புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 Poll_c10நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 Poll_m10நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 Poll_c10 
87 Posts - 64%
heezulia

29 Posts - 21%
E KUMARAN

7 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
Shivanya

2 Posts - 1%
sram_1977

Guna.D

1 Post - 1%
prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 Poll_c10நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 Poll_m10நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 Poll_c10 
423 Posts - 76%

75 Posts - 13%
mohamed nizamudeen
நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 Poll_c10நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 Poll_m10நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 Poll_c10 
19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 Poll_c10நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 Poll_m10நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%

7 Posts - 1%

6 Posts - 1%

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள்

Page 2 of 2 Previous  1, 2

sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sat Aug 14, 2010 9:23 am

First topic message reminder :

கேள்வி : மனசு அசுத்தத்துடன் இறை வழிபாட்டில் ஈடுபடுவோர்க்கு பலன் உண்டா?

சர்வ நிச்சயமாய் உண்டு, நல்லவன் கெட்டவன் என்பதை வெளித்தோற்றத்தால் கணக்கிடமுடியாது, பொதுவாக வெளித்தோற்றம் மூலம் குணாதிசயங்களை எடை போடுகிறோம், “ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள் மிருகமும் உண்டு. தெய்வமும் உண்டு” இறைவனின் படைப்பில் யாரும் தீயவர் அல்ல, ஒழுங்கீனமான வாழ்க்கை நடத்திக்கொண்டு இறைவனை வழிபட்டவர்கள் ஒழுங்கீனத்திற்கான தண்டனை பெறும்போது சர்வ நிச்சயம் திருந்திவிடுகிறார்கள், தவறுக்கு தண்டனை எப்படி நிச்சயமோ. அப்படியே திருந்தலுக்கு இறைவன் அருள் நிச்சயம் கொலைசெய்தவன் கூட நடிப்பிற்காக. இறைவனை வழிபட்டால் அவன் சிறந்த மனிதனாக முடியும், வால்மீகி ஓர் வழிப்பறிக் கொள்ளைக்காரன் என்று உங்களுக்குத் தெரியும், அவன் நாரதரிடம் ஸ்ரீராமன மந்திர உபதேசம் பெறும்போது மந்திரத்தின் பொருளுணர்ந்தா செய்தான், உணராமல் செய்த ஜபத்தின் விளைவே அவன் உலக போற்றும் உத்தமனாகி காலத்தால் அழியாத காவியத்தை படைக்கவில்லையா? எனவே அசுத்த மனம் என்பது ஒரு பிரச்சினையே அல்ல “மாசு” என்ற அழுக்கை “இறைபக்தி” என்னும் சோப்பு எப்படியும் துவைத்தே விடும்,

கேள்வி : வாழ்க்கையிலும். ஆன்மீக மார்க்கத்திலும் முன்னேற எளிய வழிகள் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதா? அவற்றை நாம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பது எவ்வாறு?

நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய 9 வழிகள் உள்ளன,

1. அதிகாலையில் எழுந்து நீராடி 5 நிமிடம் கண்கணை மூடி இஷ்ட தெய்வத்தை புருவமத்தியில் நினைத்து தியானம் செய்யவúண்டும், அவ்வாறு இயலாவிடில் 108 முறையாவது இறைவன் நாமத்தை உச்சரிக்க வேண்டும், நாளடைவில் ஈடுபாடு நிச்சயம் வந்துவிடும்.

2. தினமும் சிறிது நேரமேனும் நல்ல ஆன்மீக புத்தகங்களைப் படிக்க வேண்டும் (அ) மனதிற்கு இதமளிக்கக் கூடிய பக்திப் பாடல்களை கேட்கவேண்டும்.

3, நேரம் கிடைக்கும்போது எல்லா ஆலயத்திற்கும் சென்று மனமுருக இறைவனை ஒரு கண நேரமேனும் வழிபடுங்கள், பின்பு கோயில் பரகாரத்தில் அமைதியாக சிறிது நேரம் இருங்கள்.
4, ஒரு நாளைக்கு ஒருவருக்காவது சிறு உதவி ஏதேனும் செய்யுங்கள், அன்றாட பணிகளை “இறைபணியாக” நினைத்து கடமையாற்றுங்கள்.

5, வாரம் ஒரு வேளையாவது உப்பும். சர்க்கரையும் இன்றி சாப்பிடுங்கள், கூடுமான வரை காரம். எண்ணைகளைத் தவிருங்கள், கீரை. காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

6, மற்றவர்களுக்கு நீங்கள் செய்த உதவியை மறந்துவிடுங்கள், மற்றவர்கள் உங்களுக்குச் செய்த உதவியை மறக்காதீர்கள், மற்றவர்கள் செய்த தீமையை மன்னிக்க கற்றுக் கொள்ளுங்டகள். மற்றவர்களைப் புரிந்து கொள்ள முயலுங்கள், இதனால் கோபம் என்பதே வாழ்வில் வராது.

7. முடிந்தவரை உண்மையை பேசுங்கள், எதிராளிகளிடம் பேசும்போது சப்தமின்றி மென்மையாக பேசக்கற்றுகொள்ளுங்கள், “வாரத்தில் 2 மணி ” நேரமாவது மௌன விரதம் இருக்க பழகுங்கள்,

8. சத்துள்ள உணவை உண்ணுங்கள், அதை குறைவாக உண்ணுங்கள், எந்த உணவையும் இறைவன் பிரசாதமாக நினைத்து சந்தோஷமாக சாப்பிடவும்.

9. கூடுமானவரை திரைப்படம். டி,வியை தவிருங்கள், “மாதத்தில் ௨ நாள் தவிர மற்ற நாட்களில் பிரம்மச்சரியத்தை கடைபிடியுங்கள்” திருமணமான ஆணும். பெண்ணும் பாலியல் சிந்தனையில் இருந்து விடுபட குழந்தைகளோடு பழகுங்கள், அவர்கள் செயல்களை ரசியுங்கள், இந்த 9 கருத்துக்களில் சிலவற்றையேனும் நாம் கடைபிடித்தால் ஆன்மீகத்திலும். வாழ்விலும் நாம் முன்னேற முடியும்.

இதற்கு உதாரணமாக என்னிடம் வரும் பலரை நான் காட்ட முடியும்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 16, 2010 2:00 pm

பிளேடு பக்கிரி wrote:அருமையான கருத்துக்கள்.... நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 677196 நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 677196 நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 677196
முடிந்தவரை இதில் சிலவற்றை யாவது கடைபிடிக்க முயற்சிக்கிறேன் நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 Icon_smile

சியர்ஸ்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 2:01 pm

Uma Thyagajan wrote:
பிளேடு பக்கிரி wrote:அருமையான கருத்துக்கள்.... நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 677196 நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 677196 நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 677196
முடிந்தவரை இதில் சிலவற்றை யாவது கடைபிடிக்க முயற்சிக்கிறேன் நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 Icon_smile

சியர்ஸ்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 Icon_eek நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 Icon_eek நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 Icon_eek நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 Icon_eek நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 139731 நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 139731

நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 Power-Star-Srinivasan
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Mon Aug 16, 2010 2:55 pm

பக்கிரி சார் ரொம்ப தேங்க்ஸ்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 2:59 pm

வாழ்க்கையில் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய விஷ்யங்கள் குருஜி.........அருமை.........

sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Mon Aug 16, 2010 3:02 pm

தேங்க்ஸ் சார் என்னுடைய மத்த பிளாக் ஐயும் பாருங்க http://ruthra-varma.blogspot.com/

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 4:02 pm

sriramanandaguruji wrote:பக்கிரி சார் ரொம்ப தேங்க்ஸ்

நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 678642 நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 678642 நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 678642 நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 154550

நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 Power-Star-Srinivasan
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Aug 16, 2010 4:11 pm

sriramanandaguruji wrote:
கேள்வி : மனசு அசுத்தத்துடன் இறை வழிபாட்டில் ஈடுபடுவோர்க்கு பலன் உண்டா?

சர்வ நிச்சயமாய் உண்டு, நல்லவன் கெட்டவன் என்பதை வெளித்தோற்றத்தால் கணக்கிடமுடியாது, பொதுவாக வெளித்தோற்றம் மூலம் குணாதிசயங்களை எடை போடுகிறோம், “ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள் மிருகமும் உண்டு. தெய்வமும் உண்டு” இறைவனின் படைப்பில் யாரும் தீயவர் அல்ல, ஒழுங்கீனமான வாழ்க்கை நடத்திக்கொண்டு இறைவனை வழிபட்டவர்கள் ஒழுங்கீனத்திற்கான தண்டனை பெறும்போது சர்வ நிச்சயம் திருந்திவிடுகிறார்கள், தவறுக்கு தண்டனை எப்படி நிச்சயமோ. அப்படியே திருந்தலுக்கு இறைவன் அருள் நிச்சயம் கொலைசெய்தவன் கூட நடிப்பிற்காக. இறைவனை வழிபட்டால் அவன் சிறந்த மனிதனாக முடியும், வால்மீகி ஓர் வழிப்பறிக் கொள்ளைக்காரன் என்று உங்களுக்குத் தெரியும், அவன் நாரதரிடம் ஸ்ரீராமன மந்திர உபதேசம் பெறும்போது மந்திரத்தின் பொருளுணர்ந்தா செய்தான், உணராமல் செய்த ஜபத்தின் விளைவே அவன் உலக போற்றும் உத்தமனாகி காலத்தால் அழியாத காவியத்தை படைக்கவில்லையா? எனவே அசுத்த மனம் என்பது ஒரு பிரச்சினையே அல்ல “மாசு” என்ற அழுக்கை “இறைபக்தி” என்னும் சோப்பு எப்படியும் துவைத்தே விடும்,

கேள்வி : வாழ்க்கையிலும். ஆன்மீக மார்க்கத்திலும் முன்னேற எளிய வழிகள் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதா? அவற்றை நாம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பது எவ்வாறு?

நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய 9 வழிகள் உள்ளன,

1. அதிகாலையில் எழுந்து நீராடி 5 நிமிடம் கண்கணை மூடி இஷ்ட தெய்வத்தை புருவமத்தியில் நினைத்து தியானம் செய்யவúண்டும், அவ்வாறு இயலாவிடில் 108 முறையாவது இறைவன் நாமத்தை உச்சரிக்க வேண்டும், நாளடைவில் ஈடுபாடு நிச்சயம் வந்துவிடும்.

2. தினமும் சிறிது நேரமேனும் நல்ல ஆன்மீக புத்தகங்களைப் படிக்க வேண்டும் (அ) மனதிற்கு இதமளிக்கக் கூடிய பக்திப் பாடல்களை கேட்கவேண்டும்.

3, நேரம் கிடைக்கும்போது எல்லா ஆலயத்திற்கும் சென்று மனமுருக இறைவனை ஒரு கண நேரமேனும் வழிபடுங்கள், பின்பு கோயில் பரகாரத்தில் அமைதியாக சிறிது நேரம் இருங்கள்.
4, ஒரு நாளைக்கு ஒருவருக்காவது சிறு உதவி ஏதேனும் செய்யுங்கள், அன்றாட பணிகளை “இறைபணியாக” நினைத்து கடமையாற்றுங்கள்.

5, வாரம் ஒரு வேளையாவது உப்பும். சர்க்கரையும் இன்றி சாப்பிடுங்கள், கூடுமான வரை காரம். எண்ணைகளைத் தவிருங்கள், கீரை. காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

6, மற்றவர்களுக்கு நீங்கள் செய்த உதவியை மறந்துவிடுங்கள், மற்றவர்கள் உங்களுக்குச் செய்த உதவியை மறக்காதீர்கள், மற்றவர்கள் செய்த தீமையை மன்னிக்க கற்றுக் கொள்ளுங்டகள். மற்றவர்களைப் புரிந்து கொள்ள முயலுங்கள், இதனால் கோபம் என்பதே வாழ்வில் வராது.

7. முடிந்தவரை உண்மையை பேசுங்கள், எதிராளிகளிடம் பேசும்போது சப்தமின்றி மென்மையாக பேசக்கற்றுகொள்ளுங்கள், “வாரத்தில் 2 மணி ” நேரமாவது மௌன விரதம் இருக்க பழகுங்கள்,

8. சத்துள்ள உணவை உண்ணுங்கள், அதை குறைவாக உண்ணுங்கள், எந்த உணவையும் இறைவன் பிரசாதமாக நினைத்து சந்தோஷமாக சாப்பிடவும்.

9. கூடுமானவரை திரைப்படம். டி,வியை தவிருங்கள், “மாதத்தில் ௨ நாள் தவிர மற்ற நாட்களில் பிரம்மச்சரியத்தை கடைபிடியுங்கள்” திருமணமான ஆணும். பெண்ணும் பாலியல் சிந்தனையில் இருந்து விடுபட குழந்தைகளோடு பழகுங்கள், அவர்கள் செயல்களை ரசியுங்கள், இந்த 9 கருத்துக்களில் சிலவற்றையேனும் நாம் கடைபிடித்தால் ஆன்மீகத்திலும். வாழ்விலும் நாம் முன்னேற முடியும்.

இதற்கு உதாரணமாக என்னிடம் வரும் பலரை நான் காட்ட முடியும்.

அன்பு வணக்கங்கள் ஐயா...

தீயவனை கூட நல்வழிப்படுத்தும் அருமையான கருத்துக்கள் இவை.... வால்மிகீ உதாரணம் காட்டி இறைவழிப்பாட்டில் ஈடுபடச்செய்யும் அருமையான கருத்துக்கள்...

தியானமும் உண்மையும் கோபமின்மையும் மனிதனை வளப்படுத்தும் என்று அருமையாக சொன்னீர்கள் ஐயா...

அன்பு நன்றிகள் ஐயா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள் - Page 2 47
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Tue Aug 17, 2010 4:29 pm

கருத்து பதிவுக்கு நன்றி மஞ்சு சுபாஷினி தொடர்ந்து படித்து கருத்துக்களை சொல்லுங்கள் எனது முகவரி
http://ruthra-varma.blogspot.com/
http://ujiladevi.blogspot.com/

எனது இணைய தளம் www.ujiladevi.com
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Tue Aug 17, 2010 4:37 pm

அருமையான கருத்துகள், ஆழ்ந்த சிந்தனை ! மகிழ்ச்சி

"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Tue Aug 17, 2010 4:43 pm

தேங்க்ஸ் megastar இளையநிலா தொடர்ந்து படித்து கருத்துக்களை சொல்லுங்கள் பிளாக் முகவரி
http://ujiladevi.blogspot.com/
http://ruthra-varma.blogspot.com/

எனது இணைய தளம் www.ujiladevi.com
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக