புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_lcapசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_voting_barசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_rcap 
19 Posts - 49%
mohamed nizamudeen
சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_lcapசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_voting_barசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_rcap 
5 Posts - 13%
heezulia
சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_lcapசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_voting_barசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_rcap 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_lcapசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_voting_barசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_rcap 
4 Posts - 10%
T.N.Balasubramanian
சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_lcapசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_voting_barசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_lcapசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_voting_barசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_lcapசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_voting_barசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_lcapசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_voting_barசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_rcap 
141 Posts - 40%
ayyasamy ram
சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_lcapசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_voting_barசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_rcap 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_lcapசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_voting_barசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_lcapசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_voting_barசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_lcapசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_voting_barசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_lcapசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_voting_barசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_rcap 
7 Posts - 2%
prajai
சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_lcapசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_voting_barசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_lcapசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_voting_barசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_lcapசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_voting_barசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_lcapசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_voting_barசீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 14, 2010 1:32 pm

சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்?

தானியம்
14 அவுன்ஸ்

பருப்பு வகை
3 அவுன்ஸ்

கீரை வகை
4 அவுன்ஸ்

கிழங்கு வகை
3 அவுன்ஸ்

காய்கறி
3 அவுன்ஸ்

பழவகை
3 அவுன்ஸ்

பால்
10 அவுன்ஸ்

சர்க்கரையும் வெல்லமும்
2 அவுன்ஸ்

நெய், எண்ணெய்
2 அவுன்ஸ்

மீனும் இறைச்சியும்
3 அவுன்ஸ்

முட்டை
1 (ஒன்று)

சத்துணவு ஆராய்ச்சி குழுவின் முடிவுதான் மேலே குறிப்பிட்டுள்ளது.

உணவில் இத்தனை வகைகளா இருக்க வேண்டும்?என்று கேட்கலாம். ஆம்! ஆம்! நூறு தடவை ஆமாம்!

ஒரு உணவுப் பொருளில் இருக்கும் சத்து மற்றொன்றில் இல்லை. ஆதலால்தான்.

உணவுப்பொருளகளில், நீர், பிசிதம்(‘ப்ரோட்டின்’), கொழுப்பு(‘ஃபாட்’), மாச்சத்து (‘கார்போ ஹைட்ரேட்’), உப்புச்சத்து(‘மினரல்ஸ்’), உயிர்ச்சத்து(‘வைட்டமின்’) ஆகிய ஆறுவகை சக்திகள் இருக்கின்றன. இந்த ஆறும் சரியான அளவுக்கு கலந்துள்ள உணவுதான் சிறப்பான உணவு.

ஆறின் விளக்கம்:

1) நீர்:நம்
உடற் கூற்றின் முக்கால் பங்குக்கு மேல் நீர்தான்; குருதியில் 90%
நீர்தான்; போதுமான அளவுநீர் அருந்தாவிடில் மலச்சிக்கல் ஏற்படும்.
கொதித்து, ஆறிய, வடிகட்டிய நீர், நாளும் குறைந்தது 8 டம்ளராவது குடிக்க
வேண்டும்.

2) ப்ரோட்டின்:இதை ‘பிசிதம்’ என்றும் ’புரதம்’
என்றும் தமிழில் கூறுவதுண்டு. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது; உணவு
ஆற்றல்களிலேயே சிகரமாயுள்ளது; மனிதனின் ஆற்றலில் அடிப்படியானது; நடுத்தர
வயதுள்ள மனிதனுக்கு, நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டு
பலம் எடையுள்ள புரதமாவது உடலில் சேர்வது மிகவும் தேவையானது. இது
மிகுந்துள்ள பொருட்கள்- இறைச்சி, மீன், முட்டை, பால், பருப்புவகை,
கொட்டைவகை(பாதாம் பருப்பில்21%ம், வேர்க்கடலையில் 27%ம், அரிசியில் 6%ம்,
கோதுமையில் 12%ம் உண்டு).
3) கொழுப்பு:
நம் உடல் உறுப்புகள் அன்றாடம் தம் பணியை செய்வதற்கான ஆற்றலை வழங்குவது
இது. பெரும்பாலான இந்திய உணவு வகைகளில் இந்த சத்து மிகக் குறைவாகவே
இருக்கிறது. எண்ணெய் வித்துகள், கொட்டைகள், வெண்ணெய், நெய் முதலியவற்றில்
மிகுந்திருக்கிறது. நல்லெண்ணெயிலும், வேர்க்கடலையிலும் பெரிய அளவுக்கு
இருக்கிறது.
4) மாச்சத்து:
மனித இயந்திரத்தை இயக்குவிக்கின்ற முக்கியமான சத்து இது.
உணவுத்தானியங்கள், கிழங்குகள், வெல்லம், சர்க்கரை, க்ளுகோஸ் முதலியவற்றின்
100 க்கு 100 இந்த மாச்சத்து இருக்கிறது.
5) உப்புச்சத்து:
இதை கனிமப்பொருள் என்றும் கூறுவர். மேலே கூறிவற்றைப்போல் உடலுக்கு ஆற்றல்
ஊட்டக்கூடியதல்ல இது. எலும்பு, பல் முதலியவற்றை உறுதியாக்குவதற்கு
பயன்படுகிறது. நம் உடலில் சுண்ணம்புச்சத்து, இரும்புச்சத்து, கனலம்(‘பாஸ்பரஸ்’)
முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட கனிமப்பொருள்கள் உள்ளன.
சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் கீரையில் ஏராளமாக இருக்கின்றன.
அடுத்தபடியாக கேழ்வரகு, பருப்பு இவைகளிலுமிருக்கின்றன.
6) உயிர்ச்சத்து(‘வைட்டமின்’):
இது ஏ, பி, சி, டி, இ, கே என்று பிரிக்கப்பட்டிருக்கிறது, உடம்பில்
நோயில்லாமல் இருப்பதற்கு இச்சத்து இன்றியமையாததயிருக்கிறது. கொழுப்பில்
கரைகின்ற உயிர்ச்சத்து, தண்ணீரில் கரைகின்ற உயிர்ச்சத்து என இரு
வகைகளாக இதைப் பிரிக்கலாம். வெண்ணெய், முட்டை மஞ்சள் கரு, ஈரல், மீன்,
இறைச்சி, கீரைகள், காரட், தக்காளி, ஆரஞ்சு, மா, பலா, பப்பாளி ஆகிய
பழங்களிலும் ‘ஏ’ வைட்டமின் மிகுந்திருக்கிறது.

மிகவும் தீட்டப்படாத தானியங்கள், பருப்புகள், கொட்டைகள், முட்டை, இறைச்சி முதலியவற்றில் ‘பி’ வைட்டமின் மிகுந்திருக்கிறது. தவிட்டுடன் கூடிய அரிசியை புழுங்களாகவும், பொங்கியும் உண்டால் ‘பி’ வைட்டமின் சுமாரளவுக்கேனும் கிடைக்கும். இன்று 100க்கு 99 பேர்களால் உண்ணப்படுகின்ற”சலவைச்” சோற்றில் (தவிடு நீக்கப்படுவதானாலும்) இது அறவே மறைந்து விடுகிறது.

நெல்லிக்காயில்
அதிக அளவுக்கு,(இரண்டு ஆரஞ்சுப்பழத்தில் உள்ள அளவுக்கு) கீரையிலும்,
கனிகளிலும், முளைக்கப்பட்ட பயிறுகளிலும்,எலுமிச்சை, நார்த்தை ஆகிய
பழங்களிலும் ‘ஸி’ வைட்டமின் இருக்கிறது.
மீன் எண்ணெய், முட்டை, பால், வெண்ணெய், சூரிய வெளிச்சம் ஆகிவற்றில் ‘டீ’ வைட்டமின் இருக்கிறது
நன்றி ; usetamil

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 14, 2010 1:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 14, 2010 3:37 pm

சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? 677196 சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? 677196 சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? 677196 சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? 678642

சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக