புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_m10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10 
56 Posts - 73%
heezulia
பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_m10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_m10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_m10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_m10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10 
221 Posts - 75%
heezulia
பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_m10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10 
37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_m10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_m10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_m10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_m10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_m10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_m10பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2008 11:45 pm

திருமணமாகும் வரை, உடலை "சிக்'கென வைத்துக் கொள்ளும் பெண்கள், திருமணமாகி குழந்தை பிறந்ததும், குடும்பத்திற்கென்றே தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு விடுகின்றனர். இதில் தவறில்லை. ஆனால், தங்கள் உடல் நலனிலும் அக்கறை செலுத்தினால், மகிழ்ச்சி நீண்ட நாள் இருக்கும். உடல்நலனை கவனித்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

1. நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்துங்கள்: நீங்கள் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட் 50 சதவீதம், புரோட்டீன் 25 சதவீதம், நல்ல கொழுப்பு 25 சதவீதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். காலம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் உண்ணப் பழகுங்கள். வேக வைத்த, அதிகம் எண் ணெய் இல்லாத உணவுகளை உண்ணுங்கள்.

2. உங்கள் எலும்புகள் உறுதியாக உள்ளதா என்று பரிசோதியுங்கள்: 30 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகள் வலுவிழக்க, தேயத் தொடங்குகின்றன. எனவே, 30 வயதிற்கு பிறகு அதிக அளவில் கால்சியம் சத்து உள்ள உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் முதுகெலும்பு வலுவுள்ளதாக இருக்கும்.

3. வருடந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்யுங்கள்: ரத்தப் பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, மெனோபாஸ் பிரச்னைகள், புற்றுநோய், கர்ப்பப்பை பரிசோதனை முதலியவற்றை தவறாது பரிசோதனை செய்யுங்கள். மருத்துவர் ஆலோசனைப்படி, சுண்ணாம்புச் சத்து, மாங்கனீசு சத்து என, எந்த சத்து உங்களுக்கு தேவைப்படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப உட்கொள்ளுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2008 11:46 pm

4. வாத நோய் பற்றி கவனமாக இருங்கள்: "இளமையுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கிறோமே, அதனால் வாத நோய்கள் பற்றி கவலைப்பட வேண்டாம்' என்று நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். "ருமடாய்டு ஆர்த்ரிட்டிஸ்' எனப்படும் கீல்வாத நோய், அனைவருக்கும் ஏற்படக் கூடியது. இதில் பல வகைகள் உள்ளன. 30 வயதை கடந்தவராகவோ அல்லது உங்கள் பரம்பரையில் யாருக்காவது இந்த நோய் இருப்பின், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்நோய் தாக்கினால், இது தொடர்பான பல்வேறு நோய்களும் தாக்க வாய்ப்புண்டு. யூரிக் ஆசிட் குறைபாடு இருந்தால், மூட்டு இணைப்பு, எலும்புகள் இணையுமிடத்தில் வலி, எரிச்சல் மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படும். எனவே, உடனே டாக்டரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

5. நீங்கள் நினைப்பதை உறுதியாக எண்ணுங்கள்: 30 வயதில், அலுவலக வேலை, வீட்டு வேலை என, பல பணிகள் உங்களை தொல்லை படுத்துவதாக எண்ணலாம். இந்த நேரத்தில், எடுத்துக் கொண்ட வேலையோ அல்லது பிரச்னையோ பெரிதாக தெரியும். அதன் விளைவாக, எதிர்மறையான எண்ணங்கள் தோன்றலாம். எனவே, எதுவாக இருந்தாலும் உங்களால் சாதிக்க முடியும் என்று உறுதியாக நம்புங்கள். அப்படி உறுதியோடு இருக்கும் போது, தெளிவுடன், பிரச்னையை தீர்க்கும் வழியை கண்டறியலாம்.

6. உடற்பயிற்சி செய்யுங்கள்: உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் உடற்பயிற்சி செய்வது மிகுந்த பலன் தரும். உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமின்றி, மனதிற்கும் புத்துணர்வைத் தரக்கூடியது. உடலிலுள்ள கொழுப்புகளை எரித்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். யோகா செய்வது மனதை ஒருமுகப்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.

7. நீங்கள் உங்களை ஆயத்தப்படுத்துங்கள்: 40 வயதிற்கு பிறகு, "ஹார்மோன்' மாற்றம் ஏற்படும் என்பதால், அதற்கேற்றவாறு உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2008 11:47 pm

8. கர்ப்பம் தரித்தல் குறித்து கவனமாக இருங்கள்: முதல் குழந்தையோ, இரண்டாவது குழந்தையோ, 35 வயதிற்குள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது நல்லது. அதற்கு பின், குழந்தையை பெற்றுக் கொள்வது ஆபத்தானது. அதிலும், குறிப்பாக பரம்பரையில் யாருக்காவது உயர் ரத்த அழுத்தமோ அல்லது சர்க்கரை வியாதியோ இருப்பவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கர்ப்பத்தை உறுதி செய்தவுடன் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள், அவர் முதல் மூன்று மாதங்களில் நீங்கள் செய்ய வேண்டியவற்றை கூறுவார்.

9. மாதந்தோறும் உங்கள் மார்பகங்களை பரிசோதியுங்கள்: இருபத்தி இரண்டு பெண்களில் ஒருவருக்கு, மார்பகப் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, மாதம் ஒருமுறை மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது. மார்பகம் வீங்குதல், வடிவம் பிறழ்தல், முலைக்காம்பு சிவந்து இருத்தல் போன்றவை ஏற்பட்டால், மருத்துவரை அணுகவும். மார்பகத்தை அழுத்தி பார்த்து, கட்டி, வலி, எரிச்சல் ஏதேனும் இருக்கிறதா என்று பரிசோதியுங்கள். மகப்பேறு மருத்துவரிடம் மார்பகப் பரிசோதனை செய்து கொள்வது எப்படி என்று கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

10. காலத்திற்கு ஏற்றவாறு வாழ்க்கை முறையை மாற்றுங்கள்: இந்தியப் பெண்களில், 30 - 40 வயதுக்குட்பட்டோரில் 40 சதவீதம் பேர், அதிக எடை, பருத்த உடல், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், பெரும்பாலானவர்கள் நோய் முற்றிய பிறகுதான் மருத்துவரை அணுகுகின்றனர். காரணம், தங்கள் உடல் நிலை மீது பெண்கள் அக்கறை காட்டுவதே கிடையாது. திருமணமான பெண்கள், தங்கள் கணவர் மற்றும் குழந்தைகள் உடல் நலனிலேயே பெரிதும் அக்கறை காட்டுகின்றனர். இதுமட்டுமின்றி, எப்போதும் பரபரப்பாக வேலைகளை செய்து கொண்டே இருக்கும் போது உணவு, தூக்கம் பாதிக்கப்படுகிறது.

இதனால், பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனர். எனவே, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து நிகழ்ச்சிகளையும் சரியாக பட்டியலிடுங்கள். பரபரப்பை தவிருங்கள். உதாரணமாக, "டிவி' பார்ப்பது என்றால் கூட இரவு அதிக நேரம் பார்க்காதீர்கள். ஏனெனில், அது உங்கள் தூக்கத்தையும், அடுத்த நாள் வேலையையும் பாதிக்கும். காலையில் 15 நிமிடம் பிரார்த்தனை, தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற் றில் செலவிடுங்கள்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jul 29, 2010 10:35 am

அறிந்திக்கவேண்டிய ஒரு கட்டாயப்பதிவாக உள்ளது இப்பதிவு மிக்க நன்றி அண்ணா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 29, 2010 10:38 am

பயனுள்ள தகவலுக்கு நன்றி தலை . நன்றி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 12:14 pm

kalaimoon70 wrote:பயனுள்ள தகவலுக்கு நன்றி தலை . நன்றி

பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் 359383 பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் 359383

பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக