புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 Poll_c10திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 Poll_m10திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 Poll_c10 
9 Posts - 90%
mruthun

1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 Poll_c10திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 Poll_m10திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 Poll_c10 
75 Posts - 49%

54 Posts - 35%
mohamed nizamudeen
திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 Poll_c10திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 Poll_m10திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 Poll_c10திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 Poll_m10திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 Poll_c10திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 Poll_m10திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

மொஹமட்

2 Posts - 1%
manikavi

Renukakumar

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Aug 16, 2010 12:05 am

First topic message reminder :

இல்லறம் என்னும் நல்லறத்தில் வருகின்ற 20.08.10 இணைய இருக்கும் நம் ஈகரையின் பண்பாளர், என் உடன்பிறவா சகோதரன், என் அன்பு நண்பன் தஞ்சை.முரளி என்னும் முரளிதரை வாழ்த்தலாம் வாங்க.

விதைகள் விருச்சமாவது இயற்கை!
விவாகமென்பது இருமனங்களின் சேர்க்கை!!

வாழ்கை என்னும் மரத்திற்கு
விதையாய் இன்று ஓர்தொடக்கம்

கோடையும் குளிரும் கலந்து
வருவது இயற்கை!
ஊடலும் கூடலும் பிணைந்து
வருவது வாழ்க்கை!!

மழைப்போல் வரட்டும் சுகம்
கு(உ)டையாய் ஒருவருக்கொருவர்
இருந்திடுவீர் அனுதினமுமே...

வெயில்போல் வரட்டும் சோகம்
பனிஆவியாய் மறையட்டும்
இருந்தால் அக்கணமே...

மரங்களை வெட்டி நமக்காக
வீடுகளை கட்டிக்கொண்டோம்!
மரங்களுக்காக காடுகளை கூட
நாம் விட்டுவைப்பதில்லை!!

ஆனால் நீவிர்
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு
ஒன்றாய் பல்லாண்டுகாலங்கள்
முத்தமிழாய் சிறந்துவாழ்ந்திட
இறைவனை வேண்டுகின்றேன்...

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon Aug 16, 2010 12:50 pm

இருமனமும் ஒருமுகமாய் சங்கமிக்கும் வாழ்க்கை கடலில் நீந்த துடிக்கும் முரளியவர்களுக்கு எனது மற்றும் குடும்பத்தாரின் மனங்கனிந்த வாழ்த்துக்கள். இதை எடுத்துரைத்த வாசனும் இப்பேரின்பத்தை அடைய வாழ்த்துக்கள் ! :suspect:

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Aug 16, 2010 12:52 pm

திருமணபந்தத்தில் இணையும் தம்பதியரை பல்லாண்டு காலம் சீரும் சிறப்பும் பெற்று நலமுடன் பல பேறுகளுடன் அன்புடன் வாழ மனதாற வாழ்த்துகிறேன்

நண்பனுக்கு வடித்த பா அருமை வாசன்
அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Mon Aug 16, 2010 1:02 pm

இரு மனமும் இணைந்து
ஒரு மனமாக வாழ வாழ்த்துக்கள்...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
:suspect:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Be Happy always

திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Aug 16, 2010 1:02 pm

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் முரளி ! திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 154550

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Aug 16, 2010 2:23 pm

னிவரும் காலங்கள்
எழிலும் வளமுமாய் பூத்து
நற்செல்வங்கள் பதினாறும் பெற்று
நல்லாசைகளெல்லாம் நிறைவேறி
நாளும்; நாலும்; நாடும்; பாரும் போற்ற
வாழ்க வாழ்க நீ பல்லாண்டு!

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Aug 16, 2010 2:59 pm

srinihasan wrote:இல்லறம் என்னும் நல்லறத்தில் வருகின்ற 20.08.10 இணைய இருக்கும் நம் ஈகரையின் பண்பாளர், என் உடன்பிறவா சகோதரன், என் அன்பு நண்பன் தஞ்சை.முரளி என்னும் முரளிதரை வாழ்த்தலாம் வாங்க.

விதைகள் விருச்சமாவது இயற்கை!
விவாகமென்பது இருமனங்களின் சேர்க்கை!!

வாழ்கை என்னும் மரத்திற்கு
விதையாய் இன்று ஓர்தொடக்கம்

கோடையும் குளிரும் கலந்து
வருவது இயற்கை!
ஊடலும் கூடலும் பிணைந்து
வருவது வாழ்க்கை!!

மழைப்போல் வரட்டும் சுகம்
கு(உ)டையாய் ஒருவருக்கொருவர்
இருந்திடுவீர் அனுதினமுமே...

வெயில்போல் வரட்டும் சோகம்
பனிஆவியாய் மறையட்டும்
இருந்தால் அக்கணமே...

மரங்களை வெட்டி நமக்காக
வீடுகளை கட்டிக்கொண்டோம்!
மரங்களுக்காக காடுகளை கூட
நாம் விட்டுவைப்பதில்லை!!

ஆனால் நீவிர்
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு
ஒன்றாய் பல்லாண்டுகாலங்கள்
முத்தமிழாய் சிறந்துவாழ்ந்திட
இறைவனை வேண்டுகின்றேன்...

இருவரின் அன்பில் திருமணம்
இருவரின் இணைப்பில் அன்பும்
என்றும் ஒன்றாய் இணைந்து இருந்திட
என் அன்பு திருமண வாழ்த்துக்கள்பா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 16, 2010 3:37 pm

திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 Wd-happy-life

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 16, 2010 4:17 pm

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் முரளி ! திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 678642 திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 678642

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Aug 16, 2010 5:14 pm

உங்கள் வாழ்கையில் நீங்க நினைத்த அனைத்தும் பெற, என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா,
உங்கள் இரு மனமும்,
திருமணத்தில் இணைந்து,
இல்லறத்தில் மகிழ வாழ்த்துக்கள் திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 154550 திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 2 154550

அன்புடன்
மீனா
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Aug 16, 2010 5:32 pm

மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக