புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பி அடிக்க வேண்டும்-கார்த்தி சிதம்பரம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
டென்னிஸ் விளையாட்டு போல அடித்த பந்தை திருப்பி திருப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் பார்த்துக்கொண்டு சும்மாதான் இருக்கிறோம். திருப்பி அடிக்கவில்லை. நாமும் திருப்பி அடித்தால்தான் ஆட்சிக்கு வர முடியும் என்று கூறியுள்ளார் கார்த்தி சிதம்பரம் .
நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், இளைஞர் காங்கிரஸ் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் திறக்கப்பட்டது. இதை கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்துப் பேசினார். வழக்கம் போல திமுகவை மறைமுகமாகவும், சற்று நேரடியாகவும் வாரிப் பேசினார். கடுமையாகவும் விமர்சித்தார்.
அவர் பேசுகையில், என்னுடைய பேச்சு என்பது சர்ச்சையை எழுப்ப வேண்டும். அப்போதுதான் சர்ச்சை விவாதமாகும். விவாதம் தீர்வாகும்.
43 ஆண்டுகளாக தமிழகத்தை காங்கிரஸ் ஆள முடியவில்லை. திராவிட இயக்கங்கள் ஆண்டு கொண்டிருக்கின்றன. திராவிட கட்சிகள்தான் மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தியே போராட்டங்கள்-பொதுக்கூட்டங்கள் நடத்தி ஆட்சிக்கு வருகின்றன.
நாம் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். கோவையில் அதிமுக ஒரு கூட்டத்தை காட்டியது. பதிலுக்கு திமுகவும் ஒரு கூட்டத்தை காட்டியது. இதைப்பார்த்து அதிமுக மீண்டும் ஒரு கூட்டத்தை காட்டியது.
டென்னிஸ் விளையாட்டு போல அடித்த பந்தை திருப்பி திருப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் பார்த்துக்கொண்டு சும்மாதான் இருக்கிறோம். திருப்பி அடிக்கவில்லை. நாமும் திருப்பி அடித்தால்தான் ஆட்சிக்கு வரமுடியும்.
திராவிட இயக்கங்களின் பணி சிறப்பாக உள்ளது. நான் அவர்களை குறை சொல்லவில்லை. நாம் ஏன் அவர்களை போல செயல்படக்கூடாது. தேர்தல் நேரங்களில் மட்டும் கூட்டணி வைத்து சீட்டு வாங்கிக்கொண்டு, நாம் உழைத்து அவர்களை ஜெயிக்க வைக்கிறோம்.
காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டங்கள் நடத்துவதில்லை. நான் கூட்டங்களுக்கு வரக்கூடாது என்பதற்காக தடுப்பு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியினர் விளம்பரம், அறிக்கைகள் மட்டும் கொடுத்துக்கொண்டு தொலைக்காட்சிகளில் பேசுவதோடு மட்டும் நின்று விடக் கூடாது.
மத்திய அரசின் சாதனைகளை நாம் பேசவில்லை. ஆனால் அவற்றையெல்லாம் திராவிட கட்சிகள் பேசி பேர் வாங்கிக் கொண்டிருக்கின்றன. நான் பேசினாலும் தடை போட்டுவிடுவார்கள்.
தமிழகத்தில் உள்ள 600 புதிய பேருந்துகள் ஜவஹர்லால் நேரு பெயரில் இயங்குகிறது. ஆனால் வேறு ஒரு நேரு இந்தப் பெயரை வாங்கிக் கொண்டிருக்கிறார் என்றார் கார்த்தி
நன்றி :தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நாங்கள் ஆவலோடு கற்றுகொண்டிருகிறோம் நீங்கள் எப்ப பிரிவீர்கள் என்று.....
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
arun_vzp wrote:நாங்கள் ஆவலோடு கற்றுகொண்டிருகிறோம் நீங்கள் எப்ப பிரிவீர்கள் என்று.....
அதே ,,,,,,,,,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பயணிபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 24/05/2010
முதலில்,உங்களில் ஒருவரையே தலைவராக ஏற்றுக் கொண்டு, தலைமையின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு, கண்ணியத்துடன் நடந்து கொண்டால் மற்றவர்களைப் பற்றி பேசலாம். இன்று தமிழக காங்கிரஸ் கும்பலில் பணமுதலைகள் தலைவர்களாகவும், அவர்களின் அடிவருடிகளும் மட்டுமே உள்ளனர். தொண்டர்கள் யாருமே கிடையாது. நாமும் ஒரு மக்கள் தலைவருக்காக காத்துக் கொண்டுதான் இருக்கின்றோம். சத்தியமூர்த்தி, காமராஜ் போன்ற தலைவர்கள் மீண்டும் வரமாட்டார்களா என்று.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரபீக் wrote:arun_vzp wrote:நாங்கள் ஆவலோடு கற்றுகொண்டிருகிறோம் நீங்கள் எப்ப பிரிவீர்கள் என்று.....
அதே ,,,,,,,,,,,,,
- Sponsored content
Similar topics
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி
» கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை
» கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா?
» துரைமுருகனுக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி
» காங்கிரஸ் சார்பில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1