்கேரள கடல் பகுதியில் திடீரென இருட்டு பரவியது. இரவு போல் கும்மிருட்டு பரவியதால் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் பீதி அடைந்தனர். அந்த நேரத்தில் கடலும் கடுமையாக கொந்தளித்தது. இதனால் மீனவர்கள் கரைக்கு வேகமாகத் திரும்பினர்.

இதற்கிடையே பூந்துறை மீனவ கிராமத்தில திடீரென அலைகள் 15 அடி உயரத்திற்கு எழுந்தன. இதில் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனை அலை இழுத்துச் சென்றது. அவனைத் தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. கொல்லம் அழிக்கால் பகுதியில் கடலில் ஏற்பட்ட திடீர் சூறாவளியால் ஒரு படகு கவிழ்ந்து 17 மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். 1 மீனவர் பலியானதாக அஞ்சப்படுகிறது. கடலில் ஏற்பட்ட திடீர் இருட்டு காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேரள அரசு அறிவுறுத்தி உள்ளது.

நன்றி :தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Aug 16, 2010 9:38 pm

கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Icon_eek கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Icon_eek கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Icon_eek கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Icon_eek கடல் பகுதி திடீரென இருண்டது: 15 அடி உயரத்திற்கு அலைகள்  Icon_eek

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Mon Aug 16, 2010 11:33 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக